அன்பார்ந்த தோழர்களே
வணக்கம்
கடந்த 27.02.2014 அன்று நடைபெற்ற காஞ்சிபுரம் 25வது தமிழ்
மாநில மாநாட்டின் அசாதாரண சூழ்நிலையில் அறிவிக்கபட்ட இருவேறுபட்ட நிர்வாகிகள் பட்டியலையும் நமது அகில
இந்திய சங்கம் அங்கீகரிக்க மறுத்ததோடு தங்களது கடித எண் 17-1/CC நாள் 01.04.2014 ன் படி அவர்கள் நமது Tamilnadu CPMG அவர்களிடம்
திரு.P. திருஞான சம்பந்தம், தலைவர் தூத்துக்குடி கோட்டம் அவர்களை Convenor ஆகவும் Member களாக
1. திரு. K. மோகன்ராவ் கோட்ட செயலாளர் கிருஷ்ணகிரி
2. திரு.K. ஸ்ரீனிவாசன் Organizing Secretary, திருச்சி
3. திரு.J. குணசேகரன் Executive Member, திருநெல்வேலி ஆகியோர்களை
இடைகால குழுவிற்கு (Ad-hoc Committee) நியமித்து...