
அன்புத் தோழர்களே வணக்கம் ! தமிழ்நாடு அரசினால் மாநிலம் முழுவதும் "வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி" என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே மாநில அரசு அரசாணையின் படி வெள்ள முன்பணம் பெற தமிழ்நாட்டின் அனைத்து அஞ்சல் கோட்டமும் தகுதி பெறுகிறது. அதன்படி ரூ.7500/- விண்ணப்பித்த அனைத்து ஊழியர்களுக்கு கிடைக்கும்.
மேலும் GDS கள் வெள்ளத்தால் பொருட்களை இழந்ததற்கு இழப்பிடு பெற உரிய விண்ணப்பத்தை தமது பொருட்கள் பாதிக்கப்பட்டதற்கான Revenue Authority Certificate உடன் Welfare Fund க்கு அனுப்பினால் அங்கிருந்து GDS ஊழியர்களுக்கு ரூ. 5000/- உதவித் தொகை (Financial Assistance) வழங்கப்படும்...