Department proposed to hold meeting on 8th December 2015 to
discuss pay commission issues to send the consolidated views of our
Department to the Department of Expenditure with in the stipulated time frame.
All the Members and Divisional/Branch Secretaries are requested to send your
views if any to the Union as well as Federation.
D.Kishan Rao,
General Secretary, NAPE Gr C &
Deputy Secretary General, Federation of National Postal Organisation.
D.Kishan Rao,
General Secretary, NAPE Gr C &
Deputy Secretary General, Federation of National Postal Organisation.
மத்திய சங்க செய்தி
7வது
ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு முன்பு அனைத்து இலாகா வாரியாக கருத்துருகளை கேட்க முடிவு செய்து ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கேட்டுகொண்டதற்கு இணங்க அதற்காக நமது இலாகா தனது கருத்துருவை அனுப்புவதற்கு வசதியாக நமது அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கங்கள்
மற்றும் சம்மேளன தலைவர்களுடன் கலந்து பேசி கருத்து கேட்டு முடிவுகள் எடுக்க வருகிற 8 இம் தேதி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நம் துறை சார்ந்த மற்றும் அனைத்து மத்திய அரசு ஊழியர் பொதுவான பரிந்துரைகளில் செய்யபட வேண்டிய மாற்றம் குறித்து உங்களது எண்ணங்களை உடனடியாக தத்தமது கோட்ட செயலாளர்களுக்கு தெரிவிக்க வேண்டுகிறோம். கோட்ட செயலாளர்கள் உடனடியாக காலதாமதம் இன்றி நம்முடைய அஞ்சல் மூன்று பொதுச்செயலர் மற்றும் சம்மேளன
மாபொதுச் செயலரின் மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறோம்.
குறிப்பு: நெல்லை கோட்ட அன்பர்கள், உங்கள் எண்ணங்களை வருகிற 04.12.2015 குள் நமது நெல்லை கோட்ட செயலரிடம் தெரிவிக்க வேண்டுகிறோம்.
நமது நெல்லை கோட்ட மின்னஞ்சல் முகவரி
fnpotirunelveli @ gmail . com
அலைபேசி : 9994649107 & 9443900200
December 02, 2015
Kalaivaraikalai


0 comments:
Post a Comment