09.02.2014 அன்று நடைபெறும் 29 வது காரைக்குடி தேசிய சங்க கோட்ட மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்
நிகழ்ச்சி நிரல்
தலைமை : திரு CSP. வசந்தகுமார் அவர்கள் தலைவர் P3
திரு.C.சுப்பையா,அவர்கள், தலைவர் P4
வாழ்த்துரை :
திரு.P. குப்புசாமி பாரதிஅவர்கள் மாநில உதவிப்பொருளாளர்
திரு.K.V. ராஜன் அவர்கள்
மாநில உதவிச்செயலாளர்...