The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Monday, 5 March 2012

மண்டல அளவிலான கோட்டச்செயலாளர்களின் கூட்டம்




மண்டல அளவிலான FNPO P3 கோட்டச்செயலாளர்களின் கூட்டம்
மதுரை தலைமை அஞ்சலகத்தில் வைத்து
04.03.2012 மதியம் 3 மணிக்கு
மதுரை கோட்டதலைவர் திரு பெருமாள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 அதில் மாநில செயலாளர் திரு.G.P. முத்து கிருஷ்ணன்அவர்கள்
தென் மண்டல செயலாளர் திரு பாஸ்கரன் அவர்கள்
முன்னாள் தென் மண்டல செயலாளர் திரு முத்துசாமி அவர்களும்
தென் மண்டலத்தின் 12  கோட்டச்செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms