You may received a eMail about the Role of Postman and GDS Mail Deliverers - Are they Honoured ?
நமது SPOs அவர்கள் உண்மையிலே நல்ல மனிதர். சிறந்த பண்பாளரும் கூட அவர் அவ்வாறு கூறுவதில் வியப்பில்லை. அதுபோலவே நம்மிடையே பல்வேறு அதிகாரிகள் உள்ளனர் என்றாலும் தவறில்லை.
ஆனால் சில அதிகாரிகளின் நடவடிக்கை நம்மை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவது வேதனைக்குரியது.
நெல்லையில் சில உதவி கோட்டங்களில்
ஏன் இன்னும் சில வருடங்களின் ஓய்வு பெறப்போகும் Sub PMs, Postman and GDS படும் அவஸ்தை சொல்ல முடியாது.
ஒருமையில் ஏக வசனங்கள், பேச்சுக்கள் பழிவாங்கும் நடவடிக்கைகள்
இவற்றிக்கு பிறகும் எப்படி மனநிறைவோடு வேலைபார்ப்பார் என்பது தான் நமது ஐயம். உண்மையிலேயே Postman and GDS மட்டுமல்ல அனைவரும் மதிக்கப்படவேண்டும் என்பதே நமது அவா.
காலம் மாறட்டும். கருணையும் பிறக்கட்டும். ...