The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Friday, 9 October 2015

முப்பரிமாணம் காட்டும் நம் கண்காணிப்பாளர்.


சிறந்த பேச்சாளர்
             நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு .V.P. சந்திரசேகர் அவர்கள் சிறந்த பேச்சாளர் மற்றும் சிறந்த நிர்வாகி என்பதை நாம் அறிந்தது. பொதுவாக இலாகாவின் இன்றைய நிலை அதற்கு நாம் ஆற்றவேண்டிய பணிகள் என்ன என்பதை மிகவும் எளிய முறையில் அனைவரும் புரிந்து கொள்ளும் முறையில் விளக்கம் அளிப்பதை பார்த்திருப்பீர்கள் . 
சிறந்த நிர்வாகி
              நமது கோட்ட கண்காணிப்பாளர்  அவர்கள் சமீபத்தில் தேனீ கோட்டத்தில் பணியாற்றும் போது குடியரசு தின விழாவில் தேனீ மாவட்ட ஆட்சிதலைவரிடம் சான்றும் பாராட்டும் பெற்றிருக்கிறார். ( தேனீ கோட்டத்தில் Mahatma Gandhi National Rural Employment Gurantee Act NREGA திட்டத்தில் அதிகமான பயனாளிகள் பயன்பெறும் வகையில் சேமிப்பு கணக்குகள் தொடங்கிய வகையில் அதற்காக அவர் ஆற்றிய பங்களிப்பை உறுதிப்படுத்தும் வகையில் நற்சான்றிதல் வழங்கப்பட்டுள்ளது )
சிறந்த கவிஞர்
               நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு .V.P. சந்திரசேகர் அவர்கள் சிறந்த மனிதாபிமானியும் ஆவார். ஊழியர் பிரச்சனைகளில் திறந்த மனதுடன் யார் மனமும் வருத்தபடாத வண்ணம் செயலாற்ற கூடியவர். அனைவரையும் தட்டி கொடுத்து வேலை வாங்கும் சிறந்த பண்பாளர் மட்டுமல்ல அவர் சிறந்த கவிஞரும் ஆவார். ஒரு கவிதை தொகுப்பே வெளியிடும் அளவுக்கு கவிதைகளை எழுதி உள்ளார். அவரின் கவிதை திறனுக்கு இதோ ஒரு சான்று.

அவர் எழுதி வார இதழ் ஒன்றில் பிரசுரமான கவிதை :
              குழந்தை பருவத்தையும், வாலிப பருவத்தையும், பள்ளி கல்லூரி படிப்பும் - ஏன்  வாழ்க்கை கனவும்  கானல் நீறாகி போகும் அந்த குழந்தை தொழிலாளர்களின் வாழ்வியல் அவலத்தை படம்பிடித்து காட்டும் அந்த கவிதை. 

கானல் நீர்

கரிசல் மண்ணின் 
கரிப்பு கதைகள் இங்கே 
சிவகாசியின் 
சின்னக்  கைகள் - இவை 
சீனா பொம்மைகளுடன்
 விளையாடவில்லை 
தீக்குச்சிகளுடன் 
விளையாடுகின்றன 

சிரிப்பு அவர்கள் முகத்தில் இல்லை 
சின்னச் சின்ன 
மத்தாப்புகளில் மட்டுமே

இவர்களுக்கு
கான்வெண்டும் 
நர்சரிகளும் 
பட்டாசு தொழிற்சாலைகளும் 
தீக்குச்சி தொழிற்சாலைகளும் தான் 

இவர்களுக்கு 
ஆலைகளின் சங்கொலிகள் தான் 
ஆத்ம கீதங்கள் 

இவர்களின் ஏக்க பெருமூச்சுகள் 
அதோ 
ஆலைப் புகையினிலே 

இவர்கள் வாழ்க்கைப் பாதையின் 
விழியோர சுமைதாங்கிகள் 

வெள்ளி கொலுசு 
தங்க ஜிமிக்கி 
வண்ணப் பாவாடை 
- இவை பட்டாசுகளின் 
அட்டைச் சிறுமிக்கு மட்டுமே                   

Jabalpur CAT Judgement

1) SC refers Aadhaar privacy issue to Constitution Bench.

2) DEPARTMENT CAN NOT MAKE RECOVERY AFTER RETIREMENT - JABALPUR CAT ORDER

60 Days Bonus

போனஸ் ceiling மாற்றத்தை விரைவில் எதிர்பார்க்கலாம். 
1)  60 DAYS BONUS- Rs.3500/- CEILING PRODUCTIVITY LINKED BONUS FOR THE  YEAR 2014-2015 ORDER ISSUED.

2) Meeting of the National Council (JCM) Staff side under the Joint Chairmanship of JS(AV), DOP&T to discuss the issues raised in the Charter of Demands by the Staff Side.

3)DA order for GDS. Click here to see the details.

15th AIC OF NUGDS.

15th AIC of NUGDS  was held at Parajapathi lodge Kharagpur West Bengal  from 01/10/2015 to 3/10/15 .
On 02/10/2015 before open session leaders & General secretaries pay the respect to Our father of the Nation &martyrs. The open session was presided by the Chairmen Reception committee Shri Debasis Chowdhury, Hon Member of the Parliament Subhendru adhikari   ingrate the 15th AIC of NUGDS . S/Shri  D.Thegarajan,P.U.Muralidharan , D.kishan rao ,B.Shivakumar & shivaji addressed the open session.
On 03/10/2015 Shri P.U Murlidharan placed Activities report and B.S.Venu placed Finance report both were adopted by the  house. More than 40 representatives addressed the Delegate session.
In the conference S/Shri CH Lakshmi Naryanan, P.U. Muralidharan & B.S.Venu were elected as President, General Secretary Finance Secretary respectively.
Shri Rjat s.das  Secretary Reception committee & his team made an excellent arrangements for Lodging & Boarding within a short period. FNPO wishes all the office  new bearers of  NUGDS for the success in their  endeavors

Sunday, 4 October 2015

Government to register Postal Bank by year end.

NEW DELHI: The government is likely to register the postal bank by the end of the year while a pilot for payment services will be launched around January 2017. 

According to sources, as per the timeline for setting up postal bank, approval from NITI Aayog will be secured by mid-October followed by public investment board's nod by October-end and Cabinet approval in November.

"The registration for postal bank is planned be done in December and a pilot will be launched in January 2017," said an official in the communications and IT ministry.

He said the bank will be an independent company with initial corpus of Rs 300 crore and the new entity will enter into revenue sharing model with the department of posts (DoP).

The Reserve Bank had granted in-principle approval to 11 applicants, including DoP, in August to set up payments banks.

As per RBI guidelines, payments banks would offer a limited range of products such as demand deposits and remittances. They will not be allowed to undertake lending activities and will initially be restricted to holding a maximum balance of Rs 1 lakh per individual customer.

They will be allowed to issue ATM or debit cards as also other prepaid payment instruments, but not credit cards.
Source :http://m.timesofindia.com/business/india-business/Government-to-register-postal-bank-by-year-end/articleshow/49197948.cms

Saturday, 3 October 2015

வாழ்த்துக்கள்.


02-10-2015  அன்று  காலை  நாகர்கோயில் ஹோட்டல் தீபனில்  நடைபெற்ற கன்னியாகுமரி கோட்ட சங்க மாநாட்டில் 
நமது மாநில சங்க கன்வினர் திரு.P. திருஞான சம்பந்தம்   
தூத்துக்குடி கோட்டசெயலர்  திரு. .N .J .உதய குமார்  
P4 மாநிலசெயலர் திரு.K. குணசேகர்    
P4  தென்மண்டல செயலர் திரு A. ஆறுமுகம் 
NUGDS தென்மண்டல செயலர்  திரு K. ஆறுமுகம்  ஆகியோர் சிறப்புரையாற்றினர்.       
கிழ்க்கண்ட புதிய  நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்க பட்டனர். 

திரு         I .Ravindra Doss      கோட்டத்தலைவர்
திரு         M.Radha Krishnan,  கோட்ட செயலர்
திரு         K  Nagaraj                 கோட்ட பொருளாளர்

புதிய நிர்வாகிகளுக்கு நெல்லை கோட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.

நெல்லை கோட்ட செய்திகள்

 தபால்காரரில் இருந்து எழுத்தராக தேர்ச்சி பெற்ற நமது நெல்லை கோட்ட தோழர்கள்  திரு/திருமதி A .வெற்றி செல்வி , M .லட்சுமி, G.S சுந்தரம்  மற்றும் D.சுமதி  ஆகியோர் 05.10.2015 முதல் PA INDUCTION  பயிற்சிக்கு மதுரை PTC செல்கிறார்கள். அவர்களை தேசிய சங்கம் வாழ்த்துகிறது.  
======
தபால்காரராக Direct Recruitment ல் நியமனம் பெற்ற 8 தோழர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கபட்டுள்ளது. அவர்களை தேசிய சங்கம் வாழ்த்துகிறது. 
E .ருக்மணி கணேசன்   வள்ளியூர் துணை அஞ்சலகம்
R. இரமேஸ்வரன்            திருநெல்வேலி
தலைமை  அஞ்சலகம் 
P .பாலகுருசாமி               மகாராஜநகர்
துணை அஞ்சலகம் (Palayankottai SD)
C .குத்தாலிங்கம்            காந்திநகர்
துணை அஞ்சலகம் (Tirunelveli SD)
M.பாலசுப்ரமணியன்   பாளையங்கோட்டை
தலைமை  அஞ்சலகம்
C.மகேந்திரன்                   திருநெல்வேலி டவுன்
துணை அஞ்சலகம்
திரு. ஹரிகிருஷ்ணன் விக்ரமசிங்கபுரம்
துணை அஞ்சலகம்
M .சுந்தரி                             அம்பாசமுத்திரம்
தலைமை  அஞ்சலகம் 
======= 
நெல்லை கோட்டத்தில் GDS லிருந்து MTS ஆக இருவர் பணிமூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் 
1.   திரு C. சித்திரை விஜயன்  GDS Pkr, மேலப்பாளையம்   SC   Selected under UR
2.  திரு S. அம்மையப்பன் GDS MD/MC, புங்கம்பட்டி,கடையம்  
                                OBC Selected under OBC
 

Bonus Hike : Good news expected soon - Reportedly Election Commission given its nod

போனஸ் உச்சவரம்பு மாறுமா ?   ஊழியர்கள் எதிர்பார்ப்பு 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
As per reliable sources, Election Commission has given it’s nod for issuing ordinance on “Payment of Bonus Act”.
Now the matter will go to Cabinet and after it’s approval, necessary ordinance will be notified soon.
Earlier the Government decided to raise the ceiling of Rs 3500/- per month to Rs 10,000/- per month. From this year, the ceiling is going to be increased to as high as Rs 10,000 per month. In a letter from Secretary, Ministry of Labour and Employment, Mr S. Agarwal conveyed this  news to one of the 11 Central Trade Unions during 2nd Sep. 2015 one day Nation wide strike.

Source: http://paycommissionupdate.blogspot.in

‘Expected DA January 2016’ completes its second step – AICPIN for August 2015

‘Expected DA January 2016’ completes its second step – AICPIN for August 2015


All India Consumer Price Index for the month of August 2015 release by the Labour Bureau today…

No.5/1/2015 – CPI
GOVERNMENT OF INDIA
MINISTRY OF LABOUR & EMPLOYMENT
LABOUR BUREAU
CLEREMONT, SHIMLA-171004
DATED : 30th September, 2015
Press Release

Consumer Price Index for Industrial Workers (CPI-IW) – August, 2015

The All-India CPI-IW for August, 2015 increased by 1 point and pegged at 264 (two hundred and sixty four). On 1-month percentage change, it increased by (+) 0.38 per cent (121.60) between July, 2015 and August, 2015 when compared with the increase of (+) 0.40 per cent between the same two months a year ago.

The maximum upward pressure to the change in current index came from Food group contributing (+) 1.57 percentage points to the total change. At item level, Arhar Dal, Masur Dal, Groundnut Oil, Mustard Oil, Beef, Milk, Onion, Garlic, Brinjal, Parval, Peas, Coconut, Tea (Readymade), Electricity Charges, Barber Charges, etc. are responsible for the increase in index. However, this increase was restricted by Rice, Wheat, Wheat Atta, Fish Fresh, Poultry (Chicken), French Beans, Potato, Tomato, Cooking Gas, Petrol, etc., putting downward pressure on the index.

The year-on-year inflation measured by monthly CPI-IW stood at 4.35 per cent for August, 2015 as compared to 4.37 per cent for the previous month and 6.75 per cent during the corresponding month of the previous year. Similarly, the Food inflation stood at 3.55 per cent against 3.21 per cent of the previous month and 7.63 per cent during the corresponding month of the previous year.

At centre level, Jharia reported the highest increase of 9 points followed by Ludhiana (7 points), Kodarma and Labac Silchar (6 points each). Among others, 5 points in 6 centres, 4 points in 11 centres, 3 points in 7 centres, 2 points in 17 centres and 1 point in 15 centres. On the contrary, Goa centre recorded a maximum decrease of 4 points followed by Mundakayam and Ernakulam 3 points each. Among others, 2 points decrease was observed in Quilon centre and 1 point in 4 centres. Rest of the 10 centres’ indices remained stationary.

The indices of 36 centres are above All India Index and other 42 centres’ indices are below national average.

The next index of CPI-IW for the month of September, 2015 will be released on Friday, 30th October, 2015. The same will also be available on the office website www.labourbureau.gov.in.

sd/-
(I.S.NEGI)
DEPUTY DIRECTOR GENERAL

Authoirty: Labour Bureau

NJCA decided to defer the Indefinite Strike from 23rd November 2015


பொறுத்தது போதும் இனி பொறுப்பதற்கு இல்லை - 
நமது போராட்டம் திட்டமிட்ட படி நவம்பர் 23 ல் தொடங்கும் என அஞ்சல் ஊழியர் சங்கங்கள் முடிவு 

National Joint Council of Action decided to defer the Indefinite Strike from 23rd November 2015

NJCA
National Joint Council of Action
4, State Entry Road New Delhi – 110055
No.NJCA/2015
September 30, 2015
All members of the NJCA

Dear Comrade,

The National JCA met today on 30.09.2015. In the background of the engineered delay in the submission of the 7th CPC report, the meeting reviewed the decision to go for indefinite strike action commencing from 23rd Nov.2015 and arrived at the following conclusions.

1.The 7th CPC, as per the indication the NJCA had, concluded its deliberations and finalised its report. But due to the pressure exerted by the GOI the report is not likely to be out till the Bihar election is going to be concluded on 8.11.2015.

2. Even if the report is given, the Government might plead for some more time to consider the same and arrive at conclusions.

3. Even though the charter of demand contain other major issues, viz FDI, outsourcing, New Pension Scheme etc, the CPC related issues especially the revision of wages has its own significance and struggle without the said issue is impracticable.

4. The meeting also noted that after the impressive march to parliament held on 28th April, 2015, no serious programme of action was undertaken, which has created a certain complacency in the movement. The meeting noted the necessity to rejuvenate the NJCA functioning at all levels.

5. It was also noted that there are states which have not held the state level conventions and consequently have not brought into being the state apparatus required to spearhead a serious action like indefinite strike.

6.In view of above mentioned conclusions, the National JCA has decided to defer the strike action slated for 23rd November 2015 to a date during the Budget session of the parliament i.e from Feb to April 2016. The exact date of commencement of the strike will be decided by the National JCA when the 7th CPC report is available.

7.The NJCA also has decided to call upon all Federations of Central Government Employees to organise a massive protest demonstration in front of all work-spots/offices on 19th November 2015 wearies Black Badge to register our anger and resentment over the Government’s action in engineering delay in the submission of the report by the 7th CPC.

8.The National JCA leaders and all standing council members will sit on a day long Dharna at Jantar Man tar on 19.11.2015 by wearies Black Badge to highlight the anti worker attitude of the GOI and its concerted efforts to undermine the functioning of JCM.

We also send herewith the resolution adopted at the meeting which has been Forwarded to the Government already.

With greetings

Encl: Resolution

Comradely yours,

(Shiva Gopal Mishra)
Convener

RESOLUTION

1.The National JCA of Central Government Employee, which met today on 30.09.2015 at New Delhi strongly condemns the Governments’ action in engineering delay in the submission of 7th CPC report. The 7th CPC was to submit its report on 28th August 2015. i.e on the expiry of 18th months’ time provided to it by the Government as per the terms of reference. The demand for interim-relief and merger of DA was denied. The Government refused to amend the terms of reference despite repeated appeals made by the National JCA on several occasions.

2.The Charter of demand submitted by the National JCA to the cabinet Secretary realisation of which it has been decided to organize indefinite strike commencing from 23rd November 2015 has remained unattended and unsettled. No follow up action was initiated by the Government after discussion of the issues at the level of Secretary Personnel held on 25th February 2015.

3.The National Council JCM has not met in the past 5 years even once, giving the impression that the Government’s intention is to award a natural death to the negotiating forums and compel the employees to tread the path of struggle for realization of the demands. Many departmental councils have been placed on hibernation for the part one decade.

4.The National JCA has come to the inescapable conclusion that the present Govt has no intention to reach out to a settlement on any issue pertaining to the Central Govt. Employees, given its anti labour, anti people attitude.

5.The National JCA has decided to call upon the Central Government Employees throughout the country to organise massive protest demonstration jointly on 19th November 2015 in front of all Offices/work place eliciting the participation of all employees workers and pass resolution and send the same to the Finance Minister and the Cabinet secretary.


Source: Confederation of Central Government Employees & Workers

e-Filing Income Tax Returns – Date Extended till October 31st

e-Filing Income Tax Returns – Date Extended till October 31st – 

The tax payers base in the country is just over 4 crore. The government aims to collect Rs 7.98 lakh crore in direct taxes in the current financial year. The department through its portal has electronically verified over 32.95 lakh e-returns.

 The government on Thursday extended due date for e-filing of all returns of income & audit reports till October 31, 2015. “Necessary order u/s 119 of the Income-tax Act, 1961 has been issued by CBDT in this regard,​” the release said.

The government said, “The issue of extension of last date for e-filing returns of income and audit reports u/s 44AB due by September 30, 2015 has been the subject matter of litigation in various High Courts across the country. While some High Courts have ruled in favour of the extension of due date, some others have ruled otherwise.  In order to avoid discrimination between taxpayers residing in different jurisdictions and to be fair to all, and also in view of paucity of time to approach the Hon’ble Supreme Court by way of Special Leave Petition (SLP), the Government has decided that across the country, all the returns of income and audit reports may now be filed by 31st October, 2015.”

The tax payers base in the country is just over 4 crore.  The government aims to collect Rs 7.98 lakh crore in direct taxes in the current financial year. The department through its portal has electronically verified over 32.95 lakh e-returns.

The new e-filing system, enabled last month, allows online verification of a person s Income Tax Returns (ITR) by using either Aadhaar number, internet banking, ATM or email, thereby ending the practice of sending paper acknowledgement to its office in Bengaluru.

Source: Businessline

 

Suspension of Government Employees – Review to be made in 90 days



According to Rule 10(6) and 10(7) of CCS (CC&A) Rules, 1965 suspension of a government servant has to be reviewed within 90 days and action such as extension of the suspension or revoking the suspension of employees has to be taken immediately
CGDA instructs to Review Suspension of Government Servant before expiry of 90 days
Ministry of Defence D(Vigilance)observes that the suspension order has been struck down on the ground that the same had not been reviewed by the reviewing authority before expiry of 90 days. CGDA requests instructs all Defence Departments that suspension of Govt. servants may be reviewed on monthly basis to suspension orders being struck down in court of law.



Thursday, 1 October 2015

காந்திஜெயந்தி வாழ்த்துக்கள்

காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள் 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms