கடந்த 02.10.2015 ஞாயிறு அன்று நாகர்கோயிலில் நடைபெற்ற
தேசிய அஞ்சல் ஊழியர் சங்க கன்னியாகுமரி கோட்ட மாநாட்டில்
கோட்ட தலைவராக திருI. இரவிந்தர தாஸ் அவர்களும்
கோட்ட செயலராக திரு.M. இராதா கிருஷ்ணன் அவர்களும் பொருளாளராக திரு.K.நாகராஜன் அவர்களும் தேர்ந்தெடுக்கபட்டனர் அவர்களுக்கு நெல்லை கோ ட்டசங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

October 13, 2015
Kalaivaraikalai

0 comments:
Post a Comment