தோழர்களே
நமது கோட்டத்தில் 12 GDS பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க படுகிறது. உங்கள் வீட்டிலோ நட்பு வட்டத்திலோ யாரவது இருந்தால் தெரியபடுத்தி உதவுங்கள்
இதோ பதவிகளும் கடைசி நாளும் ஒதுக்கீடு
1. மன்னார்புரம் - திசையன்விளை SO 08.08.2013 UR
2. திருவேங்கட நாதபுரம் - ஏர்வாடி SO 08.08.2013...