தம்பிக்கு என ஆரம்பித்த அண்ணனுக்கு.............
சொல்ல மறந்த கதைதான் நாங்களும் சொல்ல விரும்பினால் ?
வேண்டாம் உங்களை போல மாற நாங்களும் விரும்பவில்லை.
கூட்டு நடவடிக்கை குழு Notice க்கு பதில் சொல்ல விரும்பிய அண்ணா.......
எதற்கு எடுத்தாலும் "தான்" "தான்" என்ற எண்ணம் கொண்ட தாங்கள் கூட்டு நடவடிக்கை குழு Notice க்கு தனி நபரை (தம்பியை) குற்றம் சுமத்துவதில் வியப்பில்லை. இருந்தபோதிலும் கூட்டு நடவடிக்கை குழு அமைப்பாளர் என்ற முறையில் பதில் சொல்ல விரும்புகிறேன்.
மூன்றாவது முறையாக FNPO சங்கம் உங்கள் செயல்பாடுகளை விமர்சனம் செய்வதாக குறிப்பிட்டுள்ளீர்கள்.
விமர்சனத்தை எதிர்கொண்டு தானும் மாறிகொள்வது தான் சிறப்பு.
இல்லையேல் பதில் சொல்ல வேண்டும் இத்தனை நாள் பதில் சொல்ல மறந்தது ஏன் ? இன்றாவது மவுனம் கலைந்ததற்கு சந்தோசமே.
FNPO பங்கு...