The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday, 9 March 2013

"கலங்கரை விளக்கம்" இது வழிகாட்டி........

அன்பு நண்பர்களே
            நமது இலாகா சம்பந்தமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பல்வேறு தகவல்களோடு இதுவரை நாம் அறியாத தகவல்களோடும் ஓய்வு பெற்ற திரு மாலிக் அவர்களின் முழுமுயற்சியில் மாதந்தோறும் வெளிவருகிறது
"கலங்கரை விளக்கம்"  மாத இதழ்.
             இந்த ஏப்ரல் 2013 முதல் மார்ச் 2014 வரையிலான ஆண்டிற்கான சந்தா ரூபாய் 100 மட்டுமே. வாங்கி பயனடைவீர்.........
சந்தா அனுப்பவேண்டிய முகவரி
            திரு M.Malik, அவர்கள் 
            Plot No 44 Vallal Yusuf Nagar, 
            Mahlakshmi Nagar, 
            Chennai 600 073.                அவரது அலைபேசி எண் 94441 15915

The Monthly Interview

                 The Monthly Interview with our Divisional Head to be held on 19.03.2013 at 1100 Hrs. All the members are requested to send your subjects on or before 13.03.2013 and Convey your problems immediately to the Secretaries.
The Secretaries of P3 & P4 (FNPO),
Tirunelveli Division.

Thursday, 7 March 2013

பெண்மையைப் போற்றுதும் ! தாய்மையைப் போற்றுதும் !

 உளமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 


GOLDEN BOY

                      ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற 27th ALL INDIA POSTAL ATHLETIC  MEET 2013 ல் 10000 மீட்டர் 5000 மீட்டர் ஓட்டபந்தயங்கள் இரண்டிலும் GOLD MEDAL பெற்ற திருநெல்வேலி மகாராஜாநகர் Postman,  தேசிய சங்கத்தின் கோட்ட உதவி செயலாளருமான 
திரு பால்பாண்டி அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்

நல்வாழ்த்துக்கள்

                 சென்னையில் நடைபெறும் FNPO P3 மாநில CWC கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள மாநில  தலைவர்  திரு D. விநாயகம் Teynampet அவர்களுக்கும் 
மாநில துணைத்தலைவர் திரு S. தெய்வநாயகம் Pondicherry Division அவர்களுக்கும்
உதவி செயலாளர் திரு R. ராமசாமி Cuddalore Division அவர்களுக்கும் 
மாநில அமைப்பு திரு சுல்தான் Chennai City South Division அவர்களுக்கும் 
எங்கள் நல்வாழ்த்துக்கள்

Tuesday, 5 March 2013

7th Pay Commission, Not Now.

NEW DELHI: Admitting that there have been demands for setting up of 7th Pay Commission, government said that no such proposal is under consideration for such exercise, which would have resulted in upward revision of centre's over 85 lakh employees' and pensioners' pay scales. 

"The recommendations of the previous .. 6th Central Pay Commission were given effect to from January 1, 2006. Therefore, at present no proposal to constitute the 7th Pay Commission is under consideration of the government," Minister of State for Finance Namo  Narain Meena told Lok Sahba on Friday in a written reply. 

Meena further said, "There have been some demands received for setting up of the 7th Central Pay Commission. In the past, there has generally been a gap of a minimum 10 years between two successive Pay Commissions. 

According the information available, the central government employees had also gone for a day long token strike for their various demands including setting up of 7th Pay Commission in December last year. 

At present the number of central government employees and pensioners are about 50 lakh and 35 lakh respectively.
 
Courtesy : The Economic Times

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms