
பொள்ளாச்சி கோட்ட 25 வது தேசிய அஞ்சல் ஊழியர் சங்க மாநாடு 20.03.2016 அன்று காலை 10.00 மணிக்கு பொள்ளாச்சி HPO ல் நடைபெற்றது
கோட்ட மாநாட்டில் மாநில சங்கத்தின் சார்ப்பாக
திரு.J.குணசேகரன், உறுப்பினர் இடைக்கால குழு அவர்களும்
திரு துரைசாமி P3 கோட்ட செயலாளர் சேலம் கிழக்கு அவர்களும்,
திரு G. சவுந்தர பாண்டியன் P3 கோவில்பட்டி செயலாளர் அவர்களும்,
திருமதி ஜெயலக்ஷ்மி P3 கோவை கோட்ட செயலாளர் அவர்களும்,
திரு C.குமரன் முன்னால் P3 கோவை மண்டல செயலாளர் அவர்களும்,
கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.
மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக திரு.S.வரதராஜன் P3 -தலைவர்
திரு. C.மோகன்ராஜ் P3 ...