நாள் : 21.09.2014 நேரம் : மாலை 3 மணி
இடம் : அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகம்.
சங்க கொடி ஏற்றுபவர் : திரு.G.சண்முகநாதன் அவர்கள்
முன்னாள் கிளை செயலாளர்
சங்க அறிவிப்பு பலகை திறப்பாளர் : திரு.V.S.மணி அவர்கள்
முன்னாள் கிளை தலைவர்
வரவேற்புரை : திரு.P.பாலசுப்பிரமணியன் அவர்கள்
சிறப்புரை : திரு.P.திருஞான சம்பந்தம் அவர்கள்
தலைவர் தமிழ் மாநில இடைக்கால குழு
திரு.N.J.உதய குமாரன் அவர்கள்
கோட்ட செயலாளர் தூத்துக்குடி
திரு.S.A.இராம சுப்பிரமணியன் அவர்கள்
கோட்ட செயலாளர் திருநெல்வேலி
திரு.G.சமுத்திர பாண்டியன் அவர்கள்
கோட்ட செயலாளர் கோவில்பட்டி
நன்றியுரை : திரு.C.முத்துசாமி PA, அம்பாசமுத்திரம்
கடந்த சில வருடங்களாக பிறகு மீண்டும் புதிய எழுச்சியுடன் நமது நெல்லை கோட்டத்தின் அம்பை கிளை சங்கம் தனது பணியை தொடங்குகிறது, பணி சிறக்க கோட்ட சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.