The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday, 5 May 2012

GDS தோழர்களுக்கு தேசிய சங்கம் செய்தது என்ன?

ROLE OF FNPO ON GDS
Dear Colleagues,
Of late both NFPE and AIPEDEU claim that benefits which GDS avail now are due to them only.
But what is the reality?
I feel that it is my duty to explain what actually happened in the past and how GDS got these benefits.
Who sacrificed for GDS? But who are the gainers today?
The FNPO is compelled to reveal the past history.
RIGHT FROM THE INCEPTION TO TILL DATE
Click here to see the details

NFPE மற்றும் AIPEDU இப்போது ஏன் ஒருவருக்கொருவர் போராடுகிறார்கள் என்று தபால் ஊழியர்களுக்கு நன்றாக தெரியும். நாம் அவர்களின் உள் விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை.
NFPE மற்றும் AIPEDU நம் பங்கை மறைக்க முயற்சிக்கும் போது நாம் அமைதியான  பார்வையாளராக இருக்க
முடியாது
விரைவில் தமிழில் எதிர்பாருங்கள்.

       கிளை அஞ்சலகத் தோழியர் (BPM)  IAS  தேர்வில் சாதனை !

 சாதனை படைத்த அன்புத் தோழியருக்கு மனம் திறந்த பாராட்டுக்கள் !  மேலும் சாதனை படைக்க வாழ்த்துக்கள் !                             
                       One good news. Selvi S. ArunaDevi, a GDS BPM Uralpatti BO A/W Komaralingam SO Under Udamalpet HPO has come out successful in all
forms of IAS Examination ( Preliminary,Main and Interview ) in a
single attempt
.
She did her school studies in a rural school and college studies in a private College 
at Udamalpet. She is brought up in  a poor family background. She prepared for the IAS 
on her own without any coaching. A very poor GDS from a rural background ,
studied not in reputed city institutions and without any coaching, coming out successful
in IAS is a great achievement. Please Congratulate her.

Her Cell NO : 9659490913.

Friday, 4 May 2012

29 வது தூத்துக்குடி கோட்ட மாநாடு

இடம்   :  அமரர் K.R. அரங்கம்                  தூத்துக்குடி தலைமை அஞ்சலகம்
நாள்     :   06.05.2012  ஞாயிற்றுக்கிழமை  09.30 மணி
தலைமை    : திரு P.திருஞான சம்பந்தம் அவர்கள்
தேசிய கொடி ஏற்றுதல் : திரு.M. மாலிக்  அவர்கள் 
                                                                         முன்னாள் மாநில அமைப்பு செயலாளர்
சம்மேளன கொடி ஏற்றுதல் :  திரு.G.P. முத்து கிருஷ்ணன் அவர்கள்   
                                                                                       மாநில செயலாளர் 
வரவேற்புரை : திரு P. ஜோதிவேல் அவர்கள்  
ஆண்டறிக்கை திரு.N.J. உதய குமாரன் அவர்கள்
நிதிநிலை அறிக்கை திரு.E.பாலாஜி  அவர்கள்

சிறப்புரை :
திரு.G.P. முத்து கிருஷ்ணன் அவர்கள்  மாநில செயலாளர்  
திரு.G.பாஸ்கரன்  அவர்கள் மண்டல செயலாளர்
திரு.P.குப்புசாமி பாரதி  அவர்கள் மாநில உதவி பொருளாளர்

வாழ்த்துரை :
திரு..L.அய்யலு அவர்கள் கோட்ட செயலாளர் மதுரை
திரு.S.A.இராம சுப்பிரமணியன்   அவர்கள் கோட்ட செயலாளர் திருநெல்வேலி
திரு.S.முகமது இசாதீன்  அவர்கள்கோட்ட செயலாளர் இராமநாதபுரம்
திரு.G.சமுத்திரபாண்டியன் அவர்கள் கோட்ட செயலாளர்  கோவில்பட்டி

நன்றியுரை : திரு வீரபத்திரன் @ கிட்டு அவர்கள்

CONGRATULATION

               18th ALL INDIA CONFERENCE OF NATIONAL UNION OF POSTAL EMPOYEES POSTMEN &MTS WAS HELD IN AMBAJI (GUJARAT) FROM 29TH APRIL TO 2ND MAY 2012.
              Shri.CP NAYI AND Shri.TN RAHATE HAVE BEEN REELECTED AS PRESIDENT AND GENERLA SECRETARY RESPECTIVELY.
              FNPO TIRUNELVELI CONGRATULATES THE NEW OFFICE BEARERS OF NUPE PM & MTS FOR ALL SUCCESS IN THE DAYS TO COME.

ROTATIONAL TRANSFER 2012

                     TIRUNELVELI DIVISION  ROTATIONAL TRANSFER 2012 ORDERS RELEASED.
 

Thursday, 3 May 2012

ROTATIONAL TRANSFER 2012

                   நாளை 04.05.2012 மாலை  திருநெல்வேலி கோட்டம்  ROTATIONAL TRANSFER 2012 அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிகிறது.

Wednesday, 2 May 2012

ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டம்

                             கூட்டு போராட்ட குழுவின் சார்பாக ஒத்து கொள்ளப்பட்ட வேலை நிறுத்த கோரிக்கைகளை உடனே நிறைவேற்றகோரி டெல்லி DIRECTORATE மற்றும் ஒவ்வொரு  மாநில முதன்மை அஞ்சல் அதிகாரி அலுவலகம் முன்பாக  21.05.2012 அன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறுகிறது.

Tuesday, 1 May 2012

AICPIN for the month of March 2012

All-India Consumer Price Index Numbersfor Industrial Workers on Base 2001=100 for the Month of March 2012

All India Consumer Price Index Number for Industrial Workers (CPI-IW) on base 2001=100 for the month of March, 2012 increased by 2 points and stood at 201 (two hundred one).
The point to point rate of inflation based on CPI-IW(General) for the month of March, 2012 is 8.65% as compared to 7.57% in February, 2012. Inflation based on Food Index attained the level of 8.16% in March, 2012 as compared to 5.08% in February, 2012.
Upto March 2012, DA raised to 3 %
Courtesy :  PIB

Membership forms submitted

       Membership forms submitted yesterday on 30.4.2012. We thank all who have joined their hands with us and shown their faith in our Association. We also thank our members who have shown their support in all ways to increase our strength. We would like to ensure them that we will fulfill their expectations with our best level.

மே தின வாழ்த்து


மே தினத்தை முன்னிட்டு கொடியினை ஏற்றிவைக்கிறார் P4 கோட்ட தலைவர் திரு ராமகிருஷ்ணன் அவர்கள் உடன்  P3 கோட்டதலைவர் திரு ஆனந்தராஜ் அவர்கள் , P3 கோட்ட செயலாளர் திரு இராம சுப்பிரமணியன் அவர்கள் , P4 கோட்ட செயலாளர் திரு காளிதாசன் அவர்கள் ,  திரு மாரிகன்னு அவர்கள் , திரு வேலு அவர்கள்.

உலகம் யாவையும் தம்முள் அடக்கிய
உழைக்கும் வர்க்கம் உயிர்த்தெழுந்த இந்நாளில்
உரிமையை பெற்று தர இன்னுயிரை ஈந்த
உன்னத நெஞ்சங்களை சிரந்தாழ்த்தி வணக்குகிறோம். 

அஞ்சல் துறையில் அயராது உழைக்கின்ற
அனைத்து உள்ளங்களையும் அன்புடன் அழைக்கின்றோம்
குறைகள் களைந்து நிறைகளைப் பெற்றிட
ஒன்று சேருவோம் வென்றெடுப்போம் உரிமைதனை

மேதினி போற்றும் மேதின நாளில்
தேனினும் இனிய தீஞ்சுவை  வாழ்வுபெற
எல்லையில்லா இறைவன் இணையடி போற்றி
எல்லா நலமும் பெற்றுய்ய வாழ்த்துகிறோம்

MAY DAY WISHES

உழைக்கும் மக்கள்  இனிவரும் காலம்  தங்கள் உரிமைகள் தடையின்றி பெற்றிட இம் மேதினம்  வழிவகுக்கட்டும் என அன்புடன் வாழ்த்துகின்றோம்

Monday, 30 April 2012

Govt. gives nod to project merging Aadhar, PAN Databases

In order to weed out the problem of fake PAN cards  and to ensure an accurate biometric data, the government has initiated a mammoth project to bring together both the Aadhar and the PAN databases.

The Nandan Nilekani-led Unique Identification Authority of India (UIDAI) issues the Aadhar number which is now being synchronised with the Permanent Account Number database maintained by the I-T Department.

The Finance Ministry, which had first mooted the proposal of generating and issuing biometric PAN in 2006, had kept the decision pending for sometime as it was felt that both the agencies (UIDAI and I-T) would be “duplicating the effort” to reach a common goal — biometrics-based identity.

“It has been decided to integrate both the Aadhar and the PAN database which will help the agencies to maintain a correct database for ensuring two things.

While the Aadhar will ensure effective disbursal of government schemes to citizens, the biometric PAN card database will help stop the forgery of PAN cards which begets economic crimes,” a senior Finance Ministry official said.

The Finance Ministry, under the then Finance Minister P. Chidambaram in 2006, had proposed that the biometric PAN cards would have the I-T assesses’ fingerprints (two from each hand) and the face.

This will now be achieved by collating the Aadhar database with that of the PAN.

Courtesy : The hindu

பணி ஓய்வு பாராட்டு

                    இன்று 30.04.2012 பணி ஒய்வு பெறும் NFPE P3 சங்கத்தின் முன்னாள் கோட்ட செயலர்  தோழர் கே.செல்லகண்ணன் PRI (P), Tirunelveli HO அவர்களுக்கு நம் கோட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms