The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Friday, 2 May 2014

தமிழ் மாநில இடைகால குழு நியமனம். CPMG அங்கீகாரம்

அன்பார்ந்த தோழர்களே 
             வணக்கம்  
             கடந்த 27.02.2014 அன்று நடைபெற்ற காஞ்சிபுரம் 25வது தமிழ் மாநில மாநாட்டின் அசாதாரண சூழ்நிலையில் அறிவிக்கபட்ட  இருவேறுபட்ட நிர்வாகிகள் பட்டியலையும் நமது அகில இந்திய சங்கம் அங்கீகரிக்க மறுத்ததோடு தங்களது கடித எண் 17-1/CC   நாள் 01.04.2014 ன் படி அவர்கள் நமது Tamilnadu CPMG அவர்களிடம்
திரு.P. திருஞான சம்பந்தம், தலைவர் தூத்துக்குடி கோட்டம்  அவர்களை Convenor ஆகவும் Member களாக
1. திரு. K. மோகன்ராவ் கோட்ட செயலாளர் கிருஷ்ணகிரி
2.  திரு.K. ஸ்ரீனிவாசன் Organizing Secretary, திருச்சி
3. திரு.J. குணசேகரன் Executive Member, திருநெல்வேலி ஆகியோர்களை
இடைகால குழுவிற்கு (Ad-hoc Committee) நியமித்து கடிதம் கொடுத்தது. அதனை ஏற்று நமது Tamilnadu CPMG அவர்களும் இந்த இடைகால குழுவிற்கு(Ad-hoc Committee) முறைப்படியான அங்கீகாரம் கொடுத்துள்ளார். 
இனிமேல் இந்த இடைகால குழு புதிய நிர்வாகி தேர்தலை 90 நாட்களுக்குள் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க முயற்சி மேற்கொள்ளும்.
              தலைவர் KR உருவாக்கிய இந்த சங்கத்தின் நலனை கருத்தில் கொண்டு அகில இந்திய சங்க முடிவினை முழு மனதோடு ஏற்று இந்த இடைகால குழுவிற்கு (Ad-hoc Committee) நாம்  ஜனநாயக முறையில் அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவது என்று தீர்மானித்துள்ளோம்  கோட்ட நிர்வாகிகள் அனைவரும் அதே  ஒத்துழைப்பை நல்கிட அன்புடன் வேண்டுகிறோம்.

Thursday, 1 May 2014

மே தின நல்வாழ்த்துக்கள்

அன்புசால் தோழர் தோழியர்களுக்கு 
எமது மே தின நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக


உழைப்பவர் உரிமைகள் ஒவ்வொன்றாய் பறிபோகும் இத்தருணத்தில்
மே தின போராட்ட கனலை கையில் ஏந்திட சபதம் ஏற்போம்.

அன்புசால் தோழர் தோழியர்களுக்கு  எமது மே தின  நற்செய்தி

நேற்று அளிக்கப்பட்ட புதிய உறுப்பினா் சோ்க்கையில் இந்த வருடம்  மாற்று சங்கத்தில் இருந்து நம்மிடம் இணைந்த புதிய உறுப்பினா்கள் முன்றாம் பிாிவில்  17 நபா்கள்
தபால்காரா் மற்றும் நான்காம் பிாிவில்  12  நபா்கள்
கிராமிய அஞ்சல் பிாிவில் 15 நபா்கள் என்பதை மகிழ்வுடன் தொிவித்துக் கொள்கிறோம்



Tuesday, 29 April 2014

CADRE RESTRUCTURING AGREEMENT- UNIONS SIGNED.

NFPE- FNPO
NATIONAL FEDERATION OF POSTAL EMPLOYEES FEDERATION OF NATIONAL POSTAL ORGANISATION
CENTRAL HEAD QUARTERS, NEWDELHI
28/04/2014
   * CADRE RESTRUCTURING AGREEMENT SIGNED *
                 At last after several round of protracted negotiations with the administration, JCM Staff side, Departmental council ( NFPE & FNPO) has signed the cadre restructuring proposal. The staff side has tried to the best of its ability to make maximum improvement in the proposal. In spite of our hard bargaining we could not achieve 100 percent success. Our demand for separate higher pay scale for PO& RMS Accountants, Creation of separate cadre for System Administrators or grant of special pay/allowance, bringing MTS also under cadre restructuring etc is not accepted by the administration. Regarding Postmaster Cadre after much bargaining, it is agreed to examine our claim for higher pay scale after the present proposal is approved by the government.
                  As Govt has already appointed 7th CPC and the Pay Commission has already published the questionnaire, any further delay in completing the cadre restructuring will adversely affect the interest of Postal employees. We will take up the remaining issues, which are not agreed by the administration in the cadre restructuring committee with the 7thCPC in our memorandum and make one more effort to get a favourable recommendation.
                  Taking into consideration all the above aspects and also keeping in mind the larger interest of the employees, we have decided to sign the agreement
Copy of the agreement is published below.
The Salient features of the agreement are as follows :
1. Number of LSG posts will increase from 8 % to 22 %
2. Number of HSG II  posts will increase from 2 % to 12 %
3. Number of HSG I  posts will increase from 1.5 % to 4 %
4. After completion of 2 years in HSG I the official will be promoted to 4800 GP (Non-functional Basis)
5. The above proposal will be applicable to RMS, Circle Office and SBCO in the same ratio
6. Postman/Mail guard will get the same ratio of promotion.
  The present proposal is to be approved by Postal Board, DoPT & Finance Ministry. We will make all out effort to get the proposal implemented at an early date.
                                                    Yours sincerely
    D.Theagarajan                                                                 M.Krishnan
  Secretary General                                                        Secretary General

25% Hike in Allowances - Dopt Orders on increase in certain allowances by further 25% Dearness Allowances w.e.f. 1.1.2014

                                                       No.A-27012/1/2014-Estt. (Allowance)
Government of India
Ministry of Personnel, Public Grievances and Pension
Department of Personnel & Training
Block-IV, Old JNU Campus
New Delhi, 28th April, 2014.
OFFICE MEMORANDUM

Subject: Clarification on increase in certain allowances by further 25% as a result of enhancement of Dearness Allowances w.e.f. 1.1.2014
The undersigned is directed to refer to para 1(j) of this Department’s 0M. No.12011/03/2008-Estt. (Allowance) dated 2.9.2008. This provides that the limits of Children Education Allowance would be automatically raised by 25% every time the Dearness Allowance on the revised pay structure goes up by 50%. References are being received from various quarters with regard to the amount of Children Education Allowance admissible consequent upon enhancement of Dearness Allowance payable to Central Government employees @ 100% w.e.f. 1 January, 2014 announced vide Ministry of Finance, Department of Expenditure O.M. No.1/l/2014-E-1I (B) dated 27th March, 2014.
2. In accordance with the above, the following shall be the revised limits:
a) The annual ceiling limit for reimbursement of Children Education Allowance shall be Rs.18,000/- per child. Accordingly, the quarterly claim could be more than Rs.4500/- in one quarter. The Hostel Subsidy shall be Rs.4500/- per month per child;
b) The rates of Special Allowance for Child Care to women with disabilities stands revised to Rs. 1500/- per month; and
c) The annual ceiling for reimbursement of Children Education Allowance for disabled children of Government employees shall be treated as revised to Rs.36,000/- per annum per child and the rates of Hostel Subsidy for disabled children of Government employees shall be treated as revised to Rs.9000/- per child per month.
 
3. These revisions are applicable with effect from 1st January, 2014.
4. These revisions shall be subject to other terms and conditions mentioned in this Department’s O.M. No.12011/03/2008-Estt (Allowance) dated 2.9.2008, O.M. No.12011/04/2008 dated 11.9.2008 and 12011/07(i)12011-Estt.(AL) dated 21.2.2012.
sd/
(Mukul Ratra)
Director
Source:www.persmin.gov.in
[http://ccis.nic.in/WriteReadData/CircularPortal/D2/D02est/A-27012_1_2014-Estt.Allowance-28042014.pdf]

Monday, 28 April 2014

The Monthly Interview.

                   The Monthly Meeting of Apr 2014 with the Divisional Head is postponed to 30.04.2014 instead of 24.04.2014. In this Meeting, Shri.S.A.Rama Subramanian, Divisional Secretary P3, Shri.P.Subramanian and Shri.A.Rajadurai Bharathi will attend as P3 representatives. Shri A.Kalidasan, Shri.Ramalingam and Shri.Sankaralingam will attend as P4 representatives.

Thursday, 24 April 2014

தேச நலனுக்கான தேசிய (சங்க) குரல்

அன்பார்ந்த தோழர்களே 
                        வணக்கம்  இந்தியாவின் நாளைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது என்பது யாவரும் அறிந்ததே !
குறிப்பாக தமிழகத்தில் இன்று (24.04.2014) நடைபெறும் இந்த ஜனநாயக திருவிழாவில் நாமும் பங்குபெருவோம்
ஒவ்வொருவரும் ஓட்டளிப்போம்  ஜனநாயகத்தை வலுபடுத்துவோம். 
இது நமது உரிமை மட்டுமல்ல                      நமது கடமையும் கூட ............

இது தேச நலனுக்கான  தேசிய (சங்க) குரல்.

Monday, 21 April 2014

பணிசிறக்க வாழ்த்துகிறோம்

             21.04.2014 அன்று திருநெல்வேலி துணை கோட்ட துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்கும் திரு.G.செந்தில்குமார் (ASPOs, Tech RO, Madurai) அவர்கள் பணிசிறக்க வாழ்த்துகிறோம். 

Thursday, 17 April 2014

25% increase in Allowances

25% increase in Allowances whenever DA goes up by 50% – Whether Separate Orders Needed ?

HSG I Promotion List.


Wednesday, 16 April 2014

HSG I பதவி உயர்வு வாழ்த்து

HSG I பதவி உயர்வு பெற்றுள்ள தென்மண்டலத்தை சார்ந்த தோழர்கள் ஏழு பேருக்கும் எமது திருநெல்வேலி கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

தென்மண்டலத்தை சார்ந்த தோழர்கள் :

1.திரு.M. இளங்கோவன், Asst Manager, திருநெல்வேலி PSD

2.திரு.M.செந்தில்வேல் ராஜன், Asst Manager, மதுரை PSD

3.திரு.A.ஜான் பிரிட்டோ Postmaster, தூத்துக்குடி மேலூர்

4.திரு.R.ஹரிஹர கிருஷ்ணன், Treasurer, Palayankottai.  

5.திரு.V.பரமசிவம், Postmaster, Theni 

6.திருமதி விக்டோரியா, SPM, Sankar Nagar, Tirunelveli Division.

7.திரு.N.இராம சந்திரன், SPM, Nanguneri, Tirunelveli Division.

அனைவருக்கும் தென்மண்டலம் ஒதுக்கபட்டுள்ளது.


Postmaster Grade I தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு

01.01.2014 அன்று 5 வருடம் சர்வீஸ் முடித்தவர்கள் தேர்வு எழுத தகுதியானவர்கள்.  அவர்கள் ஒரு முழு நீல வெள்ளை தாளில் தனது விருப்பத்தை தெரிவித்து கடிதமூலம் விண்ணப்பிக்கலாம்.  உங்கள் விண்ணப்பம் நமது திருநெல்வேலி  கோட்ட அலுவலகத்தை அடைய வேண்டிய கடைசி நாள் 17.04.2014 (நாளை) 

காலியிடங்கள் பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படலாம்.

தேர்வுக்கான பாடத்திட்டம் :

Tuesday, 15 April 2014

HSG I பதவி உயர்வு

     தமிழ்நாட்டில் HSG I பதவி உயர்வு List வெளியிடபட்டுள்ளது. 

23 பேர் HSG I பதவி உயர்வு பெறுகிறார்கள்.
இதற்கு முழு முயற்சி மேற்கொண்டநமது சம்மேளன பொது செயலாளர் திரு தியாகராஜன் அவர்களுக்கு தமிழ்மாநில தேசிய சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

Saturday, 12 April 2014

Federation News

1)Conduct Rules ppt
09/04/2014
1)FNPO Affilated unions General secretaries meeting
2)D.A toCentral Govenment Pensioners.
Click here to see above in details

Thursday, 10 April 2014

தமிழகத்தில் HSG I பதவி உயர்வு

நேற்று CPMG அலுவலகத்தில் HSG I பதவி உயர்வுக்கான DPC கூடி பதவி உயர்வு பட்டியலை இறுதி செய்ததாக தெரிகிறது.  இதற்கு முழு முயற்சி மேற்கொண்ட நமது சம்மேளன பொது செயலாளர் திரு தியாகராஜன் அவர்களுக்கு தமிழ்மாநில தேசிய சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கபடும் இந்த பதவி உயர்வில் 21 பேர் HSG I பதவி உயர்வு பெறுவதாக தெரிகிறது.
Courtesy : www.fnpotamilnadu.blogspot.in

Tuesday, 8 April 2014

Cadre Restructuring Committee Meeting

Cadre Restructuring Committee Meeting is Scheduled to be convened on 28/4/2014 at 1100 AM
Central JCA Meeting (NFPE & FNPO) will be held on 25thMay 2014 (Sunday) at 05.00 PM at NFPE office New Delhi.

Monday, 7 April 2014

Mutual Transfer

           
         One Postal Assistant (MACP I) who is working in Chennai City South Division is seeking mutual transfer to Tirunelveli Division (Only). If anybody is willing to opt for mutual transfer to Chennai City South Division from Tirunelveli Division,May please contact P3 Divisional Secretary
Shri.S.A.Rama Subramanian, over mobile (94439 00200 &  96 2626 4774).

Saturday, 5 April 2014

முப்பெரும் விழா சிறக்க வாழ்த்துகிறோம்.

                அஞ்சல் துறை ஊழியர்கள்  & பென்சனர்கள் நல விழா
கலங்கரை விளக்கு இதழ் வாசகர்கள் திருவிழா
கலங்கரை விளக்கு ஆசிரியர் அவர்களுக்கு பாராட்டு விழா ஆகிய
முப்பெரும் விழா 06.04.2014 அன்று திருச்சியில் மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள RMS மனமகிழ் மன்றத்தில் ஞாயிறு காலை 1000  மணிக்கு நடைபெறுகிறது.
               அஞ்சல் துறை ஊழியர்கள் விதிகளை நன்கு தெரிந்து கொண்டு பணியாற்ற  வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கலங்கரை விளக்கு இதழை கடந்த ஐந்து ஆண்டுகளாக தொய்வின்றி நடத்தி வரும்
ஹாஜி M.மாலிக் அவர்களை ஊக்குவிக்க நடைபெறும் பாராட்டு விழா சிறக்க வாழ்த்துகிறோம்.

Monthly Interview - Apr 2014

The Monthly Meeting of Apr 2014 with the Divisional Head will be held on 24.04.2014 at 1500 Hrs. All the members are requested to send/convey your subject to the Divisional secretary on or before 14.04.2014.
S.A.Rama Subramanian, Divisional Secretary P3   94439 00200

Note : 24.04.2014 -Holiday (Election Day for Tamilnadu)

Friday, 4 April 2014

Post Bank of India: a missed opportunity for UPA-II - The HIndu

The Reserve Bank of India (RBI), on Wednesday, decided to keep in abeyance its decision to grant banking licence to the Department of Posts (DoP) for setting up the Post Bank of India (PBI), thanks to sheer indecisiveness on the part of the Congress-led United Progressive Alliance (UPA) government that has been sitting on the issue for the past three months.
Armed with all necessary approvals from various stakeholders, including the Planning Commission and the Ministry of Finance, the DoP had submitted its application with the Public Investment Board to be put before the Cabinet Committee on Economic Affairs (CCEA) for its approval in January this year. But the matter is yet to be taken up.
In the meantime, the RBI gave “in principle” approval for banking licences to IDFC and Bandhan Financial Services Private Limited, but it did not consider the PBI application as it did not had mandatory clearance from the government. “The HLAC (high level advisory committee set up by the RBI to look into the issue) had also recommended that in the case of Department of Posts which has applied for licence, it would be desirable for the RBI to consider the application separately in consultation with the Government of India,” the RBI statement said.
However, this has given some relief to those engaged in the project in the DoP and the government as their application was not turned down by the RBI. And now they reason that the Cabinet can still decide on the issue without losing any time. “The Election Commission of India gave the RBI permission to decide on the licence grant as it was a routine matter. Similarly, the Union Cabinet can also decide on the issue and let the DoP get approval from the RBI...The issue of the model code of conduct being in force is irrelevant here,” a senior government official said.
But what puzzles many in the government is the reluctance on the part of the Ministry of Finance to speed up the DoP application, particularly when it would supplement the UPA government’s commitment towards financial inclusion as the wide reach of the DoP would ensure that even those living in remotest areas of the country get banking facilities.
“The PBI would use over 1.3-lakh post offices as business correspondent for the last mile reach in rural areas. These post offices will foster government’s financial inclusion agenda by providing simple yet the complete suite of financial products, including deposits, loans, insurance, remittances, pension products and government subsidies,” a senior official said.
Interestingly, the PBI will run on a unique model where just 150 branches would be opened over the next five years and manned by 3,000 employees, and these would be linked to 800 head post offices across India, which will further be connected to 25,000 sub-post offices and these to 1.3-lakh branch post-offices in remote and rural areas, including places such as North-East and Naxal-hit areas.
In its application to the RBI, the DoP has stated that the PBI would need Rs.1,800 crore as total capital investment, of which the government’s contribution would be just Rs.700 crore while the rest would be arranged from domestic and foreign investors.
The PBI is expected to have a turnover of over Rs.21,000 crore in five years with a profit of Rs.300 crore.
 Courtesy : The Hindu Dt 04.04.2014

Helpful Books for PA/SA

Friends... Here is the list of some books which will be helpful for Postal/Sorting AssistantExam 2014 preparation...
1) Guide to Postal Assistant/ Sorting AssistantExam 2014
Author: Disha Experts Rs. 156
Details>> http://goo.gl/oacle5
2) 15 Practice Sets - Department of Posts Postal Assistants / Sorting Assistants Recruitment Exam 1st Edition
Author: Arihant Experts Rs. 90
Details>> http://goo.gl/gZzJnY
3) Department Of Posts (Postal Assistant / Sorting Assistant) PostalAssistant Recruitment Exam Practice Work Book With Study Material
Publisher: Kiran Prakashan (2014) Rs. 128
Details>> http://goo.gl/Vx2pyc
4) Department of Posts POSTAL/SORTING ASSISTANT 2014 Recruitment Examination 2014 (Solved 2013 Entrance Paper) (English)
Author: GKP Rs. 190

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms