
July 04, 2015

Secretary, FNPO Tirunelveli
திருகுறுங்குடி GDS Packer திரு திருநாமம் அவர்களின் சகோதரர்
திருகுறுங்குடி GDSDA திரு வெங்கடேஷ் அவர்களின் இல்ல விழா இன்று திருகுறுங்குடியில் வைத்து நடைபெற்றது. அதில் நமது கோட்ட செயலாளர் திரு இராம சுப்பிரமணியன் அவர்கள் கலந்து கொண்டு
செல்வி V. காளிஸ்வரியை வாழ்த்தினார்.
0 comments:
Post a Comment