மாநில செயலாளர் Mr G.P.M சுற்றறிக்கைலிருந்து சில வரிகள் உங்களுக்காக :
மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்
மாநாட்டின் துவக்க நாள் அன்று மாலை 3 மணிக்கு ஊர்வலமும் பொது அரங்கு நிகழ்ச்சியும், மாநாட்டின் இரண்டாம் நாள் January 5th 2012 அன்று "Government Postal Service should override private players - Responsibility rests with the staff " என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது.
கோரிக்கைகள் ஏற்கனவே நிரந்தரம் செய்யப்பட்ட 240 RRR ஊழியர்கள் தவிர்த்து மிதமுள்ள சுமார் 90 க்கு மேற்பட்ட ஊழியர்கள்...