The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday, 17 August 2013

OBITUARY

We regret to inform that our beloved Founder-leader Mr.K.R's wife passed away on today morning (17.08.2013). Funeral will take place at 11.00 A.M (17/08/2013).
Our Divisional Union convey its heartfelt condolences to the  bereaved family. 
May  her soul rest in peace.

Federation News.

1)What we anticipated is happening now.
Orders issued to close all bags in the L1&L2 Offices .  Please go through our editorials  of RMS Sentinel from May 2011 to September 2011 and November 2011 to January 2012. The quires raised by others was raised by us earlier.
Of course this is victory to joint movement of Postal JCA (FNPO&NFPE).
2)Minutes of the Meeting with PJCA Members held on 02/08/2013 under the chairmanship of Member (P) to discuss one of the issues viz., postmen committee recommendations.
Click here to see the Minutes.

3)Department of the finance ministry has sent back India Post’s draft cabinet note seeking Rs.1,900 crore to set up a commercial bank.
Click here to see the details.

Friday, 16 August 2013

Monthly Meeting - Aug 2013

கடந்த 14.08.2013 அன்று நடைபெற்ற மாதாந்திர பேட்டியில் விவாதிக்கப்பட்ட சில விசயங்களும் அவற்றிக்கு நிர்வாக தரப்பின் பதில்களும் உறுதிமொழிகளும் :
1. கடந்த 23.07.2013 அன்று நமது கோட்ட கண்காணிப்பாளர் அவர்களால் முறைப்படி ஒப்புதல் அளிக்கப்பட்டும் இன்றுவரை வெளியிடபடாமல் இருக்கும் LR List 2013 - உடனடியாக வெளியிட கேட்டதற்கு, அவற்றில் 2005 முதலான ஆட்குறைப்பு காரணமாக பணியிடம் கண்டறியப்பட வேண்டியதை நிர்வாகதரப்பு எடுத்துரைத்தது. அதனை உடனடியாக கண்டறிந்து வெளியிட நாம் வலியுறித்தினோம் அவர்களும் இசைவு தெரிவித்துள்ளார்கள்.
2. திருநெல்வேலி, பாளையங்கோட்டை "சிற்றுண்டி சாலை " நீண்ட நாட்களாக மூடிகிடப்பதையும் அதனால் பணியாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களையும் எடுத்துரைதோம் அதற்கு விரைவில் நல்ல பதிலை அளிக்க ஒப்புதல் அளித்தார்கள்.
3. கடந்த மாதம் Maharaja Nagar, Perumalpuram அலுவலகங்களுக்கு அவற்றின் வேலைப்பளுவை கணக்கில் கொண்டு கூடுதலாக ஒரு Postal Assistant Attach செய்ய நாம்  கேட்டு கொண்டதற்கு இணக்க Maharaja Nagar அலுவலகத்திற்கு Deputation முறையில் ஒரு Postal Assistant Attach செய்ததற்கு நாம் நன்றி தெரிவித்து கொண்டோம். மேலும் Perumalpuram அலுவலகத்திற்கு ஒரு Postal Assistant Attach செய்ய வேண்டினோம் அதையும் ஏற்று விரைவில் வழங்க ஒப்புதல் அளித்தார்கள்.
மேலும் பல்வேறு பிரச்சனைகளை எடுத்துரைத்த போதும் அணைத்திருக்கும் நல்ல பதிலையும் அதற்கு ஆக்கபூர்வமான முயற்சிகளையும் மேற்கொள்ளும் நிர்வாக தரப்பிற்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
கடந்த சில மாதங்களாக மாதந்தோறும் மாதந்திர பேட்டியையும் தொடர்ந்து நடத்தி ஊழியரின் பிரச்சனைகளை தீர்க்க முழு முயற்சி எடுக்கும் நமது கோட்ட கண்காணிப்பாளருக்கும்  எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

Wednesday, 14 August 2013

Independence day Wishes.

மறையாத சூரியனாய் வலம் வந்த பிரிட்டிஷ் பேராதிக்கத்தை மண்டியிட செய்து சுதந்திர காற்றை இந்திய தேசம் இன்று சுவாசிக்க காரணமான தியாகிகளையும் அவர்தம் பணிகளையும் இந்நாளில் நினைவு கூறுவோம். அதே வேளையில் இன்னும் உலகில் அடிமைப்பட்டு கிடக்கும் அனைவரும் சுதந்திர காற்றை விரைவில் சுவாசிக்க வாழ்த்துவோம்.

Supply of CTS-2010 Standard Cheque Books to POSB Customers

CTS - Standard Cheque Books வழங்க 31.12.2013 வரை கால வரையறை நீடித்து 
Reserve Bank of India உத்தரவு. அதுவரையில் Non - CTS - Standard Cheque Books வழங்கவும் வாங்குவதற்கும் தடையில்லை. 
அது சம்பந்தமாக நமது Directorate உத்திரவு இதோ.

           

Monthly Interview - Aug 2013

                 The Monthly Interview with our Divisional Head will be held on today 1500 Hrs. Shri.S.A.Rama Subramanian, Divisonal Secretary, Shri.E.Anandaraj, Diviisonal President and Shri.P.Subramanian will attend this meeting for P3. Shri. Kalidasan, DS, Shri.Edwin Anandaraj and Shri.S.Ramalingam for P4.

Tuesday, 13 August 2013

MTS பதவிகளுக்கு போட்டி தேர்வு.

Last date for receipt of applications at SAAs          26.08.2013
Last date for receipt of applications at DO              30.08.2013
Date of Examinations                                              29.09.2013


for Application click here

போட்டி தேர்வின் மூலம் நிரப்பபடவுள்ள MTS பதவிகளுக்கு  GDS களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. கடைசி தேதி : 26.08.2013
தேர்வு : 29.09.2013 ஞாயிறு 
விண்ணப்பம் வேண்டுவோர் மேலே குறிப்பிட்ட இடத்தில் 'கிளிக்' செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.

Monday, 12 August 2013

Our Stand on PFRDA Bill

         
Our Federation is opposing PFRDA right from the beginning. We have conducted Programmes against the PFRDA and submitted a Memorandum to the Hon’ble Prime Minister through Governor on 24-8-2011 opposing our Federation has not changed earlier stand as on date. Unfortunately, other organisations want to show that they are only against the PFRDA Bill. Therefore we are unable to build joint movement against the bill. At the same time we cannot be silent spectator. Therefore, our Federation has decided to conduct lunch hour demonstration with wearing black badge on the day the Bill is taken up for discussion in Parliament. If not possible on that day, demonstration may be conducted on the next day.
           Further some of the organisations want to show that left parties and its affiliated unions are alone opposing the PFRDA Bill. It is not so. All the Central Government employees, irrespective of their political affiliation, are oppoising the PFRDA Bill.
Click here to see the reason for opposing the Bill

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms