
சிறந்த பேச்சாளர்
நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு .V.P. சந்திரசேகர் அவர்கள் சிறந்த பேச்சாளர் மற்றும் சிறந்த நிர்வாகி என்பதை நாம் அறிந்தது. பொதுவாக இலாகாவின் இன்றைய நிலை அதற்கு நாம் ஆற்றவேண்டிய பணிகள் என்ன என்பதை மிகவும் எளிய முறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் முறையில் விளக்கம் அளிப்பதை பார்த்திருப்பீர்கள் .
சிறந்த நிர்வாகி
நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் சமீபத்தில் தேனீ கோட்டத்தில் பணியாற்றும் போது குடியரசு தின விழாவில் தேனீ மாவட்ட ஆட்சிதலைவரிடம் சான்றும் பாராட்டும் பெற்றிருக்கிறார். ( தேனீ கோட்டத்தில் Mahatma Gandhi National Rural Employment Gurantee Act NREGA திட்டத்தில்...