Monday, 17 March 2014
Obituary
March 17, 2014
Kalaivaraikalai
The former NFPE - Ambai Branch Secretary & Postal Assistant, Ambasamudram HO Smt.Anandagomathy's Mother passed away on today (17.03.2014). Our Divl Union convey its heartfelt condolences to her family. May her soul rest in peace.
Sunday, 16 March 2014
புதிய உதயம்............
March 16, 2014
Kalaivaraikalai
புதிய உதயம்............. இது புரட்சிகாண உதயம்................
தூத்துக்குடி கோட்ட வலையதளம் புதிய புரட்சி காண வாழ்த்துகிறோம்.
வலையதள முகவரி :www.fnpotuticorin.blogspot.in
-என்றும்நட்புடன்
தேசிய சங்கம் நெல்லை.

Saturday, 15 March 2014
Finance Ministry is blocking Post Bank of India
March 15, 2014
Kalaivaraikalai
Inclusive growth is the buzzword
that Sonia Gandhi, Rahul Gandhi and the apostles of Sonianomics brandish at
every possible opportunity, but when the world’s greatest opportunity for
financial inclusion knocks at the their door, they look the other way. The
opportunity comes in the form of a private bank of the India Post, which has
1.54 lakh branches across the country, 90 per cent which are in rural areas.
The Reserve Bank has approved the idea, but the finance ministry is trying to
block it. Out of the 27 applicants (only 25 in the fray now) for a new banking
license, the Indian Post’s bank is among the five or six that has passed the
strict guidelines of the Reserve Bank. While other licensees can start their
operations once the Reserve Bank announces their clearances, the Indian Post’s
bank cannot because the finance ministry mandarins don’t like the idea. Is
there any particular reason that even with a Reserve Bank license an arm of the
government of India cannot start something that will help tens of millions
because another arm has a say over it? The only motives that one can assume are
the following.
Shiva Gopal Mishra GS AIRF, Unanimously elected as Secretary of Staff Side JCM
March 15, 2014
Kalaivaraikalai
PRESS RELEASE
New Delhi: 13th March, 2014 – The Staff Side of the National Council (Joint Consultative Machinery), in its meeting held on 11th March, 2014 to condoled the sad demise of Late Shri Umraomal Purohit, Secretary, Staff(NC/JCM), had unanimously elected Shri Shiva Gopal Mishra, General Secretary, All India Railwaymen’s Federation, as Secretary, Staff Side, National Council (JCM).

This
post was vacant due to sad demise of Com. Umraomal Purohit on 27th
February, 2014, who held this post for more than three and half decades.
The JCM is an umbrella organisation for about thirty six lakh Central Government employees working in different departments, such as Indian Railways, Defence(Civilian), Postal, Cabinet Secretariat, Income Tax etc.

மாநில சங்கத்தின் முன் முயற்சி. நமது பாராட்டுகள்
March 15, 2014
Kalaivaraikalai
நீண்ட நெடுங்காலமாக நாமெல்லாம் விரும்பியவாறு அனைத்து கோட்ட செயலர்களையும் ஒருங்கிணைக்க மாநில சங்கம் எடுக்கும் முயற்சிக்கு எங்கள் பாராட்டுகள்.
ஆம் தோழர்களே ! அனைவரும் கரம் கோர்ப்போம்.
நன்றி : WWW.FNPOTAMILNADU.BLOGSPOT.IN
Dr. B.R. Ambedkar's Birthday declared as Holiday.
March 15, 2014
Kalaivaraikalai
பாபா சாஹிப் Dr.அம்பேத்கார் அவர்கள் பிறந்த நாள் அரசு விடுமுறையாக அறிவிப்பு.
Developing a quality postal service in the digital age - Post holds it final Social Dialogue Conference
click above link to see the details
Friday, 14 March 2014
Central Working Committee Meeting of NAPE, Group-C at Ajmeer in Rajasthan Circle
March 14, 2014
Kalaivaraikalai
The CWC
of NAPE Gr-C was held at Sriram Dharmasala, Ajmeer from 9-3-2014 to 10-3-2014.
The Combined Circle Conferences of NAPE Gr-c, Postmen&MTS and NUGDS were
held from 8th to 10th March 2014.
The open secession was
held on 9th March 2014. Sri Kamal Bakolia, Mayor, Ajmeer was the
chief guest. Sri Guman Singh, President NFIR, All India in his elaborate speech
explained about the 7th CPC, DA merger and on other problems of CG
employees. Sri Jitender Gupta, PMG (SR) Rajasthan, Sri D.Kishanrao, GS NAPE
Gr-c dealt with developments in the Department and the role of Trade Unions in
the challenges atmosphere. Sri PU Muralidharan, GS NUGDS, Sri TN Rahate, GS
NUPE PM&MTS also spoke about the problems.
The CWC concluded on 10.3.2014. The
Reception Committee headed by Sri R.K.Meena C/s Rajasthan Circle and Sunil
Balachandini, D/s Ajmeer made excellent arrangements for the conference and
Central Working Committee. On behalf of Tamilnadu Circle Union, Shri.N.J.Uthayakumaran, Circle Secretary, Tamilnadu Circle. Shri.Vijaya Kumar, ACS, Shri. S.A.Rama Subramanian, ACS and Shri Thirugnana Sampantham Divl President Tuticorin attend the CWC.
நகரேசு காஞ்சியில் நடந்தது என்ன ?
March 14, 2014
Kalaivaraikalai
அன்பார்ந்த தேசிய தோழர்களே
வணக்கம் கடந்த பெப்ரவரி 25,26 மற்றும் 27 அன்று காஞ்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் நடந்தேறிய ஜனநாயக படுகொலையும் அதை நிகழ்த்தி காட்டிய விதமும் நீங்கள் அறிந்து கொள்ள இதோ.............
நகரேசு காஞ்சியில் நடந்தது என்ன அறிந்து கொள்ளுங்கள் தோழர்களே !
பெப்ரவரி 28 அன்று நமது மு.மா. திரு.G.P.முத்துகிருஷ்ணன் அவர்கள் பணி ஓய்வு பெற போவதால் புதிய செயலாளராக யார் வர போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு உறுப்பினரிடமும் இருந்தது தெரிந்ததே. இந்நிலையில் கடந்த 05.01.2014 அன்று திருநெல்வேலி வெள்ளி விழா மாநாட்டில் கலந்து கொண்ட மு.மா. திரு.G.P.முத்துகிருஷ்ணன் அவர்கள் தூத்துக்குடி கோட்ட செயலாளர் திரு உதயகுமாரன் அவர்களிடம் மாநில செயலாளராக பணியாற்ற அவரின் விருப்பத்தை அறிய விரும்பிய போது அவரும் அன்றே இசைவும் தெரிவித்தார்கள்.
இந்நிலையில் பெப்ரவரி 25,26 மற்றும் 27 அன்று காஞ்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தூத்துக்குடி கோட்ட செயலாளர் திரு உதயகுமாரன் அவர்கள் மாநில செயலராக தன்னை முன்னிறுத்தி ஆதரவு கேட்ட போது மு.மா. திரு.G.P.முத்துகிருஷ்ணன் அவர்கள் தென் சென்னை கோட்ட செயலாளர் ஜனாப் சுல்தான் அவர்களை முன்னிறுத்தினார். அவரே அனைவரிடமும் ஆதரவும் கோரினார்.
நமது மாநில செயலாளர் திரு.N.J.உதய குமாரன் அவர்களுக்கு தமிழகத்தில் மொத்தமுள்ள 52 கிளை மற்றும் கோட்டங்களில் 35 க்கு மேற்பட்ட கோட்ட செயலர்கள் ஆதரவு தெரிவித்தனர் என்பதற்காக அமைப்பு நிலை விவாதத்தையும் பொருளாய்வு கூட்டத்தையும் கடைசி வரை காலம் தாழ்த்தி இழுத்தடித்தது மட்டுமல்லாமல் முறையாக நடத்தி அனைவரின் கருத்தையும் மு.மா அவர்கள் அறிய முற்படாதது துரதிஸ்டம் மட்டுமல்ல ஜனநாயக படுகொலையாகும்.
பல்வேறு கோட்ட செயலர்கள்/ மாநில செயற்குழு உறுப்பினர்கள் எதிர்ப்பை காட்ட, தனக்கு வேறு வழியின்றி நயவஞ்சகமாக பின்வாங்குவதாக அறிவித்தார்கள். ஆனாலும் திரு.N.J.உதய குமாரன்அவர்களை மாநில செயலாளராக ஏற்க மனமின்றி தானெடுத்த மூப்பாக மூன்றாம் நாள் காலையில் ஜனாப் அப்துல் காதிர் அவர்களை (ஓய்வுக்கு 5 மாதக்காலமே உள்ள அவரை) முன்னிறுத்தினார். இதுவும் தன்னை போல புறவாசல்வாசத்திற்கு ஒருவரை தயார்படுத்தும் விதமான திட்டத்தின் ஒரு பகுதி என எல்லோரும் எண்ணினர். தனது எண்ணம் ஈடேற சார்பாளர்கள் எண்ணிக்கையில் குளறுபடிகளை ஏற்படுத்தினார். சில கோட்ட செயலர்களை பதவி தருவதாக கூறி தன்பக்கம் இழுக்க நினைத்தார். இரண்டொரு நாளில் ஓய்வு பெறபோகும் மு மா அவர்கள் தனக்கு இருந்த மரியாதையை அவரே போக்கியும் கொண்டார்.
இந்த யுத்தம் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் ஆன யுத்தம் ஆனது.
இந்நிலையில் தான் தேசிய சங்கத்தின் மீது பற்றும் பாசமும் கொண்ட தலைவர் KR அவர்களின் உண்மை விசுவாசிகள் சுய விருப்பு வெறுப்புகளை விட்டுவிட்டு இயக்க நலனை முன்னிறுத்தி சில முடிவுகளை எடுத்தனர்.
இயக்க நலனை முன்னிறுத்தி மகாபாரதத்தில் பாண்டவர்களுக்காக தூது சென்ற 'கார்மேகவர்ணன்' கண்ணன் கூட துரியோதன கூட்டத்தோடு ஐந்து அரசு வேண்டும், இல்லையேல் ஐந்து ஊர் வேண்டும், இல்லையேல் ஐந்து காணி வேண்டும் என்றான். ஆனால் எதிர்முகாமின் அழைப்பை ஏற்று இயக்க நலனுக்காக நம் கண்ணனாய் தூது சென்ற திருநெல்வேலி கோட்ட செயலர் திரு இராம சுப்பிரமணியன் அவர்கள் ஒட்டுமொத்த அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக எண்ணிக்கை அடிப்படையில் சமரசம் மேற்கொள்ளாமல் நம் எண்ணம் ஈடேற இயக்க நலனை மட்டுமே முன்னிறுத்தி "போட்டி நமக்கு நல்லதன்று" என உரைத்து சமரசம் மேற்கொண்டார். அதை ஏற்று மாநில செயலராக திரு உதயகுமாரன் அவர்களை தேர்ந்தெடுப்பது என்றும் மற்ற பொறுப்புகளுக்கு அனைத்து தரப்பிலும் ஒருங்கிணைத்து தேர்ந்தெடுப்பது என முடிவெடுத்து உடனடியாக மாநில செயற்குழுவும் கூடிட மு.மா திரு.G.P.முத்துகிருஷ்ணன் அவர்கள் அழைப்பு விடுத்தார். அந்த செயற்குழுவும் அதே முடிவை ஏகமனதாக மேற்கொண்டது.
பின்பு வழக்கம் போல காலதாமதமாக தொடங்கிய பொருளாய்வு கூட்டத்தில் கடைசியாக மு.மா அவர்கள் தனது பதிலுரை கூட அளிக்காமல் ஏற்கனவே ஒப்புக்கொண்டு அறிவிக்கபட்ட நிர்வாகிகளுக்கு மாற்றாக அவசர அவசரமாக தேர்தல் நடத்த முற்பட்டது துரோகத்தின் உச்சம்.
இந்நிலையில் நாம் மேடையிலே நமது எதிர்ப்பை தெரிவித்து திருநெல்வேலி கோட்ட செயலர் திரு இராம சுப்பிரமணியன் அவர்கள் முன்மொழிய தூத்துக்குடி கோட்ட செயலாளர் திரு உதயகுமாரன் அவர்கள் வழிமொழிய திருமதி விஜயலட்சுமி Asst Manager, PSD Trichy அவர்களை மாநில தலைவராக அனைத்து பிரதிநிதிகளும் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.
பின்பு அவரின் தலைமையில் அனைத்து மாநில நிர்வாகிகள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டனர். பின்பு இலாகா பிரதிநிதியிடம் நமது எதிர்ப்பை பதிவு செய்து பட்டியலை சமர்பித்தோம், என்பதே உண்மை .
குருசேத்திரத்தின் இறுதி வெற்றி தர்மத்தின் பக்கம் என்பதை நினைவில் கொள்வோம். இருந்த போதிலும் நமது கவலை எல்லாம் நமது பதவிகளில் இல்லை இயக்க நலனில்தான் இருக்கிறது.
காலம் வரும்............. நாளை நமதென காத்திருப்போம்
Courtesy : www.fnpotamilnadu.blogspot.in

