தொழிலாளிகளை ஏமாற்றியே பழகிப்போன அரசு மீண்டும் ஒருமுறை தனது செயலை அரங்கேற்றியது
அடுத்த ஆண்டில் இருந்து தான் Bonus Ceiling Rs 7000 ஆக உயர்கிறது - அதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தற்போதுள்ள போனஸ் சட்டம் 1965-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இடையில் இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு போனஸ் பெறுவதற்கான சம்பள உச்ச வரம்பு மாற்றப்பட்டன. கடைசியாக 1993-ம் ஆண்டு உச்சவரம்பு உயர்த்தி மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி தற்போது, அதிகபட்சமாக 3,500 ரூபாய் போனஸ் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. போனஸ் பெறுவதற்கான சம்பள உச்சவரம்பும் 10 ஆயிரம் ரூபாயாகவே உள்ளது.அதற்கு பிறகு கடந்த 12 ஆண்டுகளாக இந்த சம்பள உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை. இதனால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் போனஸ் பெற முடியாத நிலைமை உள்ளது. இதனையடுத்து போனஸ் தொகையை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும், உச்சவரம்புத் தொகையை உயர்த்த...