.bmp)
திருநெல்வேலி கோட்டம் , பாளையம்கோட்டை HO, Postal Assistant
திருமதி S.S முத்துவடிவு அவர்களின் கணவர்
திரு
செந்தில்குமார் அவர்கள் Blood Cancer ல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று
வருகிறார் . அவருக்கு Bone Marrow Transplantation செய்ய மருத்துவ செலவு
சுமார் 15 லட்சம்
ஆகும் என தெரிகிறது .ஏற்கனவே 25 லட்சத்துக்கு மேல் செலவு செய்து பண
கஷ்டத்தில் உள்ளனர் . அவர்களுக்கு உதவி கரம் நீட்டிட அன்புள்ளம் கொண்டோரை ஏற்கனவே வேண்டியிருந்தோம்.
நமது கோரிக்கையை ஏற்று Rs 10000 (ரூபாய் பத்தாயிரம்) நன்கொடை அளித்த திருமதி ருக்மணி PA, Tirunelveli HO அவர்களுக்கு தேசிய சங்கத்தின் மனமார்ந்த நன்றிகள்
அன்பிற்குரிய தேசிய சங்க உறுப்பினர்களுக்கு...