The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday, 29 June 2013

Best Wishes......

...

Friday, 28 June 2013

Best Wishes...........

    On 29.06.2013 Shri.M.Esakkimuthu, PA, Palayankottai and Shri.Murugan, PA, Tirunelveli HO are retiring from service on superannuation. We Pray God to give a Great / Peaceful / Happy and Healthy Retirement Life to both....

Department of Posts applies for banking licence

The Department of Posts on Thursday submitted application before the Reserve Bank for a licence to offer full-fledged banking services."We have approached RBI today and hopefully having met all the conditions of RBI, an in-principle approval might be given. If it is given, I think, it will be a revolutionary step because it will bring banking, subject to Cabinet approval, to the doorstep of the ordinary man in this country," Telecom and IT Minister Kapil Sibal said. The Reserve Bank of India (RBI) is in the process of granting fresh banking licences and has set July 1 as the deadline for applying.The India postal network has 1,54,822 post offices in the country. Of these, 1,39,086 are in rural areas and 15,736 are in urban regions.There...

Thursday, 27 June 2013

"வாழ்க வளமுடன்"

           28.06.2013  அன்று மணநாள் காணும் நமது தேசிய சங்கத்தின் உறுப்பினர் திரு P. சுப்பிரமணியன், PA, மகாராஜா நகர் அவர்களின் மூத்த புதல்வி மணமகள் செல்வி S.அபிநயா, B.E., M.Tech., weds மணமகன் செல்வன் B. ரமேஷ் மூர்த்தி, B.E., (Scientific Officer, Kudankulam) ஆகியோர் வாழ்வில் வளம் பதினாறும் பெற்று வளமுடன் வாழ "வாழ்க வளமுடன்" என அன்புடன் வாழ்த்துகிறோம்....

Directorate ordered, Filling up vacant post of GDS BPM

Courtesy : www.fnpo.o...

Wednesday, 26 June 2013

அன்பு தோழியருக்கு வாழ்த்துக்கள்.

     இன்று 26.06.2013 தூத்துக்குடி கோட்டத்தில் இருந்து Postmaster Grade I ஆக பதவி உயர்வு பெற்று திருநெல்வேலி கோட்டம் பெருமாள்புரம் அஞ்சலகத்தில் Postmaster Gr I ஆக பதவி ஏற்கும் தேசிய சங்கத்தின் உறுப்பினர் திருமதி.T.கலைவேணி அவர்கள் பணி சிறக்க வாழ்த்துகிறோம்....

Mutual Transfer to Ramanathapuram.

Dear Friends,              Smt.Tamilarasi ,Postal Assistant Mudukulathur under Ramnathapuram Division is seeking Mutual Transfer to Chennai. The willing officials may please be contact Smt.Tamilarasi...

பணி சிறக்க வாழ்த்துக்கள்.............

தொழிற்சங்க பணிகளில் நெல்லை கோட்டத்தின் வழிகாட்டி ஆருயிர் நண்பர் சொல்லும் செயலும் ஒன்றென வாழும் எளியவர். கொண்ட கொள்கைகளில் பிடிப்பும் பற்றும் உடைய பண்பாளர் FNPO P3 தூத்துக்குடி கோட்ட செயலாளரும் மாநில உதவி செயலாளருமான திரு.N.J. உதயகுமரன் அவர்களை தென் மண்டல செயலாளராக நியமனம் செய்த மாநில செயலாளர் திரு.G.P. முத்து கிருஷ்ணன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி           நன்றி         நன்றி மேலும் மண்டல செயலாளராகவும் திரு.N.J. உதயகுமரன் அவர்கள் பணிசிறக்க வாழ்த்துகிறோம...

Sale of Gold Coins through Post Offices- Termination of Agreement and Selling only up to 18/07/2013

...

Tuesday, 25 June 2013

மாதந்திர பேட்டி - June 2013

            இன்று கோட்ட கண்காணிப்பாளர் உடனான மாதந்திர பேட்டி காலை 1100 மணிக்கு நடந்தது. பல்வேறு பிரச்சனைகள் பற்றி விவாதம் நடந்தது, அனைத்திருக்கும் நல்ல ஆக்கபூர்வமான பதில்களை நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் வழங்கினார்கள். LR List 2013 of Tirunelveli Division வெளியிடபடுவதற்கான அனைத்து பூர்வாங்க நடவடிக்கைகளும் நிறைவுற்றன அது இன்னும் 2 அல்லது 3 தினங்களில் வெளியிடப்படும் என கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் உறுதியளித்தார். அவர்களுக்கு நமது தேசிய சங்கத்தின் மனமார்ந்த நன்றி...

Pages 381234 »
Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms