The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday, 29 December 2012

PSS Gr B Regular Promotion.

Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4        The PSS Gr B regular promotion list released by Dte vide Memo No. 9-23 / 2012-SPG Dt. 28.12.12          Total 210 officers.  To See the List Click Here      குறிப்பாக தமிழகத்தில் இருந்து சுமார் 34 பேர் பதவி உயர்வு பெறுகிறார்கள். அவர்களுக்கு எமது மனம்நிறைந்த வாழ்த்துக்கள்.     திருநெல்வேலி உபகோட்ட துணை கண்காணிப்பாளர் திரு ARJ  செல்லையா அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்  Source : www.indiapost.gov.in ...

SanchayPost - Holiday Initialisation for the year 2013

Sanchay Post ல் Holiday List ஐ Initialise செய்துவிட்டீர்களா !   உடனே செய்யவும் Please Initialize the Holiday on or before  31/12/2012 ( First Enter Weekly Holidays, then Declared Holidays SanchayPost -> Super ->  Initialisation -> Holidays -->  This screen is provided to initialise the holidays. They can be weekly holidays like Sunday and also the declared holidays. Enter the start date (for eg: 01/01/2013) and end date (for eg: 31/12/2013). Select the weekly holiday (Sunday or Saturday) from the list. Click on Create button. This will automatically create the holidays with the selected day (Sunday). To enter the declared holidays, enter the date in the field from Declared holidays form and also the description. (For ex: if the date...

மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்

மத்திய சம்மேளனங்களின் வேண்டுகோளுக்கு இணக்க Screening Committee recommendations ன் படி 2/3rd vacant posts (Total 17093 posts for four years) for the year 2005 to 2008 ஐ உடனடியாக abolish செய்திட்ட உத்திரவை வாபஸ் வாங்க கோரி  கூட்டு போராட்ட குழுவின் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்ட படங்கள்  ...

Friday, 28 December 2012

தென்மண்டல PMG ஆக Ms.J.Charukesi நியமனம்

             Promotion and postings of JAG (NFSG) officers of Indian Postal Service, Group A to SAG of the Service and transfers/ postings of regular SAG officers of Indian Postal Service Group A Click here to see the details...

Thursday, 27 December 2012

மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்

                    மத்திய சம்மேளனங்களின் வேண்டுகோளுக்கு இணக்க Screening Committee recommendations ன் படி 2/3rd vacant posts (Total 17093 posts for four years) for the year 2005 to 2008 ஐ உடனடியாக abolish செய்திட்ட உத்திரவை வாபஸ் வாங்க கோரி  கூட்டு போராட்ட குழுவின் சார்பாக மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் இடம்    :  திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் நேரம்    : மதியம்  1  மணி தலைமை   :  திரு E.ஆனந்தராஜ் அவர்கள் Divl President FNPO P3 முன்னிலை : திரு. S.A. இராம சுப்பிரமணியன் அவர்கள் FNPO Divl Secy P3 துவக்கி வைப்பவர் : திரு S.K. ஜேக்கப் ராஜ்  அவர்கள்       NFPE Divl Secy P3 நன்றியுரை : திரு.S.K. பாட்சா  அவர்கள் ...

Wednesday, 26 December 2012

Letter on Minus balances to PMG CCR

 141/CCS/2012                                                                                               Dated : 24-12-2012 To Brig. G. Bhuyan The Post master General, Chennai city Region, Chennai -600002. Sir,   Sub: -Action of Administration for the  Settlement of Minus Balances                     in...

CLICK THE BELOW LINKS TO SEE THE DETAILS 1.  Central   Government Employees – Group wise Strength 2.  FAQs on Cheque Truncation System  ( CTS)  3.   Highlights of Minister’s speech on Major Labour Laws Amendments in the last few years  4.FREQUENTLY ASKED QUESTIONS (FAQs) ON MODIFIED ASSURED CAREER  PROGRESSION  SCHEME Courtesy : www.fnpo.org...

Monday, 24 December 2012

MERRY CHRISTMAS

                   மனிதம் மாண்புற இவ்பூவுலகில் பாலகனாய் இயேசுபிரான்  அவதரித்த  இந்நன்நாளில்  வாழ்வில் எல்லா வளமு ம் பெற்று பெருவாழ்வு வாழ்ந்திட  "வாழ்க வளமுடன்" என வாழ்த்துகிறோம் ...

PROTEST DEMONSTRATIONS on 28.12.2012

          DEPARTMENT OF POSTS ISSUED ORDERS TO ABOLISH 2/3rd POSTS KEPT VACANT FOR THE YEAR 2005 to 2008. TOTAL POSTS TO BE ABOLISHED - 17093.  HENCE POSTAL JCA COMPRISING FNPO AND NFPE DECIDED TO CONDUCT PROTEST DEMONSTRATIONS IN FRONT OFALL CIRCLE/REGIONAL/DIVISIONAL OFFICES ON 28-12-2012. CLICK THIS LINK TO SEE THE PROGRAM...

SC/ST & OBC in Central Government Services

OBC in Central Government Services – Other Backward Classes representation in Central Government Services as on 1.1.2011 . Click here to see the detail...

நினைவு அஞ்சலி

                                                      மறைந்த மக்கள் தலைவன்      "மருதூர் கோபாலன் இராமச்சந்திரனுக்கு"          எங்கள் புகழாஞ்சலி ...

Pages 381234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms