
January 15, 2017

Kalaivaraikalai
தமது வாழ்வு வளம் பெற உதவிய இறைவனுக்கு தை திங்கள் முதல் நாளில் நன்றி பாராட்டிய தமிழன்.
"என்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம்" எனும் வள்ளுவன் வாக்கிற்கு இணங்க அதற்கு உழைத்த உயிரினங்களுக்கு நன்றி பாராட்டும் நன்னாள் இந்நாள்.
அனைவருக்கும் எமது மாட்டு பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்


0 comments:
Post a Comment