The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday, 10 May 2014

மணநாள் வாழ்த்து

    
11.05.2014 அன்று இல்லறம் ஏற்கும் நமது தேசிய சங்க  உறுப்பினா்
ஹாஜி அகமது சொிப் (Postal Assistant, Tirunelveli HPO) அவா்களின் புதல்வன்  
செல்வன்.A. ஷாகுல் ஹமீது B.E. (Asst Engr, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்)

செல்வி.M. உம்மு தாஹிரா B.Tech., M.E,  இணை வாழ்வில் வளம் பல பெற்று பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவன் அல்லா திருவருள் செய்ய வேண்டுகிறோம்.

- தேசிய சங்கம்  

JCM STAFF SIDE REPLY TO 7TH CPC QUESTIONNAIRE

7வது ஊதிய குழுவின் கேள்விகளுக்கு (Questionnaire) நமது ஊழியா்தரப்பின் (National Staff Side JCM) பதில் இதோ. 
7th CPC Questionnaire

கலக்க வருது இந்தியாவின் முதல் Payment கார்டு ‘ரூபே’ (Rupay)

புதுடெல்லி: ஷாப்பிங் போன்றவற்றுக்கு பயன்படுத்தவும், ரொக்கம் எடுக்கவும் இனி வெளி நாட்டு நிறுவனங்களின் ‘பெமென்ட்’ கார்டுகளை எதிர்பார்க்க வேண்டாம். வந்துவிட்டது இந்தியாவின் சொந்த பேமென்ட் கார்டு ‘ரூ பே’ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று இதை தொடங்கி வைத்தார். இந்த ‘ரூ பே’ கார்டை பயன்படுத்தி ஷாப்பிங் செய்யலாம்; ரொக்கமும் பெறலாம். நாடு முழுவதும் 10 ஆயிரம் வியாபார நிறுவனங்கள் இந்த கார்டை ஏற்கின்றன. வங்கி ஏடிஎம்களிலும் ரொக்கம் எடுக்க இந்த கார்டை பயன்படுத்தலாம். இது ஒரு ப்ரீபெய்டு கார்டு. ரிசர்வ் வங்கியால் ஊக்குவிக்கப்பட்ட லாப நோக் கம் இல்லாத நிறுவனம் ‘நேஷனல் பேமென் ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இண்டியா’ இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளது. பல்வேறு வகையான ‘ரூ பே’ கார்டு இனி வலம் வரும். அதாவது, விவசாயிகளுக்கு பலன் தரும் வகையில் கிசான் கார்டு வெளியிடப்படுகிறது. அதுபோல, விரைவில் ரயில் முன்பதிவுக்கு பயன்படும் வகையில் ரயில்வேயின் ஐஆர்டிசி நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது. வங்கிகள் தரும் ஏடிஎம் கார்டுகளை தவிர, சில வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் தான் பேமென்ட் கார்டுகள் வெளியாகி உள்ளன. இப்போது தான்  முதன்  முதலில் இந்தியாவின் சொந்தமான ஒரு பேமென்ட் கார்டு வெளியாகிறது. விசா, மாஸ்டர்கார்டு இரண்டுமே அமெரிக்காவை சேர்ந்தது.  இந்த நிலையில் ‘ரூ பே’ இந்தியாவில் முதன்  முதலாக வெளியாகி உள்ளது. இதனால் வெளிநாட்டு நிறுவனங்களை இனி எதிர்பார்க்க தேவையில்லை.

Thursday, 8 May 2014

கோவில்பட்டி தேசிய சங்க 29 வது கோட்ட மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்

11.05.2014 அன்று நடைபெறும் கோவில்பட்டி தேசிய சங்க 29 வது கோட்ட மாநாடு சிறப்புற வாழ்த்துகிறோம்
நிகழ்ச்சி நிரல் 

தலைமை : திரு V. இராஜேந்திரன் அவர்கள் தலைவர் P3
                     
வாழ்த்துரை :
                       திரு. P. திருஞான சம்பந்தம் அவர்கள் மாநில கன்வீனர் P3
                       திரு.S.A.. இராம சுப்பிரமணியன்அவர்கள்  
                       திருநெல்வேலி கோட்டச்செயலாளர்
                       திரு.J.குணசேகரன் அவர்கள் திருநெல்வேலி
                       திரு.U. இராமசாமி அவர்கள்  கோட்ட செயலாளர் உதகை
                       திரு.S.முகமது இசாதீன் அவர்கள்  
                       முன்னாள் கோட்ட செயலாளர்  இராமநாதபுரம்
                       திரு.G.காளிமுத்து அவர்கள்  கோட்ட செயலாளர் விருதுநகர்
                       திரு.P.முத்தையா அவர்கள் கோட்ட செயலாளர் திண்டுக்கல்
                       திரு.K.இராஜேந்திரன் அவர்கள் கோட்ட செயலாளர் தேனி                        திரு.N.இராமதாஸ்அவர்கள்  கோட்ட செயலாளர் கன்னியாகுமரி
                       திருமதி. நதியா அவர்கள், சிவகங்கை கோட்டசெயலாளர் மற்றும் பல்வேறு தென்மண்டல கோட்ட மற்றும் கிளை செயலாளர்கள்
 சிறப்புரை :
                      திரு.K. குணசேகரன்அவர்கள் மாநிலச்செயலாளர் P4
                      திரு.N.J.உதயகுமாரன் அவர்கள் தென் மண்டலச்செயலாளர் P3
                      திரு.A. பாண்டி அவர்கள் மண்டலச்செயலாளர் P4
                      திரு. K. மாடசாமி அவர்கள் மாநில தலைவர் NUGDS



பணி நிறைவு வாழ்த்து

இன்று 08.05.2014 அன்று விருப்ப ஓய்வில் பணி நிறைவு செய்யும்
நமது தேசிய சங்க உறுப்பினா் திருமதி அலமேலு PA, Tirunelveli HO அவா்கள் தமது ஓய்வு காலங்களில் மனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ
எல்லாம் வல்ல இறைவன் திருவருள் நாடுகிறோம்.  

தேசிய சங்கம் திருநெல்வேலி

Wednesday, 7 May 2014

மார்ச் மாதம் வரை DA - 4 (3.87) சதவிகிதம் உயர்வு.

AICPIN for the month of March 2014
Consumer Price Index Numbers for Industrial Workers (CPI-IW)- March 2014

According to a press release issued by the Labour Bureau, Ministry of Labour & Employment the All-India CPI-IW for March, 2014 increased by 1 points and pegged at 239 (two hundred and thirty nine). On 1-month percentage change, it increased by 0.42 per cent between February, 2014 and March, 2014 compared with the rise of 0.45 per cent between the same two months a year ago.
The largest upward pressure to the change in current index came from Food Group contributing 0.99 percentage points to the total change. At item level, Rice, Wheat, Goat Meat, Milk (Buffalo), Vegetables and Fruit items, etc. are responsible for the increase in index. However, this increase was restricted to some extent by Groundnut Oil, Fish Fresh, Poultry, Eggs (Hen), Onion, etc. putting downward pressure on the index.

Tuesday, 6 May 2014

ராபர்ட் கால்டுவெல் இருநூற்றாண்டு நிறைவு


கால்டுவெல் (1814-1891) என்று அழைக்கப்படும் ராபர்ட் கால்டுவெல் திராவிட மொழியியலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடைது.  
ராபர்ட் கால்டுவெல் இருநூற்றாண்டு நிறைவு தினம் இன்று (07.05.2014).
அன்னாரை இந்த நாளில் நாமும் நினைவு கூர்வோமாக.............

ராபர்ட் கால்டுவெல் 1814 ஆம் ஆண்டு மே மாதம் அயர்லாந்தில் பிறந்தார். இளமையிலேயே சமயப் பற்று மிக்கவராகக் காணப்பட்டார். தொடக்கத்தில் தானாகவே கல்வி பயின்ற இவர், பின்னர் கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தில் இணைந்து கல்வி பயின்றார். அங்கே அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் ஆர்வம் ஏற்பட்டது. 24 வயதாக இருந்தபோது இலண்டன் மிசனரி சொசைட்டி என்னும் கிறித்தவ மதக் குழுவினருடன் சேர்ந்து, மதத்தைப் பரப்புவதற்கென்று 1838 சனவரி 8 ஆம் தேதி சென்னைக்கு வந்து தமது மதப்பணியைத் தொடங்கினார். பின்னர் இவர் நற்செய்தி பரப்புவதற்கான சபை (Propagation of the Gospel Mission) எனும் குழுவினருடன் இணைந்து கொண்டார். தனது பணிக்குத் தமிழ் மொழி அறிவு முக்கியம் என்பதை உணர்ந்த கால்டுவெல், தமிழை முறைப்படி பயிலத் தொடங்கினார்.
மொழியியல் ஆய்வுகள்
1841ல் குரு பட்டம் பெற்றுத் திருநெல்வேலி சென்று அங்கே இடையன்குடி என்னும் ஊரில் தங்கி 50 ஆண்டுகள் தமது மதப்பணியுடன் சேர்த்து தமிழ்ப்பணியும் செய்தார். இவர் ஆங்கில மொழியில் ஆக்கிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூல் உலகெங்கும் இவருக்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் எல்லாம் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதை இந் நூல் மூலம் உலகம் ஒப்ப விளக்கிச் சொன்னார். திராவிட மொழிக் குடும்பம் ஒன்று இருப்பது பற்றிக் கண்டு பிடித்தது இவரல்லர் எனினும், அதற்கான சான்றுகளை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தியவர் இவரே."
வரலாற்று ஆய்வுகள்
திருநெல்வேலியில் பணியாற்றிய காலத்தில் அதன் வரலாறு பற்றி ஆய்வுகள் செய்துள்ளார். தகவல் சேகரிப்புக்காகச் சங்க இலக்கியங்களின் ஏட்டுப் பிரதிகளைப் படித்தது மட்டுமன்றி, அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுப் பல பண்டைய கட்டிடங்களின் அடிப்படைகளையும், ஈமத் தாழிகள், நாணயங்கள் முதலானவற்றையும் வெளிக் கொணர்ந்துள்ளார். மீன் சின்னம் பொறிக்கப்பட்ட பாண்டிய நாட்டுக் காசுகள் பல இவ்வாய்வுகளில் கிடைத்துள்ளன. இந்த ஆய்வுகளின் பெறுபேறாக "திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு (A Political and General History of the District of Tinnevely) என்னும் நூலை எழுதினார். இது 1881 ஆம் ஆண்டில் மதராசு அரசினால் வெளியிடப்பட்டது. இது பற்றிக் குறிப்பிட்ட இராபர்ட் எரிக்கு ஃபிரிக்கென்பர்க்கு (Robert Eric Frykenberg) என்பார், தொல்லியல், கல்வெட்டியல், இலக்கியம் ஆகிய மூலங்களிலிருந்தான தகவல்களைக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் தனி நூல்களுள் முழுமைத் தன்மையில் முதன்மையானது என்றார்.


National Council JCM Meeting to discuss about 7th Pay Commission

             In a letter dated 9-4-2014, the Secretary, Staff Side, National Council JCM submitted an agendacomprising 09 points to the Chairman, Standing Committee, National Council (JCM), for discussion in the next standing committee meeting.              Accordingly the next meeting of the Standing Committee of the National Council JCM is scheduled to be held under the chairmanship of Secretary (P) on 7th May 2014 at 11.00 AM in the conference Hall, North Block, New Delhi. Agenda points submitted by the staff side will be discussed in this Meeting. 

             According to the sources close to JCM National Council, a preliminary Staff Side meeting is supposed to be held on 6th May 2014 in the office of National Council (Staff Side) – JCM, to discuss the Agenda items, Draft Reply to 7th CPC Questionnaire 
             So it is expected that discussion on important points will take place in these meetings and the outcome of these meetings will be the deciding factors of the path in which 7th pay commission should travel to determine the pay structure and service matters of central government employees.  
          Draft Reply to the 7th CPC questionnaire will be  be finalised in the staff side meeting and it will play a key role in the 7th Pay Commission as it is the view of 3 million central government employees 
            The agenda points to be discussed in the above said meeting is already circulated to all the Standing Committee Members of National Council JCM by Shri. Shiva Gopal Mishra, Secretary, Staff Side, National Council JCM
 

HSG-I OFFICIATING PERIOD SHOULD BE COUNTED FOR PAY FIXATION & PENSIONARY BENEFITS

JUDGEMENT FROM CAT CHENNAI.. APPEAL FILED BY DEPARTMENT but DISMISSED BY MADRAS HIGH COURT.

CLICK HERE to view  Order

GLORIOUS SILVER JUBILEE CONFERENCES OF FNPO AFFLIATES KERALA CIRCLE

The 25th circle conferences of National Unions affiliated to FNPO started at O.T.Bhaskaran nager ( Aban Auditorium,Pathanamthitta on 4th May 2014.The Flag hoisting was done  at 0900 and the INTUC flag was hosted by Sri A.shamshuddin,District President,INTUC and fnpo flag by Sri Johnson D Avokkaran,FNPO convenor. The Grand Open session started at 1000 AM inaugurated by Sri Ramesh Chennithala, Honorable Minister for Home, Kerala by lighting the lamp.The key note address was delivered by Sri Anto Anthony, Honourable MP, Pathanamthitta.The prominent speakers who addressed the open session were S/S  A.Shamshuddin,President INTUC,D.Theagarajan,SG,FNPO,D.Kishan Rao General Secretary,NAPEC,P.U.Muralidharan,GS,NUGDS, Johnson Avokkaran CS,NAPEC,C.Moiuddin Kutty,Ex circle president,NUPM & Group D,D.Christ Das,K.Sivadasn,N.V.Vinod Circle secretaries,K.J.Raphy,CGE&W congress, Kerala. Vote of thanks by Sri Sam Daniel,Ex secretary NUPEC.
 The women conference started  in the Afternoon.Smt Anu-P-Baby Welcomed the Participants.The  conference was presided over by Smt.Bhagya Sree,Chair person FNPO womens wing.The coference was inaugurated by Smt. Stella Thomas,Dt.Secretary mahila Congress,Pathanamitta. Vote of Thanks by Jibi Mariyam Philiph. The prominence of the meetings was TWO DISTINGUISHED GUESTS Smt Chanthi veda Singhe and Smt. Irosha karannagoda participated from UNI-Apro ,Srilanka on our invitation.
 
A seminar on MODERNISATION  OF DEPARTMENT OF POSTS-POST BANK OF INDIA was held  in the afternoon.Sri C.Sivadasan,Pilaai,Supdt. of post offices,Patahnamthitta,presented the subject.S/S D.Theagarajan,SG,FNPO D.Kishan Rao GS,P.U.Muralidharan,GS,R.R.pillai Rtd SSPOs,R.Ravindranathan,Retd.SSPOs,M.Harisudha,GS,Stenographers association participated in the discussion.Sri Johnson Avokkaran coordinated.
  At 0430 PM a colourful procession was organised in the streets of Pathanamthitta with thunderous slogans and the public meeting was held .The subjects committees are in session.
The pensioners conference was held  at the same venue Sri T.Joy Ex circle president of NAPEC Presided.Sri O.K.Diwakaran, EX AGS NAPEC ,& convenor FNPO Circle Secretary keral iaugurated  and convenor of Adhoc committe of Postal & RMS pensioners Association.S/S G.Sivaprasad,Ex Vice president,Pookkunjan R.Sasundram,M.n.Kuttappan Pillai were spoke on the occassion.The conference resolved to request the 7th CPC to implement one pension to one rank one just like defense personnel
  
GENERAL SECRETARY

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms