Monday, 6 May 2013
Saturday, 4 May 2013
மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம்.
May 04, 2013
Kalaivaraikalai
தாம்பரம் கோட்ட தேசிய சங்கத்தின் ஆவடி கிளையின் 30 வது கோட்ட மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம்.
நாள் 05.05.2013 இடம் : ஆவடி கேம்ப் தலைமை அஞ்சலகம்
சிறப்புரை திரு முத்து கிருஷ்ணன் மாநில செயலாளர் P3
திரு குணசேகரன் மாநில செயலாளர் P4
திரு கோதண்டராமன் மாநில செயலாளர் GDS
தகவல் : திரு R. இராஜகோபாலன், Postmaster Grade I, கொடுங்கையூர்

Friday, 3 May 2013
FNPO P3 Monthly subscription raised to Rs.40
May 03, 2013
Kalaivaraikalai
The Department issued orders vide letter No. 15-2/2007-SR dated
16-4-2013 raising the monthly subscription from Rs 30/- to Rs 40/-. Our Central HQ requested all the Divisional Secretaries to take action for recovery of subscription @ of Rs 40/- from
the pay of April 2013.
Wednesday, 1 May 2013
Rotational Transfer 2013
May 01, 2013
Kalaivaraikalai
இந்த ஆண்டிற்க்கான சுழல் மாறுதல் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது
நகலை பார்க்க இங்கே சொடுக்கவும்
நகலை பார்க்க இங்கே சொடுக்கவும்
May day celebrations
May 01, 2013
Kalaivaraikalai
மே தினத்தை முன்னிட்டு நமது தேசிய சங்க கொடியினை இன்று காலை 8 மணிக்கு அஞ்சல் மூன்று கோட்ட தலைவர் திரு ஆனந்தராஜ் அவர்கள் தலைமையில் திருநெல்வேலி தலைமை அஞ்சலக அதிகாரி திரு கடற்கரையாண்டி அவர்கள் ஏற்றி வைத்தார்.
உடன் திரு இராம சுப்பிரமணியன் திரு காளிதாசன் திரு குணா திரு பாரதி திருமதி சுப்பு லக்ஷ்மி திரு ரமேஷ் திரு தங்கபாண்டியன் மற்றும் திரு மாரிகண்ணு
JCA Leaders met with SPOs
May 01, 2013
Kalaivaraikalai
அஞ்சல் & RMS ஊழியர் கூட்டு நடவடிக்கை குழுவின் ( JCA ) சார்பாக திருநெல்வேலி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திரு சாந்தகுமார் அவர்களை 30.04.2013 அன்று மாலை JCA Convener திரு இராம சுப்பிரமணியன் மற்றும் NFPE Asst Circle Secretary திரு தியாகராஜன் ஆகியோர் தலைமையில் JCA தலைவர் திரு காசி விசுவநாதன்,
FNPO P4 திரு காளிதாசன்,
Ambai NFPE P4 திரு சுப்பிரமணியன்,
FNPO P3 தலைவர் திரு ஆனந்தராஜ் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.
V.K..புரம் திருநெல்வேலி நகர் அஞ்சலகங்களில் இருந்து தபால்காரர் Re-Deployment பற்றி விவாதித்தனர். மேலும் KTC Nagar அஞ்சலகத்தை Delivery SO ஆக மாற்றினால் ஏற்படும் நன்மைகளை நமது பிரதிநிதிகள் எடுத்து கூறினார். நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு சாந்தகுமார்அவர்கள் பரிவுடன் கோரிக்கைகளை பரிசிலிக்க தயாராக இருப்பதாகவும் தனக்கு,அதாவது கோட்ட நிர்வாகத்துக்கு உள்ள பிரச்சனைகளையும் விளக்கினார்கள். மண்டல நிர்வாகத்துடன் பேசி முடிக்க முயற்சி செய்வதாக கூறினார்கள்.
நமது JCA மண்டல அளவில் இப்பிரச்சனையை கொண்டு சென்று தீர்வு காண தொடர்ந்து முயலும் என தெரிவித்து கொள்கிறோம்.

நன்றி சொல்லும் நேரம்
May 01, 2013
Kalaivaraikalai
Membership
forms submitted yesterday on 30.4.2013. We thank all who have joined
their hands with us and shown their faith in our
Association.Totally 30 members have joined in our Union. We also thank our members who have shown their support in
all ways to increase our strength. We would like to ensure them that we
will fulfill their expectations with our best level.
Tuesday, 30 April 2013
May Day Wishes
April 30, 2013
Kalaivaraikalai
உழைக்கும் வர்க்கத்தின் உரிமை திருநாள் - மே தின நல்வாழ்த்துக்கள்

அன்பு தோழர்களே !
மே தினத்தை முன்னிட்டு நமது தேசிய சங்க கொடியினை ஏற்றிட மே 1 அன்று காலை 8 மணிக்கு திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்திற்கு அனைவரும் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.
சங்க கொடியினை ஏற்றி வைப்பவர் : திரு ஆனந்தராஜ் அவர்கள்
கோட்ட தலைவர் அஞ்சல் மூன்று
பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
April 30, 2013
Kalaivaraikalai
மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலை ஏற்று 7 வது ஊதிய குழு அமைக்க வேண்டியும் புதிய பென்ஷன் திட்டத்தை வாபஸ் பெற கோரியும் நேற்று 29.04.2013 அன்று திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் முன்பு மாலை 0530 மணிக்கு நடைபெற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை தெட்சன ரயில்வே ஊழியர் சங்க கிளை செயலாளர் திரு ராஜு அவர்கள் தலைமை ஏற்று நடத்திவைதர்கள்
FNPO P3 தலைவர் திரு ஆனந்தராஜ் அவர்கள் , AIPEU P3 திரு சண்முக சுந்தர ராஜா அவர்கள், FNPO P4 செயலாளர் திரு காளிதாசன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் NFPE Circle Asst Secretary
திரு S.T. தியாகராஜன் அவர்களும்
FNPO Divisional Secretary திரு இராம சுப்பிரமணியன் அவர்களும் சிறப்புரை ஆற்றினர்.
கூட்டத்தில் BSNL NFTE திரு பாபநாசம் R3 திரு பழனி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தோழர் பார்த்தசாரதி ஆகியோர் வாழ்த்தி பேசினார்
ஆர்ப்பாட்டத்தில் எங்கள் அழைப்பை ஏற்று கலந்துகொண்ட அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.
இச் செய்திகளை வெளியிட்ட நாளிதழ்கள் தினத்தந்தி தினமணி தினகரன் மற்றும் The New Indian Express பத்திரிக்கைகளுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்.

போராட்ட வாழ்த்துக்களுடன்
E. காசி விசுவநாதன் President NFPE GDS
S.A. இராம சுப்பிரமணியன் Convener FNPO P3
S.இராமசாமி Tresurer NFPE PSD P3
S.A. இராம சுப்பிரமணியன் Convener FNPO P3
S.இராமசாமி Tresurer NFPE PSD P3
Monday, 29 April 2013
முதல் வெற்றி. இனி தொடரும் நம் வெற்றி
April 29, 2013
Kalaivaraikalai
பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நெல்லை மாவட்ட அஞ்சல் ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழுவிற்கு கிடைத்த முதல் வெற்றி.
ஆம் தோழர்களே நமது JCA வின் முதல் நோக்கம் அரசை எதிர்க்கும் ஊழியர் போராட்டம் வலிமைமிகுந்ததாக இருக்கவேண்டும் என்பதே.
அந்த போராட்ட களத்தில் நம்மவர்கள் சுணக்கம் காட்டிய போது நம்மிடையே ஏற்பட்ட மனக்குறையே JCA புது பொலிவு பெறவேண்டிய அவசியத்தை கொடுத்தது.
அதன் விளைவு ஊழியர் போராட்டம் வலிமைமிகுந்ததாக கட்டமைக்க படவில்லை எனில் தொழிலாளர்கள் நம்மை விட்டு விலகிசெல்ல நேரிடும் என உணர்த்து சிலர் மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலை ஏற்று 7 வது ஊதிய குழு அமைக்க வேண்டியும், புதிய பென்ஷன் திட்டத்தை வாபஸ் பெற கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். அதனை தொடர்ந்து இன்று அவர்களும் நம்மைப்போல ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதுவும் சிரமேற்கொண்டு செயல்பட்டனர் என்ற செய்தி நமக்கெல்லாம் சந்தோசமே. இதை தான் நாம் எதிர்பார்த்தோம் தோழர்களே நமது முதல் நோக்கம் நிறைவேறியது மட்டுமல்ல
இதுவே நமது முதல் வெற்றி !
இனி தொடரும் நம்(ஊழியர்) வெற்றி !
குறிப்பு : நமது பெருந்திரள் ஆர்ப்பாட்டம் குறித்த செய்திகள் விரைவில்.

மதுரை புதிய நிர்வாகிகளுக்கு நல் வாழ்த்துக்கள்
April 29, 2013
Kalaivaraikalai
28.04.2013 அன்று மதுரை தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற 29 வது மதுரை கோட்ட மாநாட்டில் தலைவராக திரு P. பெருமாள் அவர்களும் செயலாளராக திரு.K.V. ராஜன் அவர்களும்
பொருளாளராக திரு அசோக்குமார் அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்க பட்டனர், அவர்களுக்கு திருநெல்வேலி கோட்ட சங்கத்தின் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
மாநாட்டில் மாநில செயலாளர் திரு G.P. முத்து கிருஷ்ணன் அவர்களும்
முன்னாள் முன்னாள் மாநில உதவி செயலாளர் திரு பாண்டியன் அவர்களும்
முன்னாள் கோட்ட செயலாளர் திரு அய்யலு அவர்களும்
முன்னாள் மண்டல செயலாளர் திரு முத்துசாமி அவர்களும்
மண்டல செயலாளர் திரு G.பாஸ்கரன் அவர்களும்
மாநில உதவி செயலாளர் திரு N.J.உதயகுமரன் அவர்களும்
திருநெல்வேலி கோட்டசெயலாளர் திரு S.A. இராமசுப்பிரமணியன் அவர்களும் கோவில்பட்டி கோட்ட செயலாளர் திரு சமுத்திர பாண்டியன் அவர்களும்
இராமநாதபுரம் கோட்ட செயலாளர் திரு முகமது இஸாதீன் அவர்களும்
தேனீ கோட்ட செயலாளர் திரு முத்தையா அவர்களும்
விருதுநகர் கோட்ட செயலாளர் திரு சேவுக பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்தது தென்மண்டல கோட்ட செயலர்களின் கூட்டம் நடைபெற்றது.

Saturday, 27 April 2013
PM Grade I Exam 2013
April 27, 2013
Kalaivaraikalai
அன்பு தோழர்களே
Postmaster Grade I பதவிக்கு சுமார் 50 காலிபணியிடங்கள் வரும் 2013,2014ம் ஆண்டுகளில் உருவாகிறது. நினைவில் கொள்க,இன்றே தயாராவீர்.
Directorate has announced the schedule for conducting Limited Departmental Competitive Examination for promotion to the cadre of Postmaster Grade I for the year 2013 vide letter no A-34012/4/2012-DE dated 23.04.2013. The date of Examination is 30.06.2013(Sunday). The last date for receipt of applications from willing officials at their controlling units is 03.05.2013.

29th Divisional Conference of NUPE Group C Madurai Division
April 27, 2013
Kalaivaraikalai
29th Divisional Conference of NUPE Group C
Madurai Division, Madurai 625001
Date : 28.04.2013 Time : 1000 Hrs
Place : Com.Sigappi Memorial Hall, Madurai HO
பொது அரங்கம்
தலைமை : Shri.S.Pandian, Ex Tamilnadu Circle Asst Secretary, அவர்கள்
முன்னிலை : Shri.N.Ayyalu, Ex Madurai Divisional Secretary,அவர்கள்
கொடி ஏற்றுபவர் : Smt.Santha Rani அவர்கள்
உள் அரங்கம்
தலைமை : Shri.P.Perumal, President P3 அவர்கள்
வரவேற்புரை : Shri S.Sekar, Asst Secretary, P3 அவர்கள்
சிறப்புரை :
Shri.G.P.Muthu Krishnan, Circle Secretary, P3 அவர்கள்
Shri.S.Pandian, Ex Tamilnadu Circle Asst Secretary, அவர்கள்
Shri.M.Muthusamy, Ex Regional Secretary Madurai. அவர்கள்
Shri.N.Ayyalu,Ex Madurai Divisional Secretary,அவர்கள்
Shri.G.Baskaran, Regional Secretary, Madurai அவர்கள்
Shri.N.J.Udayakumaran, Asst Circle Secretary, Tamilnadu, Tuticorin அவர்கள்
Shri.S.A.Rama Subramanian, Divisional Secretary, Tirunelveli Division.அவர்கள்
Shri.Kuppusamy Bharathi, Circle Asst Treasurer, Dindugal Division.அவர்கள்
நன்றியுரை : புதிய செயலாளர்
மாநாடு சிறக்க திருநெல்வேலி கோட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்
பெருந்திரள் ஆர்ப்பாட்டம்
April 27, 2013
Kalaivaraikalai
மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலை ஏற்று
NFPE JCA FNPO
மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலை ஏற்று
7 வது ஊதிய குழு அமைக்க வேண்டியும்
புதிய பென்ஷன் திட்டத்தை வாபஸ் பெற கோரியும்
29.04.2013 அன்று திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் முன்பு மாலை 0530 மணிக்கு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.NFPE JCA FNPO
நெல்லை மாவட்ட அஞ்சல் ஊழியர்களின் கூட்டு போராட்டக்குழு சார்ப்பாக பெருந் திரள் ஆர்ப்பாட்டம்
மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலை ஏற்று
7 வது ஊதிய குழு அமைக்க வேண்டியும்
புதிய பென்ஷன் திட்டத்தை வாபஸ் பெற கோரியும்
29.04.2013 அன்று திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் முன்பு மாலை 0530 மணிக்கு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வெற்றி யடையச் செய்திடுவீர்.
போராட்ட வாழ்த்துக்களுடன்
E. காசி விசுவநாதன் President NFPE GDS
S.A. இராம சுப்பிரமணியன் Convener FNPO P3
S.இராமசாமி Tresurer NFPE PSD P3
S.A. இராம சுப்பிரமணியன் Convener FNPO P3
S.இராமசாமி Tresurer NFPE PSD P3
Friday, 26 April 2013
Jan-2013 DA Order issued by finmin
April 26, 2013
Kalaivaraikalai
The additional dearness allowance @ 8% from 1st January 2013 for Central Government Employees was approved by cabinet.
The Finance ministry has issued order to grant additional DA from July,
2012 vide his No. 1(2)/2013-E-II(B) dated 25th April, 2013. Text of
said OM are reproduced below:
Southern Region Divisional Secretaries Meet at Madurai
April 26, 2013
Kalaivaraikalai
The Southern region Divisional and Branch secretaries meeting will be held on 28th April 2013 Sunday 1530 Hrs at Madurai HPO. Our Circle Secretary Shri.G.P. Muthu Krishnan will attend in this meeting. All DS/BS are requested to attend in this meeting without fail.
- G.Baskaran, Regional Secretary, Madurai
- G.Baskaran, Regional Secretary, Madurai
Thursday, 25 April 2013
Notification for MTS Examination 2012 to be held on 26/05/2013
April 25, 2013
Kalaivaraikalai
Last date for receipt of applications at SAAs 29.04.2013
Last date for receipt of applications at DO 30.04.2013
Date of Examinations 26.05.2013
for full details click here
Last date for receipt of applications at DO 30.04.2013
Date of Examinations 26.05.2013
for full details click here
No merger of D.A. but seventh pay commission likely this year
April 25, 2013
Kalaivaraikalai
According to our sources in New Delhi, there is no chance of any
merger of Dearness Allowance with basic pay as demanded by the
associations. But the Government is considering the formation of seventh
pay commission. The seventh CPC is scheduled to be effective from 1.1.2016 and if it
is formed this year, there will be ample time to finalize it's
recommendations. Moreover, if it is not effective from an earlier date,
the Govt. will be free from any burden of paying arrears, which may
adversely effect the fiscal situation. Most significantly, in the eve of
general election, the Govt. may spread a "feel good" situation among
the employees without having to pay an extra penny from the exchequer.
In the other hand merging D.A. with basic pay will lead to a
considerable expense and as there is definite negative recommendation of
sixth CPC in this respect, Govt. can easily deny this demand. After
formation of seventh CPC, if the ruling party fails to come back in the
corridors of power, the entire liability will have to be borne by the
new Govt. So, it's a win win situation of the ruling party and most
likely, it will be announced in the later half of the year.
Source : http://paycommissionupdate.blogspot.in/
Tuesday, 23 April 2013
Saturday, 20 April 2013
சொல்ல மறந்த கதைதான்.
April 20, 2013
Kalaivaraikalai
தம்பிக்கு என ஆரம்பித்த அண்ணனுக்கு.............
சொல்ல மறந்த கதைதான் நாங்களும் சொல்ல விரும்பினால் ?
வேண்டாம் உங்களை போல மாற நாங்களும் விரும்பவில்லை.
கூட்டு நடவடிக்கை குழு Notice க்கு பதில் சொல்ல விரும்பிய அண்ணா.......
எதற்கு எடுத்தாலும் "தான்" "தான்" என்ற எண்ணம் கொண்ட தாங்கள் கூட்டு நடவடிக்கை குழு Notice க்கு தனி நபரை (தம்பியை) குற்றம் சுமத்துவதில் வியப்பில்லை. இருந்தபோதிலும் கூட்டு நடவடிக்கை குழு அமைப்பாளர் என்ற முறையில் பதில் சொல்ல விரும்புகிறேன்.
மூன்றாவது முறையாக FNPO சங்கம் உங்கள் செயல்பாடுகளை விமர்சனம் செய்வதாக குறிப்பிட்டுள்ளீர்கள்.
விமர்சனத்தை எதிர்கொண்டு தானும் மாறிகொள்வது தான் சிறப்பு.
இல்லையேல் பதில் சொல்ல வேண்டும் இத்தனை நாள் பதில் சொல்ல மறந்தது ஏன் ? இன்றாவது மவுனம் கலைந்ததற்கு சந்தோசமே.
FNPO பங்கு பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள் நாங்கள் எந்த இடத்திலும் தவறான ஒன்றை சொல்லவில்லை பெரிய சங்கம் போராட்டத்தை குலைக்கும் போது என்ன நடக்கும் என நான் சொல்லி தாங்கள் தெரியவேண்டிய அவசியம் இருப்பதாக கருதவில்லை.
12.12.2012 வேலை நிறுத்தத்தை முறியடிக்க NFPE க்கு எதிராக நாங்கள் செய்த உள்ளடிகள் உங்களால் கூற முடியுமா ? என்றைக்கும் தொழிலாளர் மற்றும் தொழிசங்க நலன்களுக்கு எதிராக நாங்கள் செயல்பட்டதில்லை. அதே சமயம்
FNPO பங்குபெறாத போது பாளை FNPO தோழர் வேலை செய்ய அனுமதித்தல் எப்படி குற்றமாகும் ? சிந்திப்பீர்.
R 4 குறித்து சரியான தகவல்கள் மட்டுமே கொடுக்கபட்டுள்ளது. பொய்சொல்லி அரசியல் பொழப்பு நடத்தவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அத்தனைக்கும் மேலாக மனசாட்சி இருக்குமானால் சிந்திப்பீர்.
பல்வேறு JCA போராட்டங்களில் தங்களோடு கைகோர்த்து வந்ததை மறைக்கலாமா ? இல்லை மறுக்கமுடியுமா ?
ஆனால் இன்று FNPO ஏன் இந்த நிலை எடுத்தது என்பதையும், தங்களின் Double Stand ஐ முடிந்தால் எண்ணி பாருங்கள்........
கடந்த 20,21 போராட்டத்தின் போது 10 தினகளுக்கு முன்பாக போராடுவதில்லை என முடிவெடுத்துவிட்டு இரு தினங்களுக்கு முன்பாக JCA சார்பாக Notice போடுவதற்கு FNPO ஒப்புதல் கேட்டது ஏன் ? பிறகு அனைத்து NFPE Member களையும் கூப்பிட்டு வேலை செய்ய சொன்னது ஏன் ?
JCA ஏன் தங்களின் மத்திய மாநில தலைமைகளையும் மதிக்க தெரியாத நீங்கள் எங்களுக்கு சொல்ல முனையும் கதை தான் என்ன ?
கதை சொல்லி இதுவரை ஏமாற்றியது போதும். உண்மை சற்று கசக்கத்தான் செய்யும். மேலும் முறையாக அனைத்து சங்கங்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தும் JCA கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்தது ஏன்? உங்கள் நிலைப்பாட்டை அங்கே விளக்க வேண்டியது தானே? பெரும்பான்மை முடிவுக்கு கட்டுபடுவதை விட்டு விட்டு விதண்டா வாதம் செய்வது ஏன்?
நீங்கள் எண்ணிக்கையில் பெரியவர்களாக இருக்கலாம் ?
ஆனால் எண்ணத்தில் இல்லையே என்பதே எங்கள் வேதனை.
குழப்பவாதிகளை கொஞ்சம் தள்ளி வைத்தே பார்போம் . ஆம் தொழிலாளர் பிரச்சனைக்கும் தொழிற்சங்க குழு மனப்பான்மைக்கும் வித்தியாசம் தெரியாத குழப்பவதிகளை சற்றே தள்ளிவைப்போம்.
பல்வேறுபட்டவர்களின் சிந்தனைகளை பிரசுரிப்பதோடு விட்டு விடாமல் சற்று உள்வாங்கி கொள்ள முயற்சியுங்கள்.
இன்னும் காலம் கெட்டு போயிடவில்லை
வாருங்கள் இணைந்த கரங்களாய் போராடுவோம்.
நம் போராட்டம் அதிகார வர்க்கத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிராக தானே தவிர நமக்குள் இல்லை.மனசாட்சி உள்ளவர்கள் சிந்திக்கட்டும்.
வேதனையோடு நாங்கள் சொன்னதை மீண்டும் இதோ கீழே தருகிறோம் மீண்டும் படித்து பாருங்கள்

Friday, 19 April 2013
POSTAL JCA DEMAND REALISED
April 19, 2013
Kalaivaraikalai
Filling up the vacancies in Higher Selection Grade- (HSG.I) in post Offices (POs) and Raitway Mail Service (RMS) Offices_Reg.
Click here to see the order.
Click here to see the order.
அப்பாட! ஒருவழியா அறிவிச்சாச்சு
April 19, 2013
Kalaivaraikalai
THE
CENTRAL GOVERNMENT TODAY APPROVED TO RELEASE
8 % HIKE IN DEARNESS ALLOWANCE TO CENTRAL GOVERNMENT EMPLOYEES AND PENSIONERS, THIS HIKE IS TO BE EFFECTIVE RETROSPECTIVELY FROM JANUARY 2013...
8 % HIKE IN DEARNESS ALLOWANCE TO CENTRAL GOVERNMENT EMPLOYEES AND PENSIONERS, THIS HIKE IS TO BE EFFECTIVE RETROSPECTIVELY FROM JANUARY 2013...
Thursday, 18 April 2013
The Reason for the delay in DA announcement
April 18, 2013
Kalaivaraikalai
According
to the PIB release dated 13-4-2013 , The Union Finance Minister Shri P.
Chidambaram left for one week two nation tour to Canada and USA on
Sunday,14th April, 2013. The Finance Minister will leave for the back
home on 20th April, 2013 and will arrive in the national capital on the
early morning of 22nd April, 2013.
Monday, 15 April 2013
Tamilnadu Circle Gradation List of Postmasters Grade I & II
April 15, 2013
Kalaivaraikalai
Tamil Nadu Circle Gradation List of Postmasters Grade I & II as on 01.07.2012 has been released
To see the list Click here
To see the list Click here
Tirunelveli Postal Division in Web
April 15, 2013
Kalaivaraikalai
A Blogspot has
been created for our Tirunelveli Postal Division to update the information regarding
this Division by Our Divisional administration. Our Divisional Union is welcome this decision and wish them to get success.
Sunday, 14 April 2013
Saturday, 13 April 2013
Thursday, 11 April 2013
HSG II - Regular Promotion List released
April 11, 2013
Kalaivaraikalai
மாநில அளவில் 6 பேருக்கு HSG II - Promotion (Regular) கிடைத்துள்ளது. HSG II - Regular Promotion பெற்றிருக்கும் நமது தென்மண்டல செயலாளர் திரு.G. பாஸ்கரன் அவர்களுக்கும் திருநெல்வேலி கோட்ட தோழர் திரு செல்வ கிருஷ்ணன் அவர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். . இருவருக்கும் Chennai City Region ஒதுக்கப்பட்டுள்ளது.
Delay in announcement of DA
April 11, 2013
Kalaivaraikalai
National
council / JCM strongly protests against the delay in announcement of
Dearness Allowance and demands that it should be announced immediately
to avoid any confrontation.
Wednesday, 10 April 2013
First Phase - Direct Recruitment PA/SA Examination 2013 will be held on 21/4/2013.
April 10, 2013
Kalaivaraikalai
| I. | Aptitude Test (Paper I) for Andhra Pradesh, Gujarat, Karnataka, Maharashtra and Tamil Nadu circles is scheduled on 21 April 2013. Admit cards are being dispatched to all eligible candidates. In case you do not receive the Admit Card by 11-April 2013, then you can download the same online from www.indiapost.gov.in using Direct Recruitment PA/SA Examination link from 12_April-2013 onwards. You can also report discrepancy in Admit Card data from 12-April-2013 using the link GENERATE ADMIT CARD on the same web site. |
| II. | Some applicants have been issued Admit card without PHOTOGRAPH. All such applicants may visit the website www.indiapost.gov.in to reconfirm their eligibility. On scrutiny it was found that photograph in case of some applicants was not pasted on the application form. Please note that the candidature for all such applicants is cancelled and they will not be allowed to appear in Aptitude Test (Paper I). |
Click
here for :
|
Tuesday, 9 April 2013
Monday, 8 April 2013
மனம்நிறை வாழ்த்துக்கள்
April 08, 2013
Kalaivaraikalai
The Divisional Conference of Tenkasi Br Union held on 07.04.2013
Shri. G.P.Muthu Krishnan, Circle Secretary, Tamilnadu
Shri. G.Baskaran, Regional Secretary, SR and
Shri.S.A.Rama Subramanian, Divisional Secretay, Tirunelveli addressed in this function.
