Friday, 20 January 2017
பாளையில் ஆர்ப்பாட்டம்
January 20, 2017
Kalaivaraikalai
தமிழர் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை காக்கவும், தமிழர் தம் வீர விளையாட்டான "ஏறு தழுவுதல்" மீதான தடையை நீக்கக்கோரியும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தமிழகம் முழுவதும் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக நமது FNPO - NFPE - Postal JCA சார்பாக வெள்ளி கிழமை மாலை 6 மணிக்கு பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு NFPE தலைவர் தோழர் குருசாமி அவர்கள் தலைமை தாங்கினார்.போராட்டத்தில் NFPE செயலர் S.K.ஜேக்கப் ராஜ்,
FNPO தலைவர் S.A.இராமசுப்பிரமணியன்
FNPOசெயலர் தோழியர் S.சூரியகலா,
NFPE P4 முன்னாள் செயலர் திரு G.கிருஷ்ணன்
NFPE P4 செயலர் S.K. பாட்சா,
AIGDSU செயலர் காலப்பெருமாள்,
பாளை தலைமை அஞ்சல் அதிகாரி N.இராமச்சந்திரன்
மற்றும் தோழர்.C.வண்ணமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட காட்சி
GDS committee recommendation report - FNPO prelude view.
January 20, 2017
Kalaivaraikalai
Shri.Kamalesh Chandra GDS committee recommendation report - FNPO prelude view.
Dear Colleagues,
With much expectation, we have gone through the GDS Committee Report submitted by Shri Kamalesh Chandra.
The reasons for our expectation
While tendering our evidence before the GDS Committee their response was positive.
When the Postal service board referred
the Bonus ceiling issue on par with regular employees the reaction
Shri Kamalesh Chandra was excellent.
When we met the third time he assured the report will be balanced for both sides.
We were told some welfare
recommendations of the committee before submission, in fact, we moved
those recommendations Now we feel our expectation is wrong.
Our prelude views is that expect WELFARE SCHEMES
all other recommendations sweet coated, it requires deep study after
applying the new formula suggested by the committee it require some
time. At present we don't want comment more.
FNPO & NUGDS has decided to
organize a lunch hour demonstration in front of Directorate on
24/01/2017 & submission Memorandum to Prime Minister on 25/01/2017
both programmes now stands canceled.
D.Theagarajan P.U.Muralidharan
SG FNPO G.S NUGDS
Hats off to NUGDS and Our Federation.
January 20, 2017
Kalaivaraikalai
FNPO & NUGDS have taken all the
efforts for the publication of the report. Our actions are transparent
and we are not afraid of any officers & any Government. Our sole aim
is to improve the lifestyle of GDS without playing any politics.
FNPO & NUGDS will work
continuously to implement positive recommendations of Kamalesh Chandra
report. Our views on the report will be published tomorrow.
Click here to view GDS Committee Report
ஏறு தழுவுதல் மீதான தடையை நீக்கக்கோரி FNPO NFPE ஆர்ப்பாட்டம்
January 20, 2017
Kalaivaraikalai
அன்பார்ந்த தோழர்களே !
தமிழர் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை காக்கவும், தமிழர் தம் வீர விளையாட்டான "ஏறு தழுவுதல்" மீதான தடையை நீக்கக்கோரியும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தமிழகம் முழுவதும் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக
தமிழர் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை காக்கவும், தமிழர் தம் வீர விளையாட்டான "ஏறு தழுவுதல்" மீதான தடையை நீக்கக்கோரியும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தமிழகம் முழுவதும் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக
நமது FNPO - NFPE - Postal JCA சார்பாக பாளையில் ஆர்ப்பாட்டம்
நாள் 20.01.2017 வெள்ளி கிழமை நேரம் மாலை 6 மணி
இடம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் .
போராட்ட வாழ்த்துக்களுடன்
நாள் 20.01.2017 வெள்ளி கிழமை நேரம் மாலை 6 மணி
இடம் பாளையம்கோட்டை தலைமை அஞ்சலகம் .
போராட்ட வாழ்த்துக்களுடன்
SK .ஜேக்கப் ராஜ் S .சூர்யகலா
கோட்ட செயலர் NFPE P 3 கோட்டசெயலர் FNPO P 3
SK .பாட்சா சோமசுந்தரம்
கோட்டசெயலர் NFPE P கோட்டசெயலர் FNPO P 4
SK .பாட்சா சோமசுந்தரம்
கோட்டசெயலர் NFPE P கோட்டசெயலர் FNPO P 4
Thursday, 19 January 2017
GDS Committee Report - மேலும் சில உங்கள் பார்வைக்கு
January 19, 2017
Kalaivaraikalai
GDS களுக்கான 6 வது கமிசன் அறிக்கை மத்திய அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பரிந்துரைகள் சிலவற்றை கீழே பட்டியலிட்டுள்ளோம்.
GDS DA/MC பெயர் மாறுகிறது - Assistant BPM or Dak Sevak
ABPM or Dak Sevak கள் (Multi Tasking Category) BPMகளுக்கு உதவியாக Business Development மற்றும் Marketing பணியாற்றவேண்டும்.
GDS களுக்கான TRCA மாற்றப்பட்டு ஒவ்வொரு பதவிக்கும் இரு சம்பள விகிதம் Scale of Pay அறிமுகமாகிறது.
அதன் படி : முந்தைய 11 Slabs TRCA ஒழிக்கப்பட்டு 3 Scale அறிமுகமாகிறது.
GDS DA/MC Upto 4 Hrs : RS 10000---24470 GDS BPM Upto 4 Hrs : RS 12000---29380
GDS DA/MC 5 Hrs : RS 12000---29380 GDS BPM 5 Hrs : RS 14500--35480
புதிய சம்பளம் : 01.01.2016 ல் TRAC உடன் 2.57 ஆல் பெருக்கி புதிய Matrixல் நிர்னயம் செய்யப்படும்.
நிலுவை தொகை 01.01.2016 முதல் வழங்கப்படும். அதற்கென ஒரு தனி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
GDS PO குறைந்த பட்ச வேலை நேரம்: 4 மணி நேரமாக இருக்கும்.
சம்பளம் நிர்ணயம் செய்ய Point System ஒழிக்கப்பட்டு, சம்பளம் நிர்ணயம் வருவாய் தகுதிக்கு ஏற்ப Level 1 to Level 2 சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.
வருடாந்திர ஊதிய உயர்வு 3% ஆக இருக்கும்.
CEA குழந்தைகளுக்கான கல்வி உதவி தொகை : வருடத்திற்கு ரூபாய் 6000
மூன்று கட்ட பதவி உயர்வு : 12,24,36 வருடங்களில் வழங்கபடும் அப்போது இரு Increment வழங்க படும்.
Ceilling of Ex Gratia : 50000 லிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும்.
GDS Group Insurance 50000 லிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும்.
மாநில Welfare நிதி பிடித்தம் வருடத்திற்கு ரூபாய் 300 ஆக உயர்த்தப்படும்.
மாநில Welfare நிதியிலிருந்து 5% வட்டியில் கடன் உதவி வழங்கப்படும்.
GDS ஊழியர்களுக்கான இடமாற்றம் 1 முறையிலிருந்து 3 தடவை இடமாறிட வாய்ப்பு வழங்கப்படும். மேலும் இது கோட்டமட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும்.
வருடாந்திர இலக்கு (Target) இனி தனி அலுவலகங்களை (SO/BO) குறிப்பிட்டு நிர்ணயிக்க கூடாது. அவை ஒவ்வொரு உட் கோட்டங்களுக்கு நிர்ணயம் செய்யப்படவேண்டும்.
தமிழகம், கேரளா போன்று அனைத்து வட்டங்களிலும் (Circle) உள்ள BOகளில் Speed Post Book செய்ய அனுமதிக்க வேண்டும்.
