அன்பு நண்பர்களே
நமது இலாகா சம்பந்தமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பல்வேறு தகவல்களோடு இதுவரை நாம் அறியாத தகவல்களோடும் ஓய்வு பெற்ற திரு மாலிக் அவர்களின் முழுமுயற்சியில் மாதந்தோறும் வெளிவருகிறது
"கலங்கரை விளக்கம்" மாத இதழ்.
இந்த ஏப்ரல் 2013 முதல் மார்ச் 2014 வரையிலான ஆண்டிற்கான சந்தா ரூபாய் 100 மட்டுமே. வாங்கி பயனடைவீர்.........
சந்தா அனுப்பவேண்டிய முகவரி
திரு M.Malik, அவர்கள்
Plot No 44 Vallal Yusuf Nagar,
Mahlakshmi Nagar,
Chennai 600 073. ...