தேர்வுக்காண தேதி : 16.12.2012
2011, 2012 மற்றும் 2013 ஆண்டு காலியிடத்திற்கு தனித்தனியே தேர்வுகள் நடைபெறும்.
2011 ஆண்டிற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ( ASPOs/ PM) : 06.11.2012 விண்ணப்பம் கோட்ட அலுவலகத்தை அடைய கடைசி தேதி : 09.11.2012
முதலில் அனுப்பிய விண்ணப்பம் 2011 ஆண்டு காலியிடத்திற்கு என எடுத்துக்கொள்ளப்படும். எனவே ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் 2011 ம் ஆண்டிற்கு திரும்பவும் விண்ணப்பிக்க தேவையில்லை.
2012 மற்றும் 2013 ஆண்டு காலியிடத்திற்கு திரும்பவும் விளம்பரம் செய்யப்படும்...