சோதனைகளை வெல்வோம் சாதனைகளாக மாற்றுவோம்
உங்களின் ஒத்துழைப்பை இன்று போல் என்றும் எதிர்நோக்கி........
மாநில நிர்வாகிகள்
தமிழ் மாநிலம்Courtesy : www.fnpotamilnadu.blogspot.in
Friday, 7 March 2014
Federation News
March 07, 2014
Kalaivaraikalai
JCM STAFF SIDE WANTS TO MAKE AMENDMENTS IN THE TERMS OF REFERENCE OF 7TH CPC
Clarification on Additional attempts and age relaxation in Civil Services Examination
Revision of Interest Rates for Small Savings Schemes for the Financial Year 2014-15 Announced
Inter se seniority of direct recruits and promotees – DOPT Instructions
Member, Natonal Council JCM raised strong objections against the ToR of 7th Pay Commission
Wednesday, 5 March 2014
Interest Hike in PO Accounts
March 05, 2014
Kalaivaraikalai
The finance ministry on Tuesday effected a minor raise in interest rates on post office deposits.
Rates on one-and two-year fixed deposits have been hiked from 8.2% to 8.4%,while those on three-year FDs and five-year recurring deposits have been raised 0.1% to 8.4%.Five-year FDs will fetch 8.5% a year.The rates will be applicable from April 1.
The hike is in line with the recent trend in bank deposits,which fetch higher returns than those in POs.
PPF deposits will continue to earn 8.7%,translating into returns of 11.3% on annual basis as the accretion in the account is tax free.

source.
Terms of Reference 6th CPC & 7th CPC
March 05, 2014
Kalaivaraikalai
We
all know, 7th Pay Commission Terms of Reference was approved by Union
Cabinet few days back and published in the Gazette of India.
Here is the comparison of 7th Pay Commission and sixth Pay Commission terms of References to get an idea about what the Government wants 7th Pay Commission to study and recommend as far as Pay and allowances and other service related matters of Central Government Employees.
It could be found that one of the main differences between these Central Pay Commissions’ Terms of References is Government’s reference for studying the need by Pay Commission for allowing Interim Relief. While 6th Pay Commission Terms of Reference has the specific mention about this requirement
However, there is no reference regarding Interim Relief that could be found in the 7th Pay Commission Terms of Reference. It implies that unlike it was specifically done in sixth pay commission terms of reference, Government did not refer 7th Pay Commission to study the possibility of allowing Interim Relief to Central Government Employees and Pensioners.
WHY THIS exclusion ?

Tuesday, 4 March 2014
Modest Expectation for 50% DA Merger still on the cards
March 04, 2014
Kalaivaraikalai
The
expectations will not subside until the central government makes it
clear whether 50% DA Merger will be approved or not. Though there were
mixed news about whether 50% DA Merger is approved or not, Railway and
Defence Federation’s Leaders told that the 50% DA merger was approved by
the Cabinet.
One
of the News Media also confirmed that 50% DA is approved by the
cabinet. But so far any announcement in this regard has not been come
from the Government. Some Leaders of the Federations told, ‘when we had a
talk with them, initially the central government agreed in principle to
merge the 50% of Dearness Allowance and its decision was expected from
the cabinet meeting held yesterday evening. But we are unaware of the
reason for the government not announcing its decision.’
Earlier
reports claimed that the government was considering 50% DA Merger and
increasing retirement age to 62. But a source close to official side
said these will be a part of Terms of Reference of 7th Pay Commission and the Panel , however, can recommend this later
Everybody feels, still it is an incomplete picture, as the government has not declared it is done
7th Pay commission – Terms of References FNPO VIEWS.
March 04, 2014
Kalaivaraikalai
7th Pay commission – Terms of References FNPO VIEWS.
Yesterday , the cabinet approved the terms of references It did not reflect the voice of the staff side on many issues such as MACP ,machinery to resolve anomalies . The Government did not accept the views of the staff side in regard to inclusion 0f GDS of the Postal Department . we do not know whether the Department sent our views which we focused in the strike meeting during negotiation to the government . our Federation demanded a copy of the letter which was sent by the department to the government on the matter of inclusion of GDS in the VII CPC to find out stand of department. Circle /Division/branch secretaries and members are requested to go through the Terms of References & send your views to the Federation within 15 days. Our views will be posted in our website shortly.
Courtesy : www.fnpo.org

Federation Latest News
March 04, 2014
Kalaivaraikalai
7th CPC Gazette Notification
March 04, 2014
Kalaivaraikalai
Gazette Notification of resolution containing constitution and TOF of the 7CPC .
CLICK HERE TO SEE DETAILS.
Monday, 3 March 2014
காஞ்சிபுரம் மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில நிர்வாகிகள் பட்டியல்
March 03, 2014
Kalaivaraikalai
தலைவர் : திருமதி : R.விஜயலட்சுமி Asst Manager, PSD, Trichy
உதவி தலைவர் : திரு ராஜேந்திரன் SPM, Theni Division
திரு உதயணன் APM (Accounts), Arani HO,Tiruvannamala Division,
திரு K.லிங்கம் Kothagiri, Nilgiri Division
மாநில செயலர் : திரு N.J.உதயகுமாரன் PA, Tuticorin Division
மாநில உதவி செயலர் : திரு.B.கௌஷ் பாட்சா PA Anna Road HO.
திரு.S.விஜயகுமார் PA, Kumbakonam Division
திரு.K.பாலகிருஷ்ணன் PM Gr I, Pennagaram Virudhachalam Division,
திரு.S.சுப்பராஜ் PA, Coimbatore HO
திரு.S.A.இராம சுப்பிரமணியன் PM Gr I, Tirunelveli Division
பொருளாளர் : திரு.I.ஆறுமுகம் OA, Foreign Post, Chennai
உதவி பொருளாளர் :திருS.சுகுமார் PRI(P) Salem Division,
அமைப்பு செயலாளர்கள்
திரு.C. மோகன்ராஜ்PA, Kovilpalayam, Pollachi Division
திரு.G.சமுத்திரபாண்டியன் PA Kovilpatti Division
திரு.V.பாஸ்கரன் PA Trichy HO
இப்பட்டியல் முறைப்படி ஒப்புதலுக்காக CPMG அவர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது.

Monday, 24 February 2014
25வது தமிழ் மாநில மாநாட்டிற்கு பிரதிநிதிகள் பயணம்.
February 24, 2014
Kalaivaraikalai
காஞ்சி மாநில மாநாட்டிற்கு நெல்லையில் இருந்து எழுவர் பயணம்.
நாளை 25.02.2014 தொடங்கி 27.02.2014 வரை மூன்று நாட்கள் காஞ்சிபுரம் மாநகரில் பேரறிஞர் அண்ணா அரங்கத்தில் வைத்து நடைபெறும் மூன்றாம் பிரிவின் 25வது தமிழ் மாநில மாநாட்டிற்கு நெல்லை கோட்டத்தில் இருந்து ஏழு பேர் கலந்து கொள்கின்றனர்
கோட்ட தலைவர் திரு.E.ஆனந்தராஜ் அவர்கள் தலைமையில்
கோட்ட செயலாளர் திரு.S.A.இராமசுப்பிரமணியன்
திரு.J.குணா (எ) குணசேகரன் திருA.பாரதி
திரு.M.இரமேஷ் திரு.C.இராமர்
திரு.M.நம்பிராஜன் திரு.S.அந்தோணி பிச்சை ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம்.
மாநில செயற்குழு கூட்டம்
February 24, 2014
Kalaivaraikalai
நாளை 25.02.2014 தொடங்கி 27.02.2014 வரை மூன்று நாட்கள் காஞ்சிபுரம் மாநகரில் மூன்றாம் பிரிவின் 25வது தமிழ் மாநில மாநாடு பேரறிஞர் அண்ணா அரங்கத்தில் வைத்து நடைபெறயிருக்கிறது . இதன் தொடக்கமாக இன்று காலை மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது.
மாநில தலைவர் திரு விநாயகம் அவர்கள் தலைமையில் செயற்குழு கூட்டம் நடந்து வருகிறது. இதில் மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு விவாதித்து வருகிறார்கள்.
நமது திருநெல்வேலி கோட்ட செயலாளர் திரு.S.A.இராமசுப்பிரமணியன் அவர்கள் பார்வையாளராக கலந்து கொண்டுள்ளார்.

.bmp)
.bmp)
.jpg)

.jpg)