
Inefficient அரசு ஊழியருக்கு கட்டாய ஓய்வு
Inefficient அரசை வழிநடத்தும் இந்த ஆட்சியாளர்களுக்கு ?
வாய்வார்த்தைகளில் மாயஜாலம் காட்டி ஆட்சிக்கு வந்த இவர்களுக்கு மக்கள் அளிப்பர் கட்டாய ஓய்வு விரைவில்.........
Inefficient அரசு ஊழியருக்கு கட்டாய ஓய்வு என்பதில் நமக்கு இருவேறு கருத்து இல்லை. ஏற்கனவே அதிகாரிகளின் (அதிகார வர்க்கத்தின்) பிடியில் ஊழியர்கள் படும் அவஸ்தை ஏராளம். இதில் முடிவெடுக்கும் அதிகாரம் யாருக்கு ?
Central
Govt asked the Departments to move compulsory Retirement proposals in respect
of Employees who are inefficient and doubtful Integrity
To
tone up the bureaucratic apparatus and weed out officials of doubtful integrity
and efficiency, the government has asked all its departments...