The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Monday, 22 September 2014

மாபெரும் தர்ணா

திருநெல்வேலி கோட்ட தேசிய அஞ்சல் ஊழியர் சங்க கூட்டு போராட்டக்குழு
மாபெரும் தர்ணா போராட்டம் 
நாள் 24.09.2014        இடம் திருநெல்வேலி சந்திப்பு RMS அலுவலகம் முன்பு
தலைமை திரு சுப்பிரமணியன் அவர்கள் கோட்ட தலைவர்
போராட்டத்தை தொடக்கி வைப்பவர் : திரு P. ஆவுடையப்பன் அவர்கள் 
                                                                            பொது செயலாளர் INTUC 
நிறைவு செய்து சிறப்புரை                : திரு S.இராமசுப்பு M.A., 
                                                                   முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் 



கோரிக்கைகள் :

  • 7 வது ஊதிய குழுவில்  வரையறைக்குள் கிராமிய அஞ்சல்    ஊழியர்களையும்  இணைக்க வேண்டும்.
  • 100 சதவிகித அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன்  இணைத்து 01.01.2014 முதல் வழங்கிட வேண்டும்
  • அடிப்படை சம்பளத்தில் 25 சதவிகிதத்தை இடைகால நிவாரணமாக 01.01.2014 முதல் வழங்கிட வேண்டும்
  • புதிய பென்ஷன் திட்டத்தை  கைவிட வேண்டும்.
  • கருணை அடிப்படியிலான நியமனத்திற்கு  5 சதவிகிதம் என்கிற முறையை மாற்றி காத்திருப்பு இல்லாமல் அனைவருக்கும் உடனே வேலை வழங்கிட வேண்டும்.
  • அஞ்சல் துறையில் காலியான பதவிகளை  உடனே நிரப்பிட வேண்டும்  
  •  JCM (dc) Staff Side ல் ஒத்துக்கொண்டு கையெழுத்து  இட்ட Cadre மறுசிரமைப்பை   உடனே அமுல்படுத்த    வேண்டும்
  • MACP குளறுபடிகளை உடனே களைந்திட வேண்டும்
  • காலாவதியான Computer மற்றும் Printer களை மாற்றிட வேண்டும்
  • DPC  (Departmental Promotion Committee) ஐ கூட்டுவதற்கு  காலதாமதபடுத்தாமல்உரிய நேரத்தில் பதவி உயர்வினை  வழங்கிட வேண்டும்   
  • CBS ஐ அறிமுகபடுத்தும் போது தொலை தொடர்பு சேவையின் வேகத்தை அதிகபடுத்து வேண்டும்
  • Postman  MTS பதவிகளுக்கு  வெளி மார்க்கெட்டில்  ஆள் எடுக்கும் முறையை   கைவிட்டு கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு  Postman  MTS பதவி உயர்வினை வழங்கிட வேண்டும்
  • வேலைப்பளுவை காரணம் காட்டி  கிராமிய அஞ்சல் ஊழியர்கள்  வாங்கிய சம்பளத்தை (TRCA வை )  குறைத்து கொடுக்கும் முறையை   கைவிட வேண்டும்.
  • பகுதி நேரம் மற்றும் தொகுப்புதிய பணியாளர்களின்  சம்பளத்தை 01.01.2006 முதல் ஆறாவது ஊதியக்குழு சிபாரிசின் அடிப்படையில் வழங்கிட வேண்டும் 
  • Postmaster Cadre ஊழியர்கள் PS Gr B , Inspector Post தேர்வு எழுதிட அனுமதிக்க வேண்டும்
  • Postmaster Cadre ஊழியர்கள் ஒரு Cadre இருந்து மற்ற Cadre பதவி உயர்வை General Life Official போன்று கால நிபந்தனைகளை தளர்த்தி வழங்க வேண்டும்
  • 100 %  Sr Postmaster பதவிகளையும் Postmaster Cadre Official களுக்கு வழங்க வேண்டும்
  • System Administrator  தனி Cadre ஆகா உருவாக்க வேண்டும்
  • அஞ்சலகங்களில் உள்ள காசாளர்களுக்கு  RMS மற்றும் நிர்வாக அலுவலகங்களில் உள்ள காசாளர் போன்று Cash Handling Allowance வழங்க வேண்டும்.
  • ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பணிசெய்ய வற்புறுத்த கூடாது
  • Inspector (Post) Line HSG I பதவிகளை HSG I General Line க்கு ஏற்கனவே ஒப்பு கொண்டபடி மாற்றவேண்டும்
  • L1 RMS அலுவலகங்களை அதிக அளவில் திறக்க வேண்டும் 
  • OVER TIME ALLOWANCE  ஐ Railway துறைக்கு இணையாக வழங்க வேண்டும் 
  • உள்ளிட்ட 39 அம்ச கோரிக்கைகளை  வலியுறித்தி இரண்டாவது கட்டமாக நடைபெறும் மாபெரும் தர்ணா

அம்பை கிளை சங்கத்தின் மாநாடு


               கடந்த சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் புதிய எழுச்சியுடன் நமது நெல்லை கோட்டத்தின் அம்பை கிளை சங்கம் தனது பணியை தொடங்கியது
21.09.2014 அன்று மாலை 3 மணிக்கு அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகத்தில் வைத்து கோட்ட தலைவர் திரு P.சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் நடந்தது.
முன்னாள் கிளை செயலாளர் திரு.G.சண்முகநாதன் அவர்கள் சங்க கொடி ஏற்ற முன்னாள் கிளை  தலைவர் திரு.V.S.மணி அவர்கள் சங்க அறிவிப்பு பலகை திறந்து வைத்தார்.
திரு.P.பாலசுப்பிரமணியன் அவர்கள் வரவேற்புரை  நிகழ்த்தினார்
             தூத்துக்குடி கோட்ட செயலாளர்  திரு.N.J.உதய குமாரன் அவர்கள்,
திருநெல்வேலி  கோட்ட செயலாளர் திரு.S.A.இராம சுப்பிரமணியன்  ஆகியோர் சிறப்புரையாற்ற திரு.C.முத்துசாமி PA, அம்பாசமுத்திரம் நன்றி நவில கூட்டம் இனிதே நிறைவுற்றது
கூட்டத்தில் மூன்றாம் பிரிவின்
தலைவராக திரு.V.இராம சுப்பிரமணியன் 
செயலாளராக திரு.C.முத்துசாமி
பொருளாளராக திருமதி கனகவல்லி ஆகியோரும்
நான்காம் பிரிவின்
தலைவராக திரு சின்னதுரை
செயலாளராக திரு.P.ஆவுடையப்பன்
பொருளாளராக திரு.C. முருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கபட்டனர் அவர்களுக்கு நமது கோட்டம் சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்  

Saturday, 20 September 2014

அம்பை கிளை சங்கத்தின் மாநாடு

அம்பை கிளை சங்கத்தின் மாநாடு

நாள் : 21.09.2014                                நேரம்  : மாலை 3 மணி 
இடம் :     அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகம். 

தலைமை : திரு P.சுப்பிரமணியன் அவர்கள் கோட்ட தலைவர்
சங்க கொடி ஏற்றுபவர் : திரு.G.சண்முகநாதன் அவர்கள்
                                               முன்னாள் கிளை செயலாளர்
சங்க அறிவிப்பு பலகை திறப்பாளர் : திரு.V.S.மணி அவர்கள்
                                               முன்னாள் கிளை  தலைவர்
வரவேற்புரை  : திரு.P.பாலசுப்பிரமணியன் அவர்கள்

சிறப்புரை          : திரு.P.திருஞான சம்பந்தம் அவர்கள் 
                               தலைவர் தமிழ் மாநில இடைக்கால குழு 
                               திரு.N.J.உதய குமாரன் அவர்கள்
                               கோட்ட செயலாளர் தூத்துக்குடி
                               திரு.S.A.இராம சுப்பிரமணியன்  அவர்கள்
                               கோட்ட செயலாளர் திருநெல்வேலி
                               திரு.G.சமுத்திர பாண்டியன் அவர்கள்
                              கோட்ட செயலாளர் கோவில்பட்டி

நன்றியுரை       : திரு.C.முத்துசாமி PA, அம்பாசமுத்திரம் 

              கடந்த சில வருடங்களாக பிறகு மீண்டும் புதிய எழுச்சியுடன் நமது நெல்லை கோட்டத்தின் அம்பை கிளை சங்கம் தனது பணியை தொடங்குகிறது, பணி சிறக்க கோட்ட சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது. 

தமிழ் நாட்டிற்கு மாறுதலாகி வரும் PS Gr B Officer களை வரவேற்கிறோம்


FNPO Tirunelveli Welcomes the PS Gr B Officers to Home.

Friday, 19 September 2014

21 st AIC is Postponed.

             It is learn from the CHQ that the 21st AIC proposed to be held at Bhilai City,Chattisgarh State on November  16th is postponed.  Further information will be provided after the receipt of the circular from the CHQ.                              Regret for the inconvenience.

              நவம்பர் மாதம் 16, 17 மற்றும் 18 தேதிகளில் நடைபெறுவதாக இருந்த 21வது அகில இந்திய  மாநாடு தவிர்க்க இயலாத காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  பிலாய் நகரில் வேறொரு தேதியில் நடைபெறும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிகிறது.


Federation News.

J&K FLASH FLOODS.Our Department action.
Click the below link to view our Secretary letter.
 page .1   Page .2.  

e-Postal Life Insurance.


Instructions on re-allotment of PSG B officers. from one circle/Unit.Click here to view.

Counting of officiating period as service for all benefits - CAT Chennai order

DA Orders Released.

F.No. 1-2/2014-E-II (B)
Government of India Ministry of Finance
Department of Expenditure
North Block, New Delhi,
Dated: 18th September, 2014.
OFFICE MEMORANDUM
Subject: Payment of Dearness Allowance to Central Government employees – Revised Rates effective from 1.7.2014.
     The undersigned is directed to refer to this Ministry’s Office Memorandum No. No. 1/1/2014-E-II (B) Dated: 27th March, 2014 on the subject mentioned above and to say that the President is pleased to decide that the Dearness Allowance payable to Central Government employees shall be enhanced from the existing rate of 100 % to 107 % with effect from 1st July, 2014.
2     The provisions contained in paras 3, 4 and 5 of this Ministry’s O.M. No. 1 (3)/2008-E-II(B) dated 29th August, 2008 shall continue to be applicable while regulating Dearness Allowance under these orders.
3     The additional installment of Dearness Allowance payable under these orders shall be paid in cash to all Central Government employees.
4     These orders shall also apply to the civilian employees paid from the Defence Services Estimates and the expenditure will be chargeable to the relevant head of the Defence Services Estimates. In regard to Armed Forces personnel and Railway employees separate orders will be issued by the Ministry of Defence and Ministry of Railways, respectively.
5     In so far as the persons serving in the Indian Audit and Accounts Department are concerned, these orders issue in consultation with the Comptroller and Auditor General of India.
Sd/-
(K.R. Sharma)
Under Secretary to the Government of India

Monday, 15 September 2014

Friday, 12 September 2014

Congratulation.

Shri. Navdeep yadav , IPO (Project Arrow & MNOP ), O/o PMG Indore Region Indore has got Dak sewa award for IPO/ASP In MP Circle .

நீங்களும் வாழ்த்தலாம்.............

Shri. Navdeep yadav , 
Inspector Post (Project Arrow & MNOP)
Programme Office
Office of Post Master General,
Indore Region
Indore
0731-2712111
+91-94069-14154

PA/SA தேர்வு முடிவு வெளியீடு

 Postal Exam :  Tamilnadu Circle Paper I Result 

நீங்கள்/உங்கள் குடும்ப உறுப்பினர்களோஅல்லது  நண்பர்களோ தேர்வு எழுதியிருந்தால் இதோ கீழே உள்ள தொடர்பில் சொடுக்கவும் .

Check your Result : Click Here

Thursday, 11 September 2014

வாழ்த்துகிறோம்

              11.09.2014 அன்று விருப்ப ஓய்வில் செல்லும் திருமதி மணிமேகலை PA திருநெல்வேலி HO அவர்களை  தேசிய சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.

நெல்லையின் அவலம்

கடுமையான வேலைப்பளு உள்ள பாளையங்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் 6 Counter களுக்கு 2 APM.
ஆனால் திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் 2 Counter களுக்கு 2 APM ஏன்? நம் தோழர்கள் லீவ் க்கு Deputation அனுப்புவதற்கு மட்டும் ஆள் பற்றாகுறை என புலம்பும் தலைமை அதிகாரி, Back Office ல் ஆட்கள் இல்லாமல் கஷ்டப்படும் நிலையில் சிலரின் பதவி மோகத்துக்காக தேவையா இந்த 2 APM பதவிகள்.
அது மட்டுமல்ல அவர்களுக்குள்ளாகவே இருவரும் நான்கு மணிநேரம் வேலையை பங்கிட்டு கொள்ளும் அவலமும் தொடர்கிறது.
அவர்களில் ஒருவர் பணியில் இருந்தால் மற்றவர் இருப்பதில்லை
இது தான் ஊழலுக்கும் தவறுக்கும் வழிவகுக்கும்.
கோட்ட நிர்வாகம் கவனிக்குமா?  நடவடிக்கை எடுக்குமா ?

Monthly Interview

              The Monthly Meeting of Sep 2014 with the Divisional Head will be held on 23.09.2014 at 1400 Hrs. All the members are requested to send/convey your subject to the Divisional secretary on or before 12.09.2014.
S.A.Rama Subramanian, Divisional Secretary P3   94439 00200

Postman, MTS பதவிகளுக்கு தேர்வு அறிவிப்பு

Postman,  MTS  பதவிகளுக்கு விண்ணப்பங்கள் தகுதியானவர்களிடமிருந்து வரவேற்கபடுகிறது. 

விண்ணப்பம் கோட்டம் அலுவலகத்தை அடைய கடைசி தேதி 
Postman பதவிக்கு  30.09.20114
MTS பதவிக்கு  01.10.2014.

தேர்வு தேதி  : 
Postman Examination  Date : 25.10.2014.
MTS Examination Date          :  26.10.2014.
 
Vacancies will be notified separately on receipt of communication from CO/RO.

Last date of receipt of Appln. at O/o SPOs tirunelveli is 30.09.20114       for  Postman Exam
Last date of receipt of appln. at O/o SPOs tirunelveli is 01.10.2014.        for MTS Exam


Wednesday, 10 September 2014

கோரிக்கைகள் வென்றெடுக்க போராட்டத்தை தவிர வேறு வழியில்லை.

போராட்டத்துக்கு தயாராக சம்மேளனம் அழைப்பு 
GET READY FOR STRIKE IF DEMANDS ARE NOT SETTLED.
ATTENTION

CIRCLE/DIVISIONAL/BRANCH SECRETARIES

POSTAL JCA STRUGGLE PROGRAMME

MAKE IT A GRAND SUCCESS

GET READY FOR STRIKE IF DEMANDS ARE NOT SETTLED


Central JCA (NFPE & FNPO) congratulates Five Lakhs Postal & RMS employees including Gramin Dak Sewaks and Casual Contingent Employees for making the first phase of Nation wide agitational programme a Grand Success. Reports are pouring in the CHQ that the mass demonstration and submission of 39 Points Charter of Demands was conducted in almost all divisions and Circles with large participation of employees.

Central JCA requests all Circle/Divisional/Branch secretaries to organize the following next phases of struggle programme also in a grand manner.

II-Phase – 24.09.2014 – Mass Dharna in front of all Postal/RMS Divisional offices

III-Phase – 27th to 31st October 2014 – Relay Dharna in front of all ROs/COs

IV-Phase – 10.12.2014 – Massive Parliament March of 20,000 Postal & RMS employees including Gramin Dak Sewaks and Casual Contingent Employees.

Please start intensive campaign and preparations now onwards. Please ensure that maximum employees from each divisions participate in the Parliament March to be held on 10.12.2014. Please book the Up & Down travel Ticket well in advance.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms