கதிரவனின் கருணைக்கு வந்தனை செய்து உழவனின் உழைப்புக்கு நன்றி செலுத்தி மஞ்சள் கொத்தோடு மாமரத்து இலையோடு எறும்பூரும் கரும்போடு வட்ட புதுபானையில் பால் பொங்க, குடும்பத்தில் ஒற்றுமை நிலவ , அமைதி மேலோங்க , அறியாமை நீங்கி அறிவு பொங்க , மங்களம் பொங்க, மகிழ்ச்சி வெள்ளம் பெறுக, எண்ணியது ஈடேற, இனிய பொங்கல் நல்வாழ்த்து
க்கள்!
க்கள்!