அன்பு தேசிய நெஞ்சங்களே.
வணக்கம், வருகின்ற 05.04.2015 அன்று ஞாயிற்று கிழமை சென்னையில் 2012
ஆம் ஆண்டிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் சிலருக்கு பாராட்டு விழா
நடைபெறுவதாகவும் அதில் கலந்து கொள்ளுமாறு சில தினங்களாக நமது அகில இந்திய
தலைமையால் இயக்க நலனுக்கு எதிராகவும் நமது ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்ட காரணத்தால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட திரு கவுஸ் பாட்சா அவர்கள் நமது முன்னாள் தமிழ் மாநில செயலர்
அவர்கள் தூண்டுதலில் அனைத்து கோட்ட மற்றும் கிளை செயலர்களை தொலைபேசியில்
தொடர்பு கொண்டு பேசி அனைவருக்கும் அழைப்பு விடுத்து வருவது தாங்கள்
அறிந்ததே.
மேலும் இந்த கூட்டம் மாநில...