The Interest rates for Deposits is again lowered by 0.1% from 1st July 17

ஜூலை முதல் வட்டி விகிதம் மீண்டும் 0.1% குறைப்பு

Saturday, 29 March 2014

JUSTICE DELAYED BUT NOT DENIED

Five RRR candidates have been accorded posting in PA/PM cadres by the Tamilnadu Circle administration based  on the judgment of Madras High court . The appeal of the Circle Administration has been rejected by the High Court . However the case of the  remaining   87 RRR   candidates is still pending in the Court. Let us hope and trust that justice will be done by  the Honorable Court in due course
Courtesy : www.fnpo.org

Friday, 28 March 2014

D.A Order issued

D.A Order issued click below link to down load
F.M.ORDER

Delay in issuing  DA Order

“…10% enhancement in Dearness Allowance/Dearness Relief has already been approved by Central Government on 28th February, 2014  Now a formal Office Memorandum in this regard is awaited from Finance Ministry. Month of March, 2014 is going to end and a month is also passing after approval all employees/pensioners/offices are waiting for Finance Ministry’s Memorandum. Last year the approval of DA/DR pertaining to January, 2013 was also issued very late on 18th April 2013
According to the govt. approval additional instalment of Dearness Allowance (DA) to Central Government employees and Dearness Relief (DR) to pensioners with effect from 01.01.2014 would be released not before the disbursement of the salary for the month of March 2014 at the rate of 10 percent increase over the existing rate of 90 percent. Salary for the month of March, 2014 will be paid on 2nd April, 2014 and the salary/pension of March, 2014 will be calculated on 90% DA/DR and three months’ arrears will be paid after receiving of FM’s Order. The order of enhancement in DA also necessary to 25% increase in some allowances. As per sixth CPC’s recommendations some allowances can increase 25% every time when the DA touches 50%.”

தமிழகத்தில் HSG I பதவி உயர்வு.

News about HSG I Promotion in our Tamilnadu Circle Website is reproduced below.
 HSG I  List வெளியாக தொடர்ந்து காலதாமதமாகுவதால் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து தோழர்கள் அதைப்பற்றி தொடர்ந்து விசாரித்த வண்ணம் உள்ளனர். அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வண்ணமாக நாமும் நமது சம்மேளன பொது செயலாளர் திரு தியாகராஜன் அவர்கள் மூலமாக நமது மாநில நிர்வாகத்தை தொடர்புகொண்டு CPMG  அவர்களிடம் விசாரித்தோம். அவர்கள் DPC கூடுவதில் உள்ள சில Technical Problem களை கூறி, அவற்றை இரண்டொரு நாளில் தீர்வு கண்டுவிடுவதாகவும் அதன் பின்பு ஒரு வாரத்தில் DPC கூடும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். விரைவில் DPC கூடி HSG I பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்படும் என தெரிகிறது.

வருந்துகிறோம்

               தேசிய சங்கத்தின் நெல்லை கோட்ட முன்னாள் பொருளாளர்
திரு M. சபரிமணிகண்டன் அவர்களின் தந்தை திரு மூக்கன் (65) அவர்களின் மறைவிருக்கு வருந்துகிறோம் . அன்னாரின் பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆத்மா இறையடி சேர இறைவனை பிராத்திக்கிறோம்

Thursday, 27 March 2014

PA SA 2014 நேரடி தேர்விற்கு விண்ணப்பிக்க தமிழகமெங்கும் பல்லாயிர கணக்கானோர் தவிப்பு

          PA SA 2014  நேரடி தேர்விற்கு விண்ணப்பிக்க  Server Problem தால் முடியவில்லை என தகவல்.
இந்த பிரச்சனையை நமது இயக்குனரகத்துக்கு (Directorate) கொண்டு சென்று தீர்வு காண  சம்மேளன பொது செயலாளர்  திரு தியாகராஜன் அவர்களிடம் நமது மாநில செயலாளர் திரு உதய குமரன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வலியுறுத்தல். அவர்களும் உடனடியாக இயக்குனரகத்தை  தொடர்பு கொண்டு மாற்று ஏற்பாடு செய்ய உறுதியளித்தார்.
Courtesy : www.fnpotamilnadu.blogspot.in

Tuesday, 25 March 2014

Minutes of the 1st meeting of the Pay Commission Committee.

Minutes of the 1st meeting of the Pay Commission Committee (PCC) held in the Conference Room with the representatives of the Federations and Associations at 11.00 hours on 26.02.2014.
Click Here to see the Minutes

Pension a statutory right... Madras HC upholds CAT order.

The court said a person already in service either as contingent staff or temporary staff continuously and absorbed in permanent establishment on or after Jan 1,2004 cannot be termed 'new entrant' into service. The new pension scheme can be applied only to persons appointed for the first time as casual or temporary or permanent employee on or after January 1,2004.

சிவகங்கை கோட்ட மாநாடு

வீரத்தின் விளைநிலம்..........
தியாகத்தில் சிந்திய செங்குருதியால் சிவப்பேறிய சிவகங்கை மண்ணில்....... நமது மாநில செயலாளர் திரு.N.J. உதய குமரன் அவர்கள் பங்கேற்று நடத்திய முதல் கோட்ட மாநாடு.
தோழர்  தங்கமணி நினைவரங்கில்  23.03.2014  அன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. 
இம்மாநாட்டில் மூன்றாம் பிரிவின்
தலைவராக  தோழியர் பங்கஜவள்ளி அவர்களும்
செயலாளராக தோழியர்.K.நதியா அவர்களும்
பொருளாளராக தோழர் மணிகண்டன் அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கபட்டனர்.

இம்மாநாட்டில் மூன்றாம் பிரிவின் தமிழ் மாநில உதவி செயலாளரும்
திருநெல்வேலி கோட்ட செயலாளருமாகிய திரு இராம சுப்பிரமணியன் அவர்களும்
இராமநாதபுரம் கோட்ட  செயலாளர் திரு முகமது இசாதீன் அவர்களும் இராமநாதபுரம் கோட்டதலைவர் திரு ஜெகநாதன் அவர்களும்
நான்காம் பிரிவு  தென் மண்டல செயலாளர்   திரு A. பாண்டி அவர்களும்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

புதிய நிர்வாகிகளுக்கு திருநெல்வேலி கோட்ட சங்கத்தின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 

Courtesy : www.fnpotamilnadu.blogspot.in

கோட்ட கண்காணிப்பாளருடன் சந்திப்பு

                நேற்று நமது கோட்ட கண்காணிப்பாளர் திரு.K.இலக்ஷ்மண பிள்ளை அவர்களை சந்தித்து பேசினோம்.  தற்போது நமது கோட்டத்தில் தொடர்ந்து அளிக்கப்படும் பயிற்சிகள் (Training) அதனால் நிலவும் ஆட்பற்றாகுறை
( Shortage & Deputations ) அதனை தொடர்ந்து ஊழியர்களின்  விடுப்புக்கான அசௌகரியங்கள் ( Leave Problems)  போன்ற கோட்ட மட்டத்தில் நிலவும் பிரச்சனைகளை விவாதித்தோம். அதற்கு தீர்வு காண முற்படுவதாக உறுதியளித்தார்கள். இந்த சந்திப்பின் போது நமது கோட்ட செயலாளர் திரு இராம சுப்பிரமணியன் உடன்  திரு குணா,  திரு பாரதி மற்றும் நமது கோட்ட  பொருளாளர் திரு ராஜா பிரசாத் ஆகியோர் இருந்தனர்.

கண்ணீர் அஞ்சலி

                திருநெல்வேலி டவுன் அஞ்சலக தபால்காரர் நமது தேசிய சங்க நான்காம் பிரிவின் அமைப்பு செயலாளர் திரு.E.மாரியப்பன் அவர்கள் தந்தை  திரு S. இசக்கி செட்டியார் (85) அவர்கள் மறைவிற்கு வருந்துகிறோம்.  அவர்தம் மறைவால் வாடும் அவரின் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Monday, 24 March 2014

தமிழ்நாட்டில் ஏப்ரல் 24 அன்று பொது விடுமுறை.

             பாராளுமன்ற பொது தேர்தல் 2014  நடைபெறும் நாட்களில் இந்திய முழுவதும் அந்தந்த பகுதிகளில் விடுமுறை விட ஏற்கனவே அமுலில் உள்ள DOPT vide OM No12/14/99 -JCA dated 10 th October, 2001 ன் படி விடுமுறை அளிக்க இலாகா உத்திரவு. அதன்படி தமிழ்நாட்டில் ஏப்ரல் 24 அன்று பொது விடுமுறையாக இருக்கும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Grants For Single Moms