Thursday, 28 August 2014

பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

தேசிய சங்கத்தின் மத்திய சம்மேளன அறைகூவலுக்கு இனங்க தேசிய சங்கம் தனித்து நடத்திய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் 28.08.2014 அன்று திருநெல்வேலி தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்றது.
ஆர்பாட்டத்திற்கு நான்காம் பிரிவின் உதவிதலைவர் திரு ராமலிங்கம்  அவர்கள் தலைமை தாங்கினார்.
திரு குணா உதவி செயலாளர் மூன்றாம் பிரிவு
திரு காளிதாசன் தலைவர்  நான்காம் பிரிவு
திரு சாக்ரடீஸ் செயலாளர் நான்காம் பிரிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு ஓய்வு ஊதியர் சங்க மாநில உதவி செயலாளர்
திரு சண்முகசுந்தர ராஜா
NFPE நான்காம் பிரிவின் முன்னாள் தமிழ்மாநில தலைவர்  திரு கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்
கூட்டத்தில் நமது கோட்ட மூன்றாம் பிரிவின் செயலாளர்
திரு.ச.ஆ.இராமசுப்பிரமணியன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
திரு பாரதி அவர்கள் நன்றி நவில ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.
கூட்டத்தில் நமது உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்


வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு  
துப்பார் திருமேனி தும்பிக்கை யான் பாதம் 
தப்பாமல் சார்வார் தமக்கு

பெருந்திரள் ஆர்ப்பாட்டகோரிக்கைகள்

28.08.2014  அன்று தேசிய அளவில் அனைத்து அலுவலகங்கள் முன்பும்  நடைபெறும் பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தின்  நமது கோரிக்கைகள்  இதோ


Tuesday, 26 August 2014

ஆர்ப்பாட்ட அறிவிப்பு

அனைத்து தமிழ்மாநில கோட்ட சங்க நிர்வாகிகளுக்கு 
அன்பு வேண்டுகோள்
                  வணக்கம்,  நமது தேசிய சம்மேளனம் 01.08.2014 அன்று தேசிய அளவில் விடுத்த அறைகூவலுக்கு இணக்க ஐந்து கட்ட போராட்ட அறிவிப்பின் முதற்கட்டமாக 28.08.2014 அன்று  அனைத்து கோட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுகிறோம்
  P.திருஞான சம்பந்தம்  
தலைவர் 
தமிழ்மாநில இடைகால குழு

ஐந்து கட்ட போராட்டம்.

1.       28.08.2014  அன்று மத்திய அரசிடமும் நமது இலாகாமுதல்வரிடமும்
 நமது கோரிக்கைகள் அடங்கிய மனு அளிப்பு மற்றும் தேசிய அளவில் அனைத்து அலுவலகங்கள் முன்பும்  பெருந்திரள் ஆர்ப்பாட்டம்.
  
2.       24.09.2014  அன்று அனைத்து கோட்ட அலுவலகங்களின் முன்பும் ஒருநாள் தர்ணா போராட்டம். 

3.       27.10.2014 முதல் 31.10.2014 வரை  மாநில மற்றும் மண்டல அலுவலகங்களின் முன்பு ஐந்து நாட்கள் தொடர் தர்ணா போராட்டம். 

4.       நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் ஒருநாள்  பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் போது பாராளுமன்றம் நோக்கி மிக பிரமாண்ட பேரணி. (தேதி பின்னர் அறிவிக்கப்படும்)

5.      மத்திய (டாக் பவன்) மற்றும்  அனைத்து மாநில மண்டலஅலுவலகங்களின் முன்பு டிசம்பர் 1 முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம்.

இதற்கும் செவிசாய்க்க அரசும் இலாகாவும் மறுத்தால்.........?
ஜனவரியில் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு  தயாராவோம்

Sunday, 24 August 2014

கூட்டு பொதுக்குழு கூட்டம்

                    தேசிய சங்கத்தின் கூட்டு பொதுக்குழு கூட்டம் திருநெல்வேலி  அஞ்சலகத்தில் 24.08.2014 ஞாயிறு காலை 1000 மணிக்கு நடைபெற்றது.
கூட்டத்திற்கு உதவி தலைவர்  திரு.P.சுப்பிரமணியன் அவர்கள் தலைமை தாங்கினார்  முன்னாள் தலைவர் திரு.E.ஆனந்தராஜ் அவர்கள் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில்  உதவி தலைவர் திரு.P.சுப்பிரமணியன் அவர்கள் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டார். அவர் தலைவராக தேர்ந்தெடுக்கபட்டதால்  ஏற்பட்டுள்ள காலியிடத்திற்கு உதவி செயலாளர் திரு அந்தோணி பிச்சை அவர்கள் உதவி தலைவராகவும் உதவி செயலாளராக திரு குணசேகரன் அவர்களும் தேர்ந்தெடுக்க பட்டனர்.
 

தேசிய சங்கம் பெற்று கொடுத்த மரியாதை

அன்பு தோழர்களே 
            வணக்கம். கடந்த பல வருடங்களாக எந்த ஒரு உறுப்பினரையும் கண்டுகொள்ளாத மாற்று சங்கம் இந்த வருடம் நம்மிடையே  வந்து சிலர் உறுப்பினர் ஆனவுடன் புதிய ஞானோதையம் வந்து அவர்களின் வீடு தேடி சென்று கெஞ்சி கூத்தாடி எம்மிடம் மீண்டும் வாருங்கள் வேண்டியதை தருகிறோம் என்று மல்லாடுகிறார்கள்.  அந்த உறுப்பினர்களும் நம்மை அழைத்து உண்மையிலே நாங்கள் இன்று தான் நாங்கள் இழந்த கெளரவத்தை மீண்டும் பெற்றுள்ளோம் என்று நன்றியுடன் நினைவு கூர்கிறார்கள். அவர்களை தேசிய சங்கம் நெஞ்சார வாழ்த்துகிறது.


Thursday, 21 August 2014

உங்கள் சிந்தனைக்கு.

நமது கோட்டத்தில் நடைபெறும் 
அன்றாட அரசியல் நிகழ்வுகளை வெளிச்சம் போட்டிட 
உங்கள் உள்ளகுமுறல்களை வெளிக்கொணர 
நாம் ஏற்கனவே அறிவித்த படி  "சிந்தனை செய் மனமே "  என்ற 
புதிய பகுதியின் முதல் சிந்தனை இதோ 

அன்பு தோழர் தோழியர்களே 
வணக்கம் கடந்த சில வருடகளாக நம்மில் பல பேர் பல்வேறு தொலைதூர ஊர்களில் வேலைசெய்வதும் அவர்களுக்கு பொது மாறுதல் GT கிடைக்காததும் யாவரும் அறிந்ததே.
மேடைதோறும் வீரவசனம் பேசி ஊழியர்தம் துயர்துடைக்க வந்தவராய் காட்டி கொள்ளும் திருவாளர் கடந்த சுழல் மாறுதலில் RT யில் விரும்பிய இடம் கிடைக்காமல் கஷ்டப்படும் தோழர்களுக்கு இதுவரை எந்த முயற்சியும் எடுக்காமல், இந்த RT 2014 யில் வந்த தமது சொந்தகாரருக்கு பொது மாறுதலில் கஷ்டப்பட்டு வாங்கி கொடுத்த கதை தெரியுமா ? உங்களுக்கு.
தேசிய சங்கம் நெல்லை.


Wednesday, 20 August 2014

தேசிய சங்கத்தின் கூட்டு பொதுக்குழு கூட்டம்

ருகின்ற ஞாயிறு காலை 1000 மணிக்கு திருநெல்வேலி தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெறும்  அனைவரும் வருக.                                அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பிதல் தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது. 
முறையான அறிவிப்பு இதோ கீழே :


NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES
GROUP C , POSTMAN & MTS AND GDS
TIRUNELVELI DIVISION, TIRUNELVELI 627 001
01/JGB/ 2014                                                                           Dated : 18.08.2014

To
          Mr/Mrs.           
           

Dear Comrades,

            It is hereby notified that the Joint General Body meeting of Gr C, Postman & MTS and GDS will be held on   24th Aug 2014  at 1000 Hrs in Tirunelveli HO in accordance with Article 40 of the Constitution of our Union.
Presides                 : Shri.P.Subramanian, President   (i/c)  NAPE Gr C
In the presence of   : Shri.E.Anandaraj, Ex President, NAPE Gr C

Agenta :  1.     Election for the post of President (P3)
                    2.       Greets the newly joined members
     3.       Discuss about Problems faced by the officials in Tirunelveli Division.   
                   4.       The strategy for strengthening the union.
                   5.       Creation of Branch Union under Ambasamudram HO.
                   6.       Passing of Resolutions.
                   7.       Other Agenta.

G. SOCRATIS                              K.S.KARPAGHARAJ              S.A. RAMASUBRAMANIAN
Secretary Postmen & MTS                    Secretary GDS                             Secretary P3 

Copy to.
1. The Supdt of PO’s, Tirunelveli Division, Palayankottai 627 002 for Information.
2. Mr P.Thirugnana Sampantham, Convener, Adhoc Committee, Tamilnadu Circle, Tuticorin 628 001 for Information and necessary action
3. Mr K.Gunasekaran, Circle Secretary, NUPE Postman & MTS, Tamilnadu Circle,
Chennai 600 002 for Information and necessary action
4. Notice Board
5. File

Action against “habitually late” employees to be intensified

               Cabinet Secretary Ajit Seth has asked Secretaries of all central departments to intensify the crackdown on government employees who are found to be “habitually late” in reaching office. Seth, in his July 31 missive, has specifically cited concerns expressed by Prime Minister Narendra Modi in this regard.Stating that the onus lies on the Secretaries to make the staff more work-oriented, the letter says that Modi has taken cognizance of some official reports which say that there has been no visible improvement in the ambience of the workplaces while “some officials have been habitually coming late” to work.“In some departments, the ministers have noticed the laxity in this regard. The PM has expressed concern over these reports,” says the letter.The government is waiting for the success of its drive to make its employees punctual, which can happen on “continued perseverance by every employee,” it says. Cautioning the Secretaries against any “slippages” in this regard, Seth has asked them to review the situation on a sustained basis.At a meeting with the Secretaries in June also, Seth had emphasised the need to ensure punctuality and attendance.Two Secretary level officers told The Indian Express that a Joint Secretary level officer has been informally deputed in each ministry to keep a check on attendance. Though the letter does not spell out the punitive action in case of continued poor attendance, it is learnt that the defaulters may have to take compulsory leave.

Sunday, 17 August 2014

Janmashtami Wishes to all


சின்ன சின்ன கண்ணா சிங்கார கண்ணா 
சிறு பாத சதங்கை குலுங்கிடவே நீ வர வேண்டும் - உன் 
தித்திக்கும் வேணுகானம் கேட்டிட வேண்டும்
திருதுளாய் மனமும் கமழ்ந்திட வேண்டும் - எந்நாளும்
 உன் திவ்ய ரூபதரிசனமும் கிடைத்திட வேண்டும்;

Thursday, 14 August 2014

வேலூர் கோட்ட மாநாடு
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.


              நமது கோட்டத்தில் சுதந்திர தினத்தை ஒட்டி  தேசிய கொடியை  அனைத்து தலைமை அஞ்சலகங்களிலும் ஏற்றி கொண்டாடவும் அதில் அனைத்து ஊழியர்களும் பங்குபெறவும் நமது கோட்ட நிர்வாகம் விடுத்த வேண்டுகோளை தேசிய பற்றுடன் தேசிய சங்கம் வரவேற்கிறது.

              அந்தந்த அலுவலகங்களில் அந்த அலுவலக தலைமை அதிகாரி கொடியேற்றி கொண்டாடுவது தான் நமது மரபும் பாரம்பரியமும் ஆகும். ஆனால்  கோட்ட அலுவலகத்திலிருந்து வந்த இன்றைய இ மெயிலில் புதிய நடைமுறையாக பாரம்பரியத்தை மாற்றும் விதமாக தலைமை அஞ்சலக Postmaster களை விடுத்து அந்ததந்த பகுதி ASPOs களை கொடியேற்ற சொல்வதை கோட்ட நிர்வாகம் மறுபரிசிலனை செய்ய வேண்டுகிறோம்.

Wednesday, 13 August 2014

திருநெல்வேலி தலைமை அஞ்சலக அதிகாரி யார் ?

திரு கடற்கரையாண்டியா ?  திரு பாட்சாவா ?
திரு கடற்கரையாண்டி Postmaster ஆகா பணியாற்றி வருகிறார்.
ஆனால் Cash Overseer ஆகா  அதே அலுவலகத்தில் பணிபுரியும் திரு பாட்சா அவர்கள் காலை 0900 மணி முதல் மதியம் 0100 மணி வரை Postmaster அறையில் அமர்ந்து தொலைபேசி எடுப்பது முதல் அத்தனை அதிகாரங்களையும் (தனது வேலையை தவிர )  அனைவரிடத்திலும் வரம்பின்றி மேற்கொள்கிறார்.
இந்த நேரங்களில் இவர் Postmaster அறையிலே அமர்ந்து இருப்பதால் குறிப்பாக பெண் ஊழியர்கள்  மத்தியில் தங்கள் தேவைகளை கூட Postmaster இடம் எடுத்துரைக்க தர்மசங்கடபட  நேரிடுகிறது.
இந்நிலையை மாற்ற Postmaster உடனடியாக ஆவன செய்ய வேண்டுகிறோம்.

Tuesday, 12 August 2014

கோட்ட கண்காணிப்பாளருடன் சந்திப்பு.

               நமது கோட்ட செயலாளர் திரு S.A.இராம சுப்பிரமணியன் மற்றும் தலைவர் (பொ)  திருP.சுப்பிரமணியன் ஆகியோர் இன்று மாலை நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு லக்ஷ்மணன் அவர்களை சந்தித்து கோட்ட மட்ட பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர். மேலும் தொடர்ந்து பல்வேறு மாதங்களாக நடத்தபடாமல் இருக்கும் மாதாந்திர பேட்டியை உடனே நடத்த வலியுறித்தினர், அவரும் உடனடியாக அடுத்தவாரமே நடத்துவதாக உறுதியளித்தார். அவருக்கு எமது நன்றிகள். 

Monday, 11 August 2014

Congratulation

                30th Divisional conference of Tuticorin division was conducted on 10.08.2014  under the president ship of Sri.P.Thirugnana Sampantham, President, Tuticorin Division and Convener Adhoc Committee, Tamilnadu Circle at Tuticorin HO.

Our Divisional Secretary Shri. S.A.Rama Subramanian, 
Dindigul Divsional Secretary, Shri.Muthiah,
Kovilpatti Divisional Secretary G.Samuthirapandian, greeted the conference.
Sri.P.S.Babu, Former All India General Secretary, NUPE Gr C,
Haji.Janab.M.Malik, Former Asst Circle Secretary, Tamilnadu Circle addressed in this conference.

Following were elected as office bearers for P3 for the next two years.

President                      : Sri.P.Thirugnana Sampantham, APM(G), Tuticorin HO
Secretary              : Sri.N.J.Udaya Kumaran, OA, Tuticorin HO.
Treasurer                    : Sri. S.Anantha Raman, SPM, Padmanabamangalam.
Elaborate arrangements had been made for the Conference by Reception Committee, Tuticorin Division. Our Divisional union earnestly  greets the newly elected office bearers.

Saturday, 9 August 2014

"கலங்கரைவிளக்கு" Hand Book 2014


அன்பு வாசகநண்பர்களே !
                     வணக்கம்,  அஞ்சல்துறை சார்ந்த அனைத்து விசயங்களையும் உள்ளடக்கி  நமது தேசிய சங்கத்தின் முன்னாள் மாநில உதவி செயலாளர்  ஒய்வு பெற்ற   திரு.M. மாலிக் அவர்கள் தொகுத்து எழுதிய  "கலங்கரைவிளக்கு"  என்ற வழிகாட்டி  புது பொழிவுடன் புத்தம் புதிய பதிப்பாக பதிப்பாக்கபட்டுள்ளது.

புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
                    ச.ஆ. இராம சுப்பிரமணியன் 
                    கோட்ட செயலாளர்,   
                    தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம்  திருநெல்வேலி  627003
 அலைபேசி எண்  :   94439 00200        &      96 26 26 4774

சங்க நல நிதிக்காக நன்கொடை  : ரூபாய் 50 மட்டும்.
VPP யில் வேண்டுவோர் கூடுதலாக ரூபாய் 20 மட்டும் (VPP Charge).
புத்தகத்தின் பக்கங்களின் எண்ணிக்கை  115 
வெளியிடுவோர் : திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி கோட்ட சங்கங்கள் 

அன்பார்ந்த கோட்ட/கிளை செயலாளர்கள் அனைவரின் கவனத்திற்கு : 
நமது உறுப்பினர்களுக்கு வாங்கி கொடுக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.
குறைந்த அளவிலான எண்ணிக்கையில் மட்டுமே  அச்சிடப்பட்டுள்ளது  எனவே உங்கள் பிரதிகளுக்கு உடனடியாக தொடர்பு கொள்க.

Friday, 8 August 2014

JOINT MEMORANDUM OF GROUP C SUBMITTED

THE JOINT MEMORANDUM OF GROUP C SUBMITTED BY NAPEC AND AIPEU GROUPC.
TO DOWN LOAD CLICK THE LINK NAPEGC-DataBase AND JOINT MEMORANDUM IN THE DATABASE.
GENERAL SECRETARY

வாழ்த்துகிறோம்

               10.08.2014 அன்று நடைபெறும் தூத்துக்குடி கோட்ட மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம்
இடம்  : தலைவர் K R அரங்கம்
              தூத்துக்குடி தலைமை அஞ்சலகம்
நாள்    :  10.08.2014                நேரம்  :  காலை 0930  மணி

தலைமை : திரு P. திருஞான சம்பந்தம் அவர்கள்
                         கோட்ட தலைவர் தூத்துக்குடி
                        Convenor, தமிழ்மாநில இடைக்கால குழு

ஹாஜி M. மாலிக் அவர்கள் தொகுத்து எழுதிய 
"கலங்கரை விளக்கு"  அஞ்சல் ஊழியர் வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா 

முதல் பிரதியை வெளியிடுபவர்  :     திரு.P.S.பாபு அவர்கள்
                                                              முன்னாள் அ இ பொது செயலாளர் NAPE Gr C
முதல் பிரதியை பெறுபவர்             :    திரு.K. ஸ்ரீதரன் அவர்கள்
                                                               கோட்ட செயலாளர் புதுகோட்டை

அனைவரும் வருக 

103rd Birth Anniversary

Dear colleagues,
Today is the 103rd birthday of our beloved  leader  of  K.R. 
Let us remember  his yeomen services to central Government employees in general and Postal employees in particular.

Thursday, 7 August 2014

No proposal for grant of Interim Relief to Central Government employees

GOVERNMENT OF INDIA
MINISTRY OF FINANCE
RAJYA SABHA

QUESTION NO 2814

ANSWERED ON 05.08.2014

Interim relief of 7th Pay Commission for Central Government Employees

2814 Shri T.K. Rangarajan

Will the Minister of FINANCE be pleased to state :-

(a) the present status of the 7th Pay Commission for the Central Government Employees;

(b) whether Government has finalized proposal to give Interim Relief; and

(c) if so, the quantum of relief?

ANSWER

MINISTER OF STATE IN THE MINISTRY OF FINANCE (SMT. NIRMALA SITHARAMAN)

(a) : The 7th Central Pay Commission has already been set up vide Resolution dated 28th February, 2014. The Commission has started functioning

(b) & (c): No proposal for grant of Interim Relief to Central Government employees is at present under consideration of the Government.


There is no proposal to enhance Earned Leave and Casual Leave – Central Government


Employment to the dependant on compassionate groundsThere is no proposal to enhance Earned Leave and Casual Leave – Central Government

GOVERNMENT OF INDIA
MINISTRY OF PERSONNEL, PUBLIC GRIEVANCES AND PENSIONS
LOK SABHA

UNSTARRED QUESTION NO 2011
ANSWERED ON 23.07.2014

WORKING DAYS FOR CENTRAL GOVERNMENT EMPLOYEES

2011 . Shri S.P. MUDDAHANUMEGOWDA
                PONGULETI SRINIVASA REDDY

Will the Minister of PERSONNEL, PUBLIC GRIEVANCES AND PENSIONS be pleased to state:-

(a) whether the Government is considering any proposal to change the present five days working for the employees of the Central Government Ministries/Departments;

(b) if so, the details thereof and the reasons therefor;

(c) whether the Government has consulted the Employees Union across the country in this regard;

(d) if so, the details thereof and the reaction of these Employees Union thereto; and

(e) whether there is any proposal to enhance Earned Leave and Casual Leave being granted to the employees and if so, the details thereof and if not, the reasons therefor?

ANSWER

Minister of State in the Ministry of Personnel, Public Grievances and Pensions and Minister of State in the Prime Minister’s Office. (DR. JITENDRA SINGH)

(a): No, Madam.

(b) to (d): Does not arise, Madam.

(e): There is no such proposal under consideration of the Government.

Employment to the dependant on compassionate grounds

GOVERNMENT OF INDIA
MINISTRY OF PERSONNEL, PUBLIC GRIEVANCES AND PENSIONS
LOK SABHA

UNSTARRED QUESTION NO 1928
ANSWERED ON 23.07.2014

EMPLOYMENT TO DEPENDANTS

1928 . Shri BHOLA SINGH

Will the Minister of PERSONNEL, PUBLIC GRIEVANCES AND PENSIONS be pleased to state:-

(a) whether there is a provision in the Government to provide employment to the dependant of a person who dies in harness on compassionate grounds;

(b) if so, the details of the rules laid down in this regard;

(c) whether there is a provision to give jobs to these dependants within a prescribed time-limit;

(d) if not, the reasons therefor; and

(e) the details of the number of such cases pending alongwith the time by which they are likely to be disposed of, Ministry/ Department-wise?

ANSWER

Minister of State in the Ministry of Personnel, Public Grievances and Pensions and Minister of State in the Prime Minister’s Office. (DR. JITENDRA SINGH)

(a) & (b): Compassionate Appointment in Government are regulated as per instructions issued by Department of Personnel and Training’s vide Office Memorandum No. 14014/6/94- Estt.(D) dated 09.10.1998 as amended from time to time. All these instructions have been consolidated vide Office Memorandum No.14014/02/2012-Estt.(D) dated 16.01.2013.

(c): No, Madam.

(d): The time limit of three years for making compassionate appointment has been withdrawn vide this Department’s Office Memorandum No. 14014/3/2011-Estt.(D) dated 26.07.2012.

(e): Department of Personnel & Training only lays down the policy of compassionate appointment which is implemented by the Administrative Ministries/Departments while considering the cases of compassionate appointment. The Administrative Ministries/ Departments are required to monitor the state of implementation of compassionate appointment under their respective jurisdiction. DoP&T does not have information on specific details on the number of applications under consideration of the Union Government for appointment on compassionate grounds, department-wise.

source: Lok Sabha