அனைத்து சிறுசேமிப்பு கணக்குகளுக்கும் வட்டி குறைப்பு ஏப்ரல் 1 முதல் அமுலுக்கு வருகிறது .
பொதுமக்கள் அஞ்சலகங்களை விட்டு விலகும் நேரத்தில்
இன்னும் வெகுதூரம் விரட்ட முனைகிறதா அரசு ?
அதானிகளையும் மல்லையாகளையும் ஊக்குவிக்கும் அரசு
அஞ்சல் சேமிப்பை ஊக்குவித்தால் கிராமப்புறம் வளரும் என்ற கொள்கையில் நம்பிக்கையில்லையா ?

0 comments:
Post a Comment