.bmp)
கடந்த 14.08.2013 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் விவாதிக்கப்பட்ட சில விசயங்களும் அவற்றிக்கு நிர்வாக தரப்பின் பதில்களும் உறுதிமொழிகளும் :
1. கடந்த 23.07.2013 அன்று நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களால் முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டும் இன்றுவரை வெளியிடபடாமல் இருக்கும் LR List 2013 - உடனடியாக வெளியிட கேட்டதற்கு, அவற்றில் 2005 முதலான ஆட்குறைப்பு காரணமாக பணியிடம் கண்டறியப்பட வேண்டியதை நிர்வாகதரப்பு எடுத்துரைத்தது. அதனை உடனடியாக கண்டறிந்து வெளியிட நாம் வலியுறித்தினோம் அவர்களும் இசைவு தெரிவித்துள்ளார்கள்.
2. திருநெல்வேலி, பாளையங்கோட்டை "சிற்றுண்டி சாலை " நீண்ட நாட்களாக மூடிகிடப்பதையும் அதனால் பணியாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களையும் எடுத்துரைதோம் அதற்கு விரைவில் நல்ல பதிலை அளிக்க ஒப்புதல் அளித்தார்கள்.
3. கடந்த மாதம் Maharaja Nagar, Perumalpuram...