The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday, 12 July 2014

Latest NEWS

Normal 0 false false false EN-US X-NONE X-NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; ...

மாநில தேர்தல் சிறப்பு மாநாடு

தமிழ் மாநில பொறுப்பாளர்கள் அகில இந்திய பொறுப்பாளர்களுடன் அன்பு தோழர்களே         வணக்கம் நமது தமிழ் மாநில தேர்தல் சிறப்பு மாநாடு கோவில்பட்டி நகர் L.G.செல்வமஹாலில்  10.07.2014 அன்று வியாழன் காலையில்  சரியாக 1௦3௦ மணிக்கு கிருஷ்ணகிரி கோட்டசெயலாளர் இடைக்கால குழுவின் உறுப்பினர் திரு.K.மோகன்ராவ், அவர்கள்  தலைமையில் மிக கோலாகலமாக தொடங்கியது          மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக இறைவணக்கம் பாடப்பட்டது. அதனை தொடர்ந்து இடைக்கால குழுவின் தலைவர் திரு.P.திருஞான சம்பந்தம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்            மாநாட்டில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சார்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து...

நெல்லை கோட்டம் மீண்டும் SPOs ஆகா தரம் மாற்றப்படுகிறது

          கடந்த சில தினங்களுக்கு முன்னாள்  SSPOs ஆக தரம் உயர்த்தபட்டது தற்போது மீண்டும் SPOs ஆகா தரம் மாற்றப்படுகிறது. ...

Friday, 11 July 2014

எதிர்பார்ப்பு அதிகம் - ஆனால் ஏமாற்றம் இல்லை.

                      பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் தாக்கல் செய்தார்.  2014-15 நிதியாண்டுக்கான இந்த பட்ஜெட்டில், வருமான வரி விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக (ரூ.50,000) உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சிறிய மற்றும் மிகச்சிறிய வரிவிதிப்பிற்கு உரியவர்களுக்கு குறிப்பாக மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு சாதகமாக இருக்கும் வகையில் அமைந்துள்ளது. வருமான வரிச் சட்டப்பிரிவு 80(சி)-ன் கீழ் முதலீட்டிற்கான வரம்பு ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதும்...

மாநில தேர்தல் சிறப்பு மாநாடு

அன்பு தோழர்களே         வணக்கம் நமது தமிழ் மாநில தேர்தல் சிறப்பு மாநாடு கோவில்பட்டி நகர் L.G.செல்வமஹாலில்  10.07.2014 அன்று வியாழன் காலையில்  சரியாக 1௦3௦ மணிக்கு கிருஷ்ணகிரி கோட்டசெயலாளர் இடைக்கால குழுவின் உறுப்பினர் திரு.K.மோகன்ராவ், அவர்கள்  தலைமையில் மிக கோலாகலமாக தொடங்கியது          மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக இறைவணக்கம் பாடப்பட்டது. அதனை தொடர்ந்து இடைக்கால குழுவின் தலைவர் திரு.P.திருஞான சம்பந்தம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்            மாநாட்டில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சார்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து   அகில இந்திய பொதுச்செயலாளர் திரு.D.கிஷன் ராவ் அவர்கள்  தற்போதைய நிலையில் இலாகா சந்திக்கும்...

Wednesday, 9 July 2014

Rail Budget: Private sector, foreign investors get ticket to ride on Modi's bullet train

Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 Railway minister Sadananda Gowda used his budget on Tuesday — the first major policy showcasing of the Modi government — to signal its intention of using private sector investments, both domestic and foreign, as the prime engine of growth and modernization. Having got rid of the difficult part by hiking rail fares and freight charges late last month, Gowda could focus his budget speech on the new government's vision for the Railways, and he did just that. READ ALSO : Modi sheds populism baggage from rail budget The government's...

Pages 381234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms