The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday, 18 October 2014

அன்பு வேண்டுகோள்.

               திருநெல்வேலி  கோட்டம் , பாளையம்கோட்டை HO, 
PA திருமதி S.S முத்துவடிவு அவர்களின் கணவர் 
திரு செந்தில்குமார் அவர்கள்  Blood Cancer ல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் . அவருக்கு  Bone Marrow Transplantation செய்ய மருத்துவ செலவு சுமார் 15 லட்சம் ஆகும் என தெரிகிறது .ஏற்கனவே  25 லட்சத்துக்கு மேல் செலவு செய்து பண கஷ்டத்தில் உள்ளனர் . அவர்களுக்கு உதவி கரம் நீட்டிட அன்புள்ளம் கொண்டோரை வேண்டுகிறோம் . 
அவரது வங்கி கணக்கு எண் விரைவில் வெளியிடபடும்.

Friday, 17 October 2014

Federation News

Modeled on the lines of Jharkhand government’s attendance website, it has a dashboard which gives an overview of daily attendance activity of every employee registered with it, and will very soon become a centralised database of and for all central government employees.

PFRDA will approach FM seeking tax exemption for NPS withdrawals .

SNAP DEAL to have the business deal with INDIAPOST

New Delhi: In a bid to enhance its electronic connectivity and capability across 1.5 lakh Post Offices in India, Department of Posts is in the process of inducting new-age technology through an enterprise wide IT Project. In this series, it has also signed Business MOU with snapdeal.com & shopclues.com.  
India Post is celebrating National Postal Week from 9th to 15th October, 2014 and on the occasion of Business Development Day on 14th Oct 2014 it decided to join hands with Snapdeal.com & shopclues.com. 
Mr. Vijay Ajmera, Sr. Vice President (Finance) Snapdeal.com said that they are happy to choose Department of Post as their delivering partner and this partnership will provide their e-commerce business a wider reach and network.  
In tune with the emerging e-Commerce market, parcel product has been revamped & Cash on Delivery (CoD) facility has been introduced. State-of-the-art Parcel centres are also being set up across the country. Department is also developing exclusive Parcel Network to cater the needs of e-Commerce companies.
Department is also developing Parcel Network to cater to the needs of e-Commerce companies. Delivery of parcels and Express mail is also planned to be mechanised in bigger cities for efficient & quicker delivery.


மாதந்திர பேட்டி


                கோட்ட கண்காணிப்பாளருடனான மாதந்திர பேட்டி  திருநெல்வேலி கோட்டகண்காணிப்பாளர் திரு சொர்ணம் அவர்களுடன் 16.10.2014 அன்று  வியாழகிழமை பிற்பகல் 0200 மணிக்கு நடைபெற்றது. கோட்ட மட்டத்தில் தேங்கி கிடக்கும் பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கபட்டன. கோட்ட கண்காணிப்பாளர் அவர்கள் பல்வேறு பிரச்சனைகள் தீர்த்து வைப்பதாக உறுதியளித்தார்.  
குறிப்பாக Gradation List (Group C,MTS Postman) இம்மாதத்திற்குள்ளாக வெளியிடுவதாக கூறினார். பல்வேறு அலுவலகங்களின் Computer, Printer பிரச்சனைகள் தீர்த்து வைப்பதாக கூறினார். கடந்த 15.08.2014 சுதந்திர தின விடுமுறைக்கான சம்பளம் Officiating Postmanகளுக்கு உடனடியாக அளிக்க உத்தரவிட்டார்நீண்ட நாட்களாக வழங்கபடாத Cashoverseer Allowance அம்பாசமுத்திரம் CO விற்கு வழங்க நடவடிக்கை எடுத்திட உறுதியளித்தார். பெண் GDS ஊழியர்களின் Maternity Leave சம்பளம் கால தாமதம் குறித்து விவாதிக்கபட்டது அதற்கு நடவடிக்கையை துரித படுத்த உத்தரவிட்டார்

       இந்த கூட்டத்தில் மூன்றாம் பிரிவின் சார்பாக கோட்ட செயலாளர் திரு.ச.ஆ. இராம சுப்பிரமணியன்,  தலைவர் திரு.P.சுப்பிரமணியன்,
அம்பை கிளை செயலாளர் திரு.C.முத்துசாமி ஆகியோரும்
நான்காம் பிரிவு சார்பாக தலைவர் திரு.A.காளிதாசன்,
செயலாளர்  திரு.G. சாக்ரடிஸ், அம்பை கிளை செயலாளர் திரு.ஆவுடையப்பன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Thursday, 16 October 2014

புதிய கண்காணிப்பாளர் நியமனம்.

திருநெல்வேலி கோட்ட கண்காணிப்பாளராக நமது முன்னாள் கோட்ட துணை கண்காணிப்பாளரும் காசியாபாத் Sr Postmaster ருமான திரு இராமகிருஷ்ணன் அவர்கள் நியமிக்கபட்டுளார். அவருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Monday, 13 October 2014

All India Postal Basketball Tournament -

              மூன்றாவது இடத்தை பெற்ற தமிழக அஞ்சல் வட்ட கூடைபந்து அணியில் திருநெல்வேலி கோட்டத்தில் இருந்து பங்கு பெற்ற நமது மூன்றாம் பிரிவின் உதவி செயலாளர் திரு குணா அவர்களையும் நான்காம் பிரிவின் செயலாளர் திரு சாக்ரடிஸ் அவர்களையும் தேசிய சங்கம் வாழ்த்தி வரவேற்கிறது. 

செய்தி :

Odisha Circle lifts the trophy - Tamil Nadu secured the third position. 


Odisha Circle became the Champion for the first time in All India Postal Basketball Tournament held in Patiala , Punjab from 08.10.2014 to 11.10.2014 defeating Gujurat Circle, the champion for last six years continuously.

In the last match of super league of the 28th All-India Postal Basketball Tournament that concluded on 11.10.2014, Odisha beat last year’s winner Gujarat by 7 points. Odisha scored 56 points whereas Gujarat scored 49 points. Tamil Nadu secured the third position. 

Chief guest Shri Kulbir Singh, Chief Postmaster General, Punjab Circle, Chandigarh and President Punjab Postal Sports Board, awarded prizes to winners.

மாதந்திர பேட்டி

பல்வேறு மாதங்கள் வெறும் சம்பிரதாய அறிவிப்போடு Postponed என்று அறிவித்து Cancel செய்யப்பட்ட கோட்ட கண்காணிப்பாளருடனான மாதந்திர பேட்டி இந்த மாதம் வருகிற வியாழ கிழமை 16.10.2014 அன்று பிற்பகல் 0200 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்ட மட்டத்தில் தேங்கி கிடக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்த மாதத்திலாவது தீர்வு கிடைக்கும் என நம்புகிறோம்.

       இந்த கூட்டத்தில் மூன்றாம் பிரிவின் சார்பாக கோட்ட செயலாளர் திரு.ச.ஆ. இராம சுப்பிரமணியன், 
தலைவர் திரு.P.சுப்பிரமணியன்,
அம்பை கிளை செயலாளர் திரு.C.முத்துசாமி ஆகியோரும்
நான்காம் பிரிவு சார்பாக தலைவர் திரு.A.காளிதாசன்,
கோட்ட செயலாளர்  திரு.G. சாக்ரடிஸ்,
அம்பை கிளை செயலாளர் திரு ஆவுடையப்பன் ஆகியோரும் கலந்து கொள்வார்கள்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms