The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday, 24 May 2014

மனம்நிறை வாழ்த்துக்கள்.

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளில்
தூத்துக்குடி கோட்ட தேசிய சங்க உறுப்பினர் Deputy Postmaster, தூத்துக்குடி 
திரு A. ராமச்சந்திரன் அவர்களின் புதல்வி  497 / 500  மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் மூன்றாம் இடம் பெற்றுள்ளார்கள் அவருக்கு நமது வாழ்த்துக்கள். 
அது போல நமது கோட்டத்தில் பாளையங்கோட்டை தபால்காரர் 
திரு  முருகன் அவர்களின் புதல்வன் 
செல்வன் M. இரமேஷ் அரவிந்தன் 466 
திரு இராஜேந்திர போஸ் ME அவர்களின் புதல்வன் 
செல்வன் தங்க ஞானஜெனிப் 484
CBSE தேர்வு முடிவுகளில் Ten out of Ten என்ற நிலையில் முதல்நிலை பெற்றுள்ள திரு கதிரேசன்  DSM அவர்களின் புதல்வன் 
செல்வன் K.ஆதர்ஷ் ரிஷிகிரன் ஆகியோர்களுக்கு  
தேசிய சங்கத்தின் மனம்நிறை வாழ்த்துக்கள்.

( தோழர்கள் தங்கள் பகுதியில் உள்ள நமது ஊழியர்களின்  குழந்தைகள் பெற்ற மதிப்பெண்களை தெரியப்படுத்தவும் )

Friday, 23 May 2014

FNPO GS invited for interaction with 7th CPC on 29th May

7th Central Pay Commission invited Shri. D Theagarajan, Secretary General, FNPO for interaction on postal employees related issues on 29th May 2014 at 12 noon.

Details of the interaction will be posted in our website on 29th evening.
All our office bearers including our viewers are requested to send your views before 26th May 2014 to SG FNPO

தேசிய சங்கத்தின் மனம்நிறை வாழ்த்துக்கள்

இன்று வெளியான பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளில்
நமது கோட்ட சில ஊழியர்களின் செல்வங்கள் பெற்ற மதிப்பெண்கள் 
வண்ணார்பேட்டை அஞ்சலக எழுத்தர் திரு P.மைகேல் ராஜ் அவர்கள்  புதல்வன் செல்வம் M. லெரின் முத்துராஜ்     485 
திருநெல்வேலி தலைமை அஞ்சலக எழுத்தர்கள்
திருமதி கலாவதி அவர்களின் புதல்வன் செல்வன் M.அந்தோணி ராஜதுரை  478 
திரு சுடலை முத்து அவர்களின் புதல்வன் செல்வன் சங்கர் சக்திகுமார்   474
திருமதி ருக்மணி அவர்களின் புதல்வி செல்வி K.சுமிதா   465  

அனைவருக்கும் தேசிய சங்கத்தின் மனம்நிறை வாழ்த்துக்கள்.

Wednesday, 21 May 2014

23 வது நினைவஞ்சலி.


தமிழ் மண்ணில் தன்னுயிா் ஈந்த முன்னாள் பாரத பிரதமா் 
மாண்புமிகு இராஜிவ் அவா்களின் கனவு மெய்ப்பட அவா்தம் நினைவு நாளில் உறுதி ஏற்போம்



Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms