தென் மண்டல இயக்குனர் திரு .V.S. ஜெயசங்கர் அவர்களின் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரான காட்டு தர்பார் உத்திரவு !
ஊழியர்கள் தங்களது EB BILL ஐ அந்தந்த
மாதம் அவர்கள் பணி புரியும் அந்தந்த அஞ்சலகங்களில் தான் கட்ட வேண்டும் !
இல்லையென்றால் ' IT WILL BE VIEWED SERIOUSLY' என்றும் அந்த ஊழியர்கள்
மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தனது அதிகார வரம்பை மீறிய
உத்திரவு !
இதனை நாம் ஏற்று நடத்திடலாம் ! ஆனால்
, நாளை ஒவ்வொரு ஊழியரும் தனது ஊதியத்தில் RELIANCE COMPANY இன் தங்கத்தை
அந்தந்த அஞ்சலகத்தில் மாதா மாதம் வாங்க வேண்டும் . இல்லையென்றால்
உடன் தண்டனை கொடுக்கப் படும் என்பார் !.
பிரிதொரு நாள் , அஞ்சலகத்தில் எல்லோரும் ' CHOTTU KOOL' கட்டாயம் வாங்க வேண்டும் என்பார் ! இல்லையென்றால் தண்டனை என்பார் !