The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Friday, 12 September 2014

Congratulation.

Shri. Navdeep yadav , IPO (Project Arrow & MNOP ), O/o PMG Indore Region Indore has got Dak sewa award for IPO/ASP In MP Circle . நீங்களும் வாழ்த்தலாம்............. Shri. Navdeep yadav ,  Inspector Post (Project Arrow & MNOP)Programme OfficeOffice of Post Master General,Indore RegionIndore0731-2712111+91-94069-1415...

PA/SA தேர்வு முடிவு வெளியீடு

 Postal Exam :  Tamilnadu Circle Paper I Result  நீங்கள்/உங்கள் குடும்ப உறுப்பினர்களோஅல்லது  நண்பர்களோ தேர்வு எழுதியிருந்தால் இதோ கீழே உள்ள தொடர்பில் சொடுக்கவும் . Check your Result : Click Here...

Thursday, 11 September 2014

வாழ்த்துகிறோம்

              11.09.2014 அன்று விருப்ப ஓய்வில் செல்லும் திருமதி மணிமேகலை PA திருநெல்வேலி HO அவர்களை  தேசிய சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்....

நெல்லையின் அவலம்

கடுமையான வேலைப்பளு உள்ள பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் 6 Counter களுக்கு 2 APM. ஆனால் திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் 2 Counter களுக்கு 2 APM ஏன்? நம் தோழர்கள் லீவ் க்கு Deputation அனுப்புவதற்கு மட்டும் ஆள் பற்றாகுறை என புலம்பும் தலைமை அதிகாரி, Back Office ல் ஆட்கள் இல்லாமல் கஷ்டப்படும் நிலையில் சிலரின் பதவி மோகத்துக்காக தேவையா இந்த 2 APM பதவிகள். அது மட்டுமல்ல அவர்களுக்குள்ளாகவே இருவரும் நான்கு மணிநேரம் வேலையை பங்கிட்டு கொள்ளும் அவலமும் தொடர்கிறது. அவர்களில் ஒருவர் பணியில் இருந்தால் மற்றவர் இருப்பதில்லை இது தான் ஊழலுக்கும் தவறுக்கும் வழிவகுக்கும். கோட்ட நிர்வாகம் கவனிக்குமா?  நடவடிக்கை எடுக்குமா ?...

Monthly Interview

              The Monthly Meeting of Sep 2014 with the Divisional Head will be held on 23.09.2014 at 1400 Hrs. All the members are requested to send/convey your subject to the Divisional secretary on or before 12.09.2014. S.A.Rama Subramanian, Divisional Secretary P3   94439 0020...

Postman, MTS பதவிகளுக்கு தேர்வு அறிவிப்பு

Postman,  MTS  பதவிகளுக்கு விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து வரவேற்கபடுகிறது.  விண்ணப்பம் கோட்டம் அலுவலகத்தை அடைய கடைசி தேதி  Postman பதவிக்கு  30.09.20114 MTS பதவிக்கு  01.10.2014. தேர்வு தேதி  :  Postman Examination  Date : 25.10.2014. MTS Examination Date          :  26.10.2014.   Vacancies will be notified separately on receipt of communication from CO/RO. Last date of receipt of Appln. at O/o SPOs tirunelveli is 30.09.20114       for  Postman Exam Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4 ...

Wednesday, 10 September 2014

கோரிக்கைகள் வென்றெடுக்க போராட்டத்தை தவிர வேறு வழியில்லை.

போராட்டத்துக்கு தயாராக சம்மேளனம் அழைப்பு  GET READY FOR STRIKE IF DEMANDS ARE NOT SETTLED. ATTENTION CIRCLE/DIVISIONAL/BRANCH SECRETARIES POSTAL JCA STRUGGLE PROGRAMME MAKE IT A GRAND SUCCESS GET READY FOR STRIKE IF DEMANDS ARE NOT SETTLED Central JCA (NFPE & FNPO) congratulates Five Lakhs Postal & RMS employees including Gramin Dak Sewaks and Casual Contingent Employees for making the first phase of Nation wide agitational programme a Grand Success. Reports are pouring in the CHQ that the mass demonstration and submission of 39 Points Charter of Demands was conducted in almost all divisions and Circles with large participation of employees. Central JCA requests all Circle/Divisional/Branch secretaries to organize the following next phases of struggle programme...

IPO & lGO தேர்வு ஒத்திவைப்பு

IPO & LGO EXAMINATIONS POSTPONED Normal 0 false false false EN-US X-NONE X-NONE /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; ...

Tuesday, 9 September 2014

Flash News

Member (Operation) ஆக பொறுப்பேற்கும் நெல்லை மண்ணின் மைந்தன் திரு.G.ஜான் சாமுவேல் அவர்கள் பணிசிறக்க வாழ்த்துகிறோம்  Promotion and Posting to the Grade of Member Postal Services Board. click the below link to see the order. http://www.indiapost.gov.in/DOP/Pdf Notification for extending time limit for filing returns of assets. DOPT letter to Secretaries on filing Returns of Assets and Liabilities . Click here to see the above in detail ...

Pages 381234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms