.bmp)
தோழர்களே.
கட்டிட கலைக்கு கட்டியம் கூறும் காஞ்சி மாநகரம் புதிய எழுச்சி கண்டிட உங்களை அழைக்கிறது காஞ்சி நோக்கி..........
காஞ்சி நகரம்
தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும். இது பாலாற்றின் கரையில் அமைந்துள்ள நகரம்,
இந்த கோயில் நகர் காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகருமாகும்.
இங்குதான் பிரசித்திபெற்ற காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில்
ஆகியவை அமைந்துள்ளன.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த இடமெனும் சிறப்பையும் பெற்றது இந்நகரமாகும்.
காஞ்சிபுரம் நெசவுத்தொழிலுக்கும் மிகவும் புகழ் பெற்றது. இங்கு தயாரிக்கப்படும் காஞ்சிப்...