
ஐந்தாவது ஆண்டில் உங்கள் ஆதரவை நாடி............
(4th Anniversary on 6th Dec 2015)
கடந்த நான்கு வருடங்களாக இந்த (BLOGSPOT) வலையம் நடத்திட அறிய பல ஆலோசனைகளை வழங்கி எங்களை ஊக்கபடுத்திய அன்பு தேசிய நெஞ்சங்களுக்கு ஐந்தாவது ஆண்டு தொடக்கத்தில் எங்கள் நெஞ்சார்ந்த
நன்றியை காணிக்கையாக்குகிறோம்.
கடந்த நான்கு வருடங்களாக சங்க செய்திகளையும் இலாகாவின் நடப்பு நிகழ்வுகளையும் பல்வேறுபட்ட முக்கிய தகவல்களையும் தொடர்ந்து இடைவிடாது வெளியிட ஆக்கபூர்வ ஒத்துழைப்பை வழங்கிய
நமது முன்னாள் கோட்ட செயலாளரும், தற்போதைய கோட்ட தலைவருமான திரு.S .A. இராம சுப்பிரமணியன்...