.bmp)
வருகிற 26.10.2014 அன்று காலை 1000 மணி ஸ்ரீரங்கம் தலைமை
அஞ்சலகத்தில் வைத்து திருமதி லலிதா அவர்கள் தலைமையில் நடைபெறுகிற
ஸ்ரீரங்கம் கோட்ட மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்.
நிகழ்ச்சி நிரல்
தலைமை : திருமதி லலிதா அவர்கள் தலைவர் P3
சிறப்புரை : திரு. P. திருஞான சம்பந்தம் அவர்கள் மாநில கன்வீனர் P3
திருமதி விஜயலட்சுமி அவர்கள் Manager, Trichy PSD.
திரு.N.J.உதயகுமாரன் அவர்கள் கோட்டசெயலாளர்...