அன்பு தேசிய நெஞ்சகளே
நீண்ட நாட்களாக தீர்க்கப்படாத நமது கோரிக்கைகளை வென்றெடுக்க
பாராளுமன்றம் நோக்கிய பேரணியில் பங்கேற்க நமது தமிழ்மாநிலத்தில் இருந்து இடைக்கால குழுவின் தலைவர்
திரு
திருஞான சம்பந்தம் அவர்கள் தலைமையில் நூற்றுக்கனக்கானோர் டெல்லி
செல்கின்றனர். அவர்களின் முதல் அணி வருகிற 29ம் தேதியும் மற்றவர்கள் அதனை
தொடர்ந்தும் செல்கின்றனர்.
அவர்களுக்கு நெல்லை கோட்ட சங்கத்தின் வீர வாழ்த்துக்கள் உரித்தகட்டும்.
March to Parliament” on 4th December 2014
Information
to participants which is sent to ALL affiliated unions General secretaries and
Circle secretaries on 17/11/2014
Dear Colleagues,
You
are aware that the Postal JCA has decided to go ahead with the programme which
we planned earlier. The Department of Posts does not respect our sentiments.
Every...