.bmp)
அன்பார்ந்த தேசிய நெஞ்சங்களே
வணக்கம் நமது அகில இந்திய மாநாட்டிற்கு இரயில் டிக்கெட் புக் செய்ய வேண்டிய நபர்களுக்கு அன்பு வேண்டுகோள் நேரடியாக துர்க் (Durg) புகைவண்டி நிலையத்துக்கு செல்லும் வண்டிகள் சென்னையில் இருந்து குறைவாக இருப்பதால் நண்பர்கள் முடிந்த வரை நாக்பூர் செல்லும் வண்டிக்கு பதிவு செய்யவும் பின்பு அங்கிருந்து 4 மணி நேர பயண தூரத்தில் துர்க் (Durg) மற்றும் ராய்பூர்க்கு (Raipur) அதிகமான வண்டிகள் ( Mumbai to Howrah மார்க்கம்) இருப்பதால் இந்த பயண திட்டத்தை பின்பற்றவும்.
மேலும் நமது முந்தைய தகவலை தொடர்ந்து...