BO களில் பணம் டெபாசிட் செய்யவும் பணம் எடுக்கவும் உச்ச வரம்பு முறையே ரூபாய் 50000, 100,000 ஆக மாற்றப்படவேண்டும்.
Ordinary Leave : 15 days in every Jan and Jul and accumulated upto 180 days.
Emergency Leave : 5 days in a year cannot carry over.
Maternity Leave for Female Employees : 26 weeks
Paternity Leave for Male Employees : 7 days

இன்னும் பல தொடரும்.................
Grant of Transport Allowance at double the normal to deaf and dumb employees of Central Government – Finmin Orders
January 19, 2017
Kalaivaraikalai
“Transport Allowance at double normal rates would be admissible to the ‘Hearing Impaired employees having loss of sixty decibels or more in the better ear in the conversation range of frequencies’ as per Persons With Disabilities (Equal Opportunities, Protection of Rights and Fun Participation) Act, 1995”
No.20/2/2016-E-II(B)
Governmént of India
Ministry of Finance
Department of Expenditure
North Block, New Delhi
Dated: 17.01.2017
OFFICE MEMORANDUM
Subject: Grant of Transport Allowance at double the normal to deaf and dumb employees of Central Government
In supersession of this Department O.M.No.21(2)/2011-E-II(B) dated
19.02.2014 regarding admissibility of Transport Allowance at double the
normal rates to employees who are deaf and dumb. the undersigned is
directed to say that the matter has been re-examined and it has been
decided with the approval of Competent Authority that Transport
Allowance at double the normal rates is admissible to Hearing Impaired
employees also in addition to employees who are both deaf and dumb.
2. Transport Allowance at double normal rates would be admissible to the
‘Hearing Impaired employees having loss of sixty decibels or more in
the better ear in the conversation range of frequencies’ as per Persons
With Disabilities (Equal Opportunities, Protection of Rights and Fun
Participation) Act, 1995.
3. The admissibility of Transport Allowance at double the normal rates
to above categories of employees is subject to recommendation of the
Head of ENT Department of a Government Civil Hospital and fulfilment of
other conditions applicable in respect of other disabilities mentioned
in D/o Expenditure’s O.M. No. 19029/1/78-E-lV (B) dated 31st August,
1978 read with dated 29.08.2008.
4. In so far as the persons serving in the Indian Audit and Accounts
Departrnent are concerned, this order issues in consultation with the
Comptroller And Auditor General of India.
5. These orders would be effective from 19.02.2014.
6. Hindi version is attached.
(Nirmala Dev)
Deputy Secretary (EG)
Authority: www.finmin.nic.in
Wednesday, 18 January 2017
GDS Committee Report 2016
January 18, 2017
Kalaivaraikalai
தொடர்ந்து INDIA POST வலைதளத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் உடனடியாக GDS Committee அறிக்கையை அறிய இயலவில்லை. அறிக்கை பற்றிய முழு தகவல்களை விரைவில் நமது வலைதளத்தில் வெளியிடப்படும். நன்றி
முந்தைய செய்திகள் கீழே
Election Commission of India has issue NOC to INDIA POST to publish GDS Committee Report. Pl wait few hours, Report will be hosted in our Web.
முந்தைய செய்திகள் கீழே
Election Commission of India has issue NOC to INDIA POST to publish GDS Committee Report. Pl wait few hours, Report will be hosted in our Web.
D.THEAGARAJAN & P.U. MURALIDHARAN.
S.G FNPO. G.S NUGDS.
Click below link to download GDS Pay Committee Report : Download
Note: Due to the India Post server problem, the Report could not be accessible. The detailed reports will be published shortly.
Transfer policy for officers of Indian Postal Service (IPoS), Group 'A'(Junior Time Scale, Senior Time Scale, Junior Administrative Grade and Senior Administrative grade).
CLICK the above link to view details.
Dr MGR Commemorative Stamp released.
January 18, 2017
Kalaivaraikalai
The Chief Minister received the first set of Commemorative Stamps
released by Director Shri.T.Murthy in a function at the MGR Medical
University. He and his cabinet colleagues paid floral tributes to the
late leader's statue at the varsity.
சென்னை கிண்டியில் உள்ள எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் 100-வது ஆண்டு பிறந்த நாள் விழாவில், எம்ஜிஆர் சிறப்பு அஞ்சல்தலையை இந்திய அஞ்சல் துறையின் இயக்குநர் டி.மூர்த்தி வெளியிட, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.
(உள்படம்) எம்ஜிஆர் படம் அச்சிடப்பட்ட சிறப்பு அஞ்சல்தலை

எம்ஜிஆரின் நூற்றாண்டு பிறந்த நாளையொட்டி சிறப்பு அஞ்சல் தலை சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 100-வது பிறந்த நாளையொட்டி சிறப்பு
அஞ்சல் தலை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள தமிழ் நாடு
டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது.
எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு அங்குள்ள அவரது முழு உருவச் சிலை வண்ண
வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவில் கலந்துகொள்வதற்கு முன்பு எம்ஜிஆரின் சிலைக்கு கீழே வைக் கப்பட்டிருந்த அவரது
படத்துக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சிறப்பு அஞ்சல்தலை வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்,
இந்திய அஞ்சல் துறையின் இயக்குநர் டி.மூர்த்தி எம்ஜிஆரின் சிறப்பு
அஞ்சல்தலையை வெளியிட, அதை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.
எம்ஜிஆர் சிறப்பு அஞ்சல்தலை யின் விலை ரூ.15.
கூட்டு பொதுக்குழு கூட்டம்.
January 18, 2017
Kalaivaraikalai
வருகின்ற 21.01.2017 சனிக்கிழமை மாலை 0600 மணிக்கு தேசிய சங்கத்தின் கூட்டு பொதுக்குழு கூட்டம் திருநெல்வேலி
தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெறும். உறுப்பினர்கள் அனைவரும்
கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது.
இடம் திருநெல்வேலி தலைமை அஞ்சலகம்
முன்னிலை : திரு.S.வெங்கடேஸ்வரன்,உதவி தலைவர் P3.
பொருள் :
1. அகில இந்திய மாநாடு 2017 -திருவனந்தபுரம்
2. சங்க அமைப்பு குறித்த ஆய்வு
3. கோட்ட மட்ட பிரச்சனைகள்
4. மற்றவை தலைவர் அனுமதியுடன்
சூரியகலா சோமசுந்தரம்
செயலாளர் P3 செயலாளர் P4
அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி நிரல்
நாள் 21.01.2017 நேரம் சனிக்கிழமை மாலை 0600 மணிஇடம் திருநெல்வேலி தலைமை அஞ்சலகம்
கூட்டு தலைமை : திரு S.A. இராமசுப்பிரமணியன் தலைவர் P3
திரு.S. இராமலிங்கம் தலைவர் P4 முன்னிலை : திரு.S.வெங்கடேஸ்வரன்,உதவி தலைவர் P3.
பொருள் :
1. அகில இந்திய மாநாடு 2017 -திருவனந்தபுரம்
2. சங்க அமைப்பு குறித்த ஆய்வு
3. கோட்ட மட்ட பிரச்சனைகள்
4. மற்றவை தலைவர் அனுமதியுடன்
சூரியகலா சோமசுந்தரம்
செயலாளர் P3 செயலாளர் P4
FNPO Hunger Fast on GDS Issue in All over India
January 18, 2017
Kalaivaraikalai
FNPO & NUGDS Hunger Fast Programme in front of Dak Bhavan and Circle offices in all over India.
Photos of Hunger Fast in Dak Bhavan and Circle Office in Chennai, AP and Telangana.
In Kolkatta.
As per instruction of Secretary General- FNPO, General Secretary NUPE- C, & General Secretary NUGDS today on 17/01/2017, the NAPE-C, NUGDS, West Bengal Circle along with Postal Pensioners Association is on Hunger Fast before the Chief PMG office WB Circle Kolkata and during Lunch hour Demonstration about 450 members agitated and demanded for Immediate publish of GDS Committee Report. A Charter of demand addressed to Hon’ble Secretary Posts is submitted before the CPMG WB Circle for onwards disposal. In the programme S/S Rajat S Das, Kausik Chakraborty Circle Secretary NAPE- C, Tapan Dutta, Circle Secretary NUGDS, Dilip Kr Das C/S Pensioners Association and all CWC Members and Divisional Secretaries of NAPE Gr-C & GDS took part and delivered their speech in favour of Hunger Fast demanding for (1) Immediate publish & Implement the GDS Commission Report. (2) The date of implementation shall be on & from 01.01.2016

No Consensus on Indefinite Strike.
January 18, 2017
Kalaivaraikalai
சோடை போனதா ? இல்லை
சோரம் போனதா ? - தொழிற்சங்க போராட்ட குணம்.
NJCA MEETING
NO CONSENSUS ON REVIVAL OF DEFERRED INDEFINITE STRIKE
Much awaited meeting of the National Joint Council of Action (NJCA) was held on 17th January
2017 at National Council (JCM) Staff-side office at New Delhi. Leaders
of Railways, Defence, Postal and Confederation attended. Detailed
discussions were held on the developments that took place after the
deferment of the indefinite strike of 11th July 2016 and also on the totally negative attitude of the Government towards the 7th Pay
Commission related issues of the Central Government Employees &
Pensioners, including increase in Minimum Pay, Fitment formula,
Allowances, Pensioner’s Option-I etc.
Unfortunately,
there was no consensus regarding revival of the deferred indefinite
strike. Hence no decision could be taken. Meeting ended with a decision
to meet again after some days. In the meantime NJCA Chairman and
Convener may try to meet the Cabinet Ministers who have given the
assurances on 30th June 2016 to NJCA leaders.
LTC Claims for the Period from 28.11.2015 to 31.05.2016 can be allowed
January 18, 2017
Secretary, FNPO Tirunelveli
LTC Claims for the Period from 28.11.2015 to 31.05.2016 can be allowed
No.31011/7/2014-Estt.(A-IV)
Government of India
Ministry of Personnel, Public Grievances and Pensions
Department of Personnel and Training
Establishment A-IV Desk
Government of India
Ministry of Personnel, Public Grievances and Pensions
Department of Personnel and Training
Establishment A-IV Desk
North Block, New Delhi-110 001
Dated: January 13, 2017
Dated: January 13, 2017
OFFICE MEMORANDUM
Subject:- Central Civil Services (Leave Travel Concession) Rules, 1988 —
Relaxation to travel by private airlines to visit Jammu & Kashmir.The undersigned is directed to refer to this Ministry’s O.M. of even no. dated 28.11.2014 on the subject noted above and to say that vide aforesaid O.M., facility to travel on LTC by private airlines to Jammu & Kashmir (J&K) under the special dispensation scheme was allowed for a period of one year. This facility ended w.e.f. 28.11.2015 and was re-introduced on 01.06.2016.
2. Many references have been received about Govt. Employees who had inadvertently travelled by private airlines to J&K during the gap period, i.e. from 28.11.2015 to 31.05.2016, under the impression that the facility was still operational and were later facing difficulties in settlement of their LTC claims.
3. The issue has been examined in consultation with the Department of Expenditure and Ministry of Civil Aviation. In relaxation to this Department’s O.M. of even no. dated 28.11.2014, it has been decided to allow the claims of those Government employees who had travelled by private airlines to Jammu & Kashmir on LTC during the gap period of 28.11.2015 – 31.05.2016. This shall be subject to the condition that tickets have been booked through the authorised modes and at LTC-80 fare or less and other conditions prescribed in DoPT’s O.M. No. 31011/7/2014-Estt.A-IV dated 28.11.2014.
(Surya Narayan Jha)
Under Secretary to the Government of India
Download the orderUnder Secretary to the Government of India