In this conference, Shri. P.Muthusamy, Shri.M.Murugesan and Shri.R.Madasamy were elected as Secretary of NUPE P3, NUPE P4 and NUGDS respectively.
Our Divisional Union congratulates the newly elected office bearer of Tenkasi Branch Union.
- NATIONAL UNION, TIRUNELVELI
Saturday, 6 April 2013
Warm Greeting to Tenkasi Branch Conference
April 06, 2013
Kalaivaraikalai
Tenkasi Branch, Kovilpatti Division,
Date : 07.04.2013 at 1000 Hrs Venue : Tenkasi HPO. Presides : Shri. V. Rajendran, President P3 Kovilpatti Division
Chief Guest : Shri.G.P.Muthu Krishnan, Circle Secretary.
Shri. Baskaran, Regional Secretary, SR
Shri.N.J.Udaya Kumaran, ACS, Tuticorin.
and other prominent leaders of NUPE will address in this function.
Our Tirunelveli Divisional Branch extend our warm greetings to this conference for getting thundering success.
திருநெல்வேலி கோட்ட கூட்டு நடவடிக்கை குழு
April 06, 2013
Kalaivaraikalai
திருநெல்வேலி கோட்ட கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் வண்ணார்பேட்டை அஞ்சலகத்தில் வைத்து 04.04.2013 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் கோட்ட செயலாளர்களில் 14 பேரில் 9 பேர் கலந்துகொண்டனர். கூட்டம் திரு முருகையா அவர்கள் தலைமையில் நடத்தது கூட்டத்தில் அனைத்து கோட்ட செயலாளர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். கடந்த பெப்ரவரி 20,21 போராட்டத்தில் குழு மனப்பான்மையில் செயல்பட்டவர்களை கண்டித்தும் இனிவரும் போராட்டங்களில் ஒன்றுபட்ட நிலையில் நிற்பது எனவும் வேண்டுகோள் விடுத்தனர். கூட்டத்தில் JCA தலைவராக திரு காசி விஸ்வநாதன் DS NFPE-GDS Ambai அவர்களும்
JCA செயலாளராக திரு இராம சுப்பிரமணியன் DS, FNPO P3 அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் கிழ்க்கண்டவர்கள் கலந்து கொண்டனர்
9. Shri.S.A.Rama Subramanian, DS, FNPO P3
and Special Invitees Shri.S.Thiyagarajan, ACS, NFPE P3, Tamilnadu Circle.
JCA செயலாளராக திரு இராம சுப்பிரமணியன் DS, FNPO P3 அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
கூட்டத்தில் கிழ்க்கண்டவர்கள் கலந்து கொண்டனர்
1. Shri.Manikandan, BS, FNPO R3
2. Shri.Velmurugan, BS, NFPE P3,
Ambai Br
3. Shri.Murugaiah, BS, NFPE SBCO.
4. Shri.Ramasamy , DS, NFPE PSD. P3
5. Shri. Sankaralingam Trr, FNPO P4
6. Shri.Subramanian,BS, NFPE P4 Ambai
7. Shri.Syed Ahamed Kabeer, DS,
NUGDS
8. Shri.Kasi Viswanathan, BS,
NFPE-GDS, Ambai9. Shri.S.A.Rama Subramanian, DS, FNPO P3
and Special Invitees Shri.S.Thiyagarajan, ACS, NFPE P3, Tamilnadu Circle.
Gezette Notification prescribing Disciplinary Authorities to Postmaster Cadre officials
April 06, 2013
Kalaivaraikalai
Click here to view Postal Directorate memo no No.C-32016/10/2006-VP dated 05.04.2013 on the above subject matter.
Thursday, 4 April 2013
PA/SA Direct Recruitment exam postponed
April 04, 2013
Kalaivaraikalai
PA/SA Direct Recruitment Exam which was tentatively scheduled on 21st April
2013 (ie. Phase I which includes Tamilnadu Circle) only in Kerala Circle has been postponed to 12th May 2013.
Apptitude Test (Paper I) is tentatively scheduled on 12-05-2013.
Admit card is/ will be despatched on 12-04-2013.
If you do/have not received the Admit Card by 27-04-2013 then you can download the admit card on line from the 29-04-2013.
Also report any discrepancy (if any) in Admit Card data from 29-04-2013 using the link GENERATE ADMIT CARD.
Cabinet deferred the Dearness Allowance decision.
April 04, 2013
Kalaivaraikalai
DA from January 2013 – Cabinet did not take up DA hike issue in the meeting held on 2nd April 2013 – Decision postponed due to non-availablity of Finance Minister.
As reported in media, Cabinet deferred the decision to consider Dearness Allowance Matter in the Cabinet Meeting held on 2nd April 2013.It is reported that since Finance Minister Shri.P.Chidambaram is not available the decision to consider Central Government Employees and Pensioners DA matter was not taken in today’s Cabinet Meeting. This information was given by Shri.Manish Tewari, Broadcasting Minister after the meeting.
Based on Consumer Price Index for Industrial Workers which is used for calculating Dearness Allowance for Central Government Employees and Pensioners, total DA eligibility with effect from 1st January 2013 works out to 80%. As of now, Central Government Employees and Pensioners are paid DA @ 72% with effect from July 2012. Hence the net increase in DA would be 8%.
Wednesday, 3 April 2013
Revival of JCA at Divisional Level at Tirunelveli.
April 03, 2013
Kalaivaraikalai
Taking into the account of recent development in department of post
during the JCA called strike period, it has been decided to convene a meeting
of All P3, P4, GDS and SBCO in Postal and RMS of both the NFPE and FNPO to form
a divisional level of JCA. So that, we can effectively implement all the JCA
programs announced by the Central JCA.
Place : Vannarpettai SO Date :
04.04.2014 1800 Hrs
All the Secretaries of NFPE & FNPO are cordially invited to attend
this meeting and make it grant success.
Yours Fraternally,
S.A. Rama Subramanian,
Divisional Secy FNPO P3
Divisional Secy FNPO P3
Copy to :
1. Shri.S.K.Jacob Raj, DS,
NFPE P3
2. Shri.Muniappan, BS, NFPE
R3
3. Shri.Manikandan, BS, FNPO R3
4. Shri.Velmurugan, BS, NFPE P3,
Ambai Br
5. Shri.Murugaiah, BS, NFPE SBCO.
6. Shri.Ramasamy , DS, NFPE PSD. P3
7. Shri. Seyad Khadar Batcha, DS,
NFPE P4
8. Shri.Kalidasan, DS, FNPO P4
9. Shri.Kalidas, BS, NFPE R4
10. Shri.Kumaresan, DS, NFPE PSD P4
11. Shri.Syed Ahamed Kabeer, DS,
NUGDS
12. Shri.Kasi Viswanathan, BS,
NFPE-GDS, Ambai
and Special Invitees Shri.S.Thiyagarajan, ACS, NFPE P3, Tamilnadu Circle
and Special Invitees Shri.S.Thiyagarajan, ACS, NFPE P3, Tamilnadu Circle
Memorandum submitted to Secretary, Department of Posts, by Postal Joint Council of Action (PJCA) on 01.04.2013
April 03, 2013
Kalaivaraikalai
The meeting of the
Postal Joint Council of Action (PJCA) comprising Secretary General and General
Secretaries of the National Federation of Postal Employees (NFPE) and
Federation of National Postal Organisations (FNPO) has reviewed the situation
prevailing in the Department of Posts, regarding settlement of the following
long pending demands of the staff side. The meeting viewed with grave concern
the inordinate delay in implementing the assurances given to the staff side
both during the discussion on strike charter of demands and also in the JCM
Departmental Council meetings, causing large scale resentment among the Postal
and RMS employees including Gramin Dak Sevaks and casual, Part time and
contingent employees.
Tuesday, 2 April 2013
Cabinet likely to approve Central D.A. from January 2013 today
April 02, 2013
Kalaivaraikalai
8% hike likely to be approved today.
Our Union Cabinet is likely to approve today a proposal to increase
dearness allowance (DA) to 80 per cent from existing 72 per cent
benefiting about 50 lakh employees and 30 lakh pensioners of the central
government.
"The Union Cabinet may consider the finance ministry proposal to
increase the DA by 8 per cent to 80 per cent in its meeting scheduled
for today", a source said.
The hike would be effective from January 1, 2013 and the employees and pensioners would be entitled for arrears, he said. The government had hiked DA to 72 per cent in September last year, which had come into effect from July 1, 2012. "It is good that they are increasing DA. We demand that they should
merge up to 50 per cent DA with the basic pay as per the practice and
set up the seventh pay commission at the earliest", Secretary of
Confederation of Central Government Employees, K K N Kutty said.
As per the practice, the DA is merged with basic pay when it breaches
the 50 per cent cap. This helps employees get higher allowances as those
are paid as proportion of the basic pay.
Courtesy : Indian Express & Dinamalar
Monday, 1 April 2013
இலட்சியம் 40 நிச்சயம் 30
April 01, 2013
Kalaivaraikalai
Dear Comrades,

The countdown period begins to start the campaign and to collect the Membership
forms from our colleagues. We expect your esteemed cooperation in this regard and request you to approach your friends and colleagues to collect the membership forms. This year,we are aiming to collect 40 new members in P3. Don't forget 40 is our aim. We can achieve it, only with the help of you. We also expect your support in
all the ways to increase our strength. We would like to ensure them who have to join
their hands with us that we
will fulfill their expectations with our level best in future.
We also request all our Divisional/Branch Secretaries of Tamilnadu Circle to begin the campaign today.

The countdown period begins to start the campaign and to collect the Membership
forms from our colleagues. We expect your esteemed cooperation in this regard and request you to approach your friends and colleagues to collect the membership forms. This year,we are aiming to collect 40 new members in P3. Don't forget 40 is our aim. We can achieve it, only with the help of you. We also expect your support in
all the ways to increase our strength. We would like to ensure them who have to join
their hands with us that we
will fulfill their expectations with our level best in future. We also request all our Divisional/Branch Secretaries of Tamilnadu Circle to begin the campaign today.
Saturday, 30 March 2013
Letter to PM Dr Manmohan Singh
March 30, 2013
Kalaivaraikalai
The 11 Central trade unions, which successfully organised all-India strikes on February 20 and 21 this year on a charter of demands, have written a joint letter to Prime Minister Manmohan Singh,,. Click below link to see the news
POST OFFICES ORDERED TO OPEN ON GOOD FRIDAY AND SUNDAY ON 31-3-13- -INTERVENED AND STOPPED
March 30, 2013
Kalaivaraikalai
On 28-03-13evening,kanchipuram Divl secretary M.Krishnamurthy, called and
informed that the Divisional Admn has issued orders to keep open all
offices including BOs on Good Friday and Sunday on 31-3-13. Little later U.Ramasamy,Dvl secretary, Nilgiri called and informed that the Divisional Admn has issued orders that the Divisional office and the Head office must be open for all
three days from 29-03-13. The same news also came from S,Varadarajan,
Dvl sec.Pollachi.Then Circle secretary called M.Muralidharan regional
secretary to confirm the news.Muralidharan confirmed. Then Circle
secretaries G.P.Muthukrishnan[FNPO], J.Ramamurthy[NFPE] jointly met the DPS Hqrs Sri.J.T.Venkateswarlu and
gave a letter requesting to intervene immediately for cancelling the
order.DPS Sir was very much kind enough to intervene immediately and gave suitable instructions to withdraw the order in entire Western region and in Kanchipuram Dn.
We conveyed thanks to the DPS Sir.
Courtesy : www.fnpotamilnadu.blogspot.in
மாநில செயலாளரின் தொழிலாளர் விரோத கொள்கைக்கு எதிரான துரித நடவடிக்கையை பாராட்டுகிறோம்.
Thursday, 28 March 2013
CHENNAI STG-RMS STRUGGLE SUCCESS
March 28, 2013
Kalaivaraikalai
The Chennai sorting Administration had issued notice to the staff working in the Computerised registration centre for wage cut [dies-non], for not achieving the unauthorised enhanced productivity. Since this action is not heard and seen at anywhere so far the staff totally agitated . FNPO and NFPE Unions of RMS circle unions immediately jumped in to the struggle of Indefinite fast from 26-03-2013. Sri.D,Theagarajan, Secy-General FNPO was also on fast.
Employees under the leadership of Circle secretaries Sri.P.Kumar, Sri.T.Krishnamurthy,[FNPO], Sri.K.Sankaran,K.Rajendran[NFPE] organised powerfully.JCA leaders met Chief PMG and PMG on 26-03-13. Sri. Mervine Alexander PMG [MM], came to the Pandal and assured for early settlement and also invited for talks on the next day 10 AM Sri.G.P.Muthukrishnan, Circle secy on arrival from Madurai in early morning on 27-03-13, straight away rushed to the struggle spot and discussed the issue with colleagues.Along with Circle secretaries of RMS Sri. G.P.Muthukrishnan, Sri.K.Gunasekar[FNPO], Sri.J.Ramamurthy[NFPE],as already decided, by 10AM, assembled to meet PMG[MM], as the PMG was not in station we conveyed the matter to his PA to inform our call. In the After-noon Sri. M.Mohanarangam, SRM was directed by PMG to hold talks with the leaders. Finally the the SRM gave it in writing that , the CRC old norms will continue and the show cause notice for the wage cut was dropped.United struggle achieved grand success .Sri.D.Theagarajan, secy-general, Sri.G.P.Muthukrishnan, Sri.J.Ramamurthy greeted and spoke about the need of unity to protect the interests of the working class. By 2-30 PM hunger fast came to an end.
UNITY ZINDABAD ! JCA ZINDABAD !
Wednesday, 27 March 2013
Indefinite Hunger Strike at CRC Anna Road Chennai
March 27, 2013
Kalaivaraikalai
Tamil Nadu Circle administration
issued show-cause Notice for dies-non to the officials working in CRC Anna Road
Sorting who did not give productivity. The action of Circle Administration is
ill-legal and unjust. Hence S.G.FNPO and RMS Circle Secretaries of both unions
has undertaken Indefinite Hunger fast demanding the administration to
withdraw the show-cause notice. In this connection R3 General Secretary
Shri.Giriraj Singh and R4 General secretary Shri.Suresh yesterday met Member (O)
and CGM(mail Business) and discuss the above matter. CGM assured the General
Secretaries, necessary instructions will be issued to the Chief PMG Tamil Nadu
Circle in this connection. Hunger Fast continues today also.
Courtesy : www.fnpo.org
Courtesy : www.fnpo.org
Tuesday, 26 March 2013
CONGRATULATION
March 26, 2013
Kalaivaraikalai
The Divisional Conference of Dindigul Division held on 24.03.2013.
Shri. G.P.Muthu Krishnan, Circle Secretary, Tamilnadu
Shri. G.Baskaran, Regional Secretary, SR
and other prominent leaders addressed in this function.
In this conference, Shri. P.Kuppusamy Bharathi, Shri. P.Muthiah and Shri.C.Palanisamy were elected as President,Secretary and Treasurer of NUPE P3, Shri.Pandi, Shri. Samayaraj and Shri P.Munisamy were elected as President,Secretary and Treasurer of NUGDS respectively.

Our Divisional Union congratulates the newly elected office bearer of Dindigul Division.
- NATIONAL UNION, TIRUNELVELI
- NATIONAL UNION, TIRUNELVELI

.bmp)

.bmp)
.bmp)
.bmp)

.bmp)
.bmp)