மண்டல அளவிலான FNPO P3 கோட்டச்செயலாளர்களின் கூட்டம்
மதுரை தலைமை அஞ்சலகத்தில் வைத்து
04.03.2012 மதியம் 3 மணிக்கு
மதுரை கோட்டதலைவர்
திரு பெருமாள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
அதில் மாநில செயலாளர்
திரு.G.P. முத்து கிருஷ்ணன்அவர்கள்
தென் மண்டல செயலாளர்
திரு பாஸ்கரன் அவர்கள்
முன்னாள் தென் மண்டல செயலாளர்
திரு முத்துசாமி அவர்களும்
தென் மண்டலத்தின் 12 கோட்டச்செயலாளர்களும் கலந்து கொண்டனர்.