அன்பு தோழர்களே !
7 வது ஊதிய குழுவில் இழைக்கபட்ட அநிதிகளை களைய வேண்டி அனைத்து மத்திய அரசு ஊழியர்கள் நவம்பர் 27 அன்று கடைபிடிக்கும் கருப்புதினம்.
நவம்பர் 27 அன்று நமது அஞ்சல் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ( JCA ) சார்பாக கருப்புபட்டை அணிந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெறும் அனைவரும் பங்குபெற்று வெற்றிபெற செய்ய வேண்டுகிறோம்.
நாள் : 27.11.2015 நேரம் : மாலை 0530 மணி
இடம் : பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம்.
N. வெங்கிடாசலம